ஆராம்பன்னையிலஏகத்துவம்;1985இறுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த காஅஉஸ்மான் பீ.ஜெஅவர்களின் ஆடியோ கேசட்களை கொண்டுவந்திருந்தார்.அவை மவ்ளுது தரிக்கா,மத்ஹ்ப்களை கடுமையாக விமர்சிக்ககூடியதாக இருந்தது. எங்களின் பல நாள் சந்தேகங்களின் தீர்வுகள் அதில் இருந்தன.P.J, S.கே.மதனி ஆகியோரை சொற்பொலிவாற்ற அழைக்கசென்றோம்.குறிச்சிகுளம் கூட்டதிர்க்குவந்த அவர்கள் கடும் தகராறினால் திரும்பிவிட்டனர்.அப்போது நெல்லை ஜன்னத் ஹோட்டலில் சந்தித்தோம்.ஆனால் அவர்களோ நாங்கள் P.J;S.K இல்லை என்று கூறி சென்றுவிட்டனர்.ஏனெனில் எங்களுடன் வந்த ஐ.கபீர் பெரியமீசை வைத்திருந்தார்.குரிச்சிகுளத்திளிருந்து அடிக்க வந்திருப்பதாக நினைத்துவிட்டார்கள்.அதன்பின் கே.எ.சாஹுல்ஹமீத்; அவர்களின்(p.j;s.k) குரலை வைத்து பீஜே.;எஸ்.கேதானஎன்று உறுதி செய்து மீண்டும் பஸ்ஸ்டாண்டில் சந்தித்து எங்களை பற்றி கூறி கூட்டத்திற்கு தேதி வாங்கினோம்.1986 ல் முதல் கூட்டம் நடந்தது.இதில் பீஜே. கலந்துகொள்ளவில்லை.முதல்கூட்டதில் எஸ்.கே.மதனியும் ரஹ்மத்துல்லா இம்தாதியும் பேசினார்கள்.வரதட்சணை நபிவழியா? மவ்ளுது ஓதுவது கூடுமா? என்ற தலைப்புகளில் பேசினார்கள்.கூட்டம் நடைபெற்றபின் கடும் எதிர்ப்பு கிளம்பியது.நெல்லை மாவட்டஜமாத்துள்-உலமா நமதூர் ஜமாத்திடம் தனது கண்டனத்தை தெரிவித்து இனி கூட்டம் நடக்கவிடாமல் தடுக்க கூறியது. இருந்தும் அடுத்த கூட்டம் நடத்திநோம்.''சத்தியம் வந்தது;அசத்தியம் அழிந்தது' என்ற தலைப்பில் பீ.ஜே.மூன்று மணி நேரம் பேசினார்.கூட்டத்திற்கு நாகர்கோவில் ,காயல்பட்டினம் ஆகிய ஊர்களில்இருந்து வேன்களில் பலர் வந்தனர்.மாரக்கமஎன்றால் என்ன என்பதை தெளிவாக விளக்கினார். இதனிடையே அல்அயின் லிருந்து ஊர் வந்த சலீம் ஏராளமானபுத்தககங்கள் கொண்டுவந்தார்.மக்களில் பலருக்கு வின்யோகிக்கப்பட்டது.பரம்பரையாக ஓதப்பட்டு வந்த மவ்ளுதை சிலர் நிறுத்தினர்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
பாப்புலர் பிரான்ட் ஆப இந்தியா பற்றி தெரிந்து கொள்ள கீழே க்ளிக் செய்யவும். :
. http://onlinepj.com/bayan- video/kelvi_pathil/mnp_yai_ ethirpathu_en/ .
அஸ்ஸலாமு அலைக்கும்,
பாப்புலர் பிரான்ட் ஆப இந்தியா பற்றி தெரிந்து கொள்ள கீழே க்ளிக் செய்யவும். :
. http://onlinepj.com/bayan-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.