தூத்துக்குடி, சிறுதொண்டநல்லூர் கிளையில் tntj சார்பாக 5 /2 /12 அன்று காலை 11 மணி முதல் 2 மணிவரை டோர் டு டோர் பெண்கள் "பிப்ரவரி 14 ஏன்" என்று பிரசாரம் செய்து நோட்டீஸ் விநியோகமும் செய்தார்கள்.
சகோதரி சலீனா தலைமையில் பெண்கள் அணி ,ஏகத்துவ கொள்கை பணியில்
ஆத்தூரில் ஆறாம்பண்ணை பெண்கள் அணி மார்க்க பணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.