வியாழன், 16 பிப்ரவரி, 2012


தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்பாட்டம் பற்றிய The Hindu ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி .படத்தில் கோஷமிடுவது ஆலிமா சலினா [ஆறாம்பண்ணை ]

புதன், 15 பிப்ரவரி, 2012


14-2-12 அன்று தூத்துக்குடி தந்தி அலுவலகம் முன் tntj  நடத்திய இட ஒதுக்கீடுப் போராட்டம் குறித்து தினகரன் நாளிதழில் வெளியான செய்தி. அல்ஹம்துலில்லாஹ்

.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஆறாம் பண்ணை பிரச்சார அணி ,இட ஒதுக்கீடு போராட்டம் பற்றிய விளக்கம் கொங்கராய குறிச்சியில் 





 

உயிர் காக்கும் ஆபரேஷன் பண்ணுவதற்கு


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 
7 /2 /12 அன்று தூத்துக்குடி ஆறாம்பண்ணை tntj சகோதரர்கள் மாற்று மத சகோதரர் ஒருவரின் உயிர் காக்கும் ஆபரேஷன் பண்ணுவதற்கு  அவசரமாக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் B+ ரத்தம் கொடுத்தார்கள்.


புதன், 8 பிப்ரவரி, 2012


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
7 /2 /12 அன்று தூத்துக்குடி, ஆறாம்பண்ணை கிளையில் பிப்ரவரி 14 இல் TNTJ  ஆர்ப்பாட்டம் ஏன் என்ற தலைப்பில் 7 ஆம் வகுப்பு மாணவன் முஹம்மது அஸ்லம் தெருமுனைப் பிரச்சாரம் 
செய்தார் .
செய்தான். 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

பெண்கள் அணி ,ஏகத்துவ கொள்கை பணியில்


தூத்துக்குடி, சிறுதொண்டநல்லூர் கிளையில் tntj சார்பாக 5 /2 /12 அன்று காலை 11 மணி முதல் 2 மணிவரை  டோர் டு டோர் பெண்கள் "பிப்ரவரி 14 ஏன்" என்று பிரசாரம் செய்து நோட்டீஸ் விநியோகமும் செய்தார்கள்.



 சகோதரி சலீனா தலைமையில் பெண்கள் அணி ,ஏகத்துவ கொள்கை பணியில் 
ஆத்தூரில் ஆறாம்பண்ணை பெண்கள் அணி மார்க்க பணி 

சனி, 4 பிப்ரவரி, 2012




   தூத்துக்குடி ஆறாம்பண்ணை tntj கிளையில் 4 /2 /12 அன்று மாலை 4 மணியளவில் சகோதரி ஆயிஷா அவர்கள் "மேன்மையே நன்மை" என்ற தலைப்பில் 4.30 மணியளவில் சகோதரி ஜுலைஹா அவர்கள் "எளிய திருமணம்" என்ற தலைப்பில்  மாலை 5  மணிக்கு சகோதரி ஆயிஷா அவர்கள் "இந்திய பெண்களின் நிலை" என்ற தலைப்பில் பிப்ரவரி 14 விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார்கள் .


    

வியாழன், 2 பிப்ரவரி, 2012



குருத்துகளின் கருத்துக்களை வீடியோவில் காண்க படத்தின் மீது கிளிக் செய்யுங்கள் .
கிளை சகோதரர்கள் உள்ளனர்.