வெள்ளி, 21 மே, 2010

மத்ஹப்பிலுள்ள தவறுகளை,,,,,,,,,,,,,

மத்ஹப்பிலுள்ள தவறுகளை நீங்கள் ஏன் சுட்டிக்காட்டுவதில்லை?
மத்ஹப்கள் இஸ்லாத்தில் இருக்கின்றதா?
-------- Original Message --------Subject: From: Ibrahim Sheik <mailto://kasiyar4g48@yahoo.com>Date: Sun, May 30, 2010 9:09 amTo: mailto://admin@makkamasjid.com
#cg_msg_content #wmQuoteWrapper DIV {margin:0px;}
மத்ஹப் இல்லாமல் ஒழு செய்யமுடியாது என்று ஏற்கனவே கூறினீர்கள்.நான் ஏராளமான ஹதீத்கள் ஒழு செய்வதைப்பற்றி தெளிவாக கூறியுள்ளதை புகாரியில் பார்க்கமுடிகிறது.அவ்வாறிருக்க மத்ஹப் அவசியமில்லை .தயவு செய்து என் கூற்று சரி அல்லது தவறு என்பதை மட்டும் கூறுங்கள்.இவ்வாறு மெயில் அனுப்பிய பிறகும்மௌலானாகாசிமி பழைய சிடியையே மீண்டும் அனுப்பியுள்ளதை பாருங்கள்.


Thu, May 27, 2010 1:03:46 PM


xt": "Sheik kasiyar4g48@yahoo.com Date Mon May 24 2010 10:17 am To admin@makka masjid
YAHOO.Shortcuts.headerID = "8df996437d99b805478bbb20a981b117";
Assalamu alaikum. Please click the below link to find the answer:
தொழும் போது ஒழு முறிந்துவிட்டால்..மனைவியை ஒளூவுடன் தொட்டால் ஒளூ முறிந்துவிடுமா?
ஒளூ செய்யும்போது துஆ ஏதும் ஓதவேண்டுமா? பிறந்தநாள் கொண்டாடலாமா?
-------- Original Message --------Subject: Re:From: Ibrahim Sheik <mailto://kasiyar4g48@yahoo.com>Date: Mon, May 24, 2010 10:17 amTo: mailto://admin@makkamasjid.com
#cg_msg_content #wmQuoteWrapper DIV {margin:0px;}
From: Ibrahim Sheik <mailto://kasiyar4g48@yahoo.com>To: mailto://admin@makkamasjid.comSent: Sun, May 23, 2010 9:40:50 PMSubject:
ஒழு செய்வதுற்கான நேரடியான ஹதீத்கள் கிடையாது.இமாம் களின் கூற்றுகளை வைத்துதான் ஒழு செய்யமுடியும் என்கிறீர்கள்.ஆனால் ஒழுவைப்பற்றி ஏராளமான ஹதீத்கள் புகாரியில் உள்ளன.மேலும் இமாம்கள் இல்லாமல் இஸ்லாத்தைபின்பற்ற முடியாது என்பதை நீருபிக்கமுடியுமா?
ஆறாம்பண்ணை டி.என்.டி.ஜெ.பற்றிய விமர்சனம் கீழ்கண்ட ஐ. டிஇலிருந்து மெயில் வந்துள்ளது.
Rimorimo Rimo
to me
show details
Jul 7 (16 hours ago)
அஸ்ஸலாமுஅலைக்கும்,வட்டியில்லா கடன்திட்டம் வரவேற்கவேண்டிய ஒரு திட்டம். இத்திட்டத்தில் அதிகம் பயன்பெறுபவர்கள் வசதியுள்ளவர்கள் என பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது.அதை கொஞ்சம் மறு பரிசிலனை செய்யுங்கள். வஸ்ஸலாம். டி.என்.டி. ஜெ வின் பதில்.அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரரின் கேள்வி வெளிப்படையாக பார்க்கும்போது நியாயமாக தெரியும்.ஆனால் உண்மை என்னவென்றால் ,வட்டியில்லாகடன் திட்டம் தங்க நகை ஈட்டின்பெரிலும் சிறு சேமிப்பின் அடிப்படையின்பெரிலும் கொடுக்கப்படுகிறது.பலர் ஒரே சமயத்தில் கேட்டால் சீட்டுகுலுக்கி தேர்வு செய்யப்படுகிறது.இதில் வசதி உள்ளவர்கள்,இல்லாதவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.தங்களை போன்றவர்கள் டெப்பசிட்டாக தராமல் நன்கொடையாக பணம் கொடுத்தால் நகை இல்லாதவர்களுக்கும் கடன்கொடுக்கக்செய்யலாம்.அல்லது டெப்பாசிட்டாக தந்து குறிப்பிட்ட வசதி இல்லாதவருக்கு கொடுக்கச்சொன்னால் கொடுக்கலாம்.ஏனெனில் சிலர் நான் கொடுத்தால் பணம் திரும்ப வராது,நீங்கள் கொடுத்து வாங்கி தாருங்கள் என்றும் பணம் டெப்பாசிட் செய்கின்றனர்.நன்றி.இன்னும் கருத்து சொல்லுங்கள் .தவறுகளை திருத்திக்கொள்ள தயங்கமாட்டோம்.

Thu, July 1, 2010 9:06:26 AMFw: |TMB| உணரப்படாத தீமை - சினிமா (1)
From: MOHAMED SALEEM Add to Contacts
To: kasiyar4g48@yahoo.com


--------------------------------------------------------------------------------





----- Forwarded Message ----
From: Samsudeen
To: tamilmuslimbrothers@googlegroups.com
Sent: Mon, June 28, 2010 8:43:39 AM
Subject: Re: |TMB| உணரப்படாத தீமை - சினிமா (1)


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு


அல்ஹம்துலில்லாஹ்!
அருமையான கருத்துப் பரிமாற்றம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடருங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!




2010/6/28 Anvar deen

சகோ. தீன் வலைகுமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லா

தாராளமாக உரிமையோடு, சகோதரர்கள் என்ற முறையில் நீங்கள் என் பெயரை
பயன்படுத்த எந்த தடையும் இல்லை. இங்கே சினிமா சம்பந்தமாக ஒரு இழை
இருக்கும்போது, (subject ல்) என் பெயரை வைத்து வேறு ஒரு இழை தொடங்கியதைத்தான் சுட்டிக்காட்டினேன். ஹைர்.

சரி கருத்துக்களைப் பதியலாமே.


2010/6/28 தீன்

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ அன்வர் தீன்...


உங்களுடைய பெயரை உபயோகித்தது ஏன் எனில்...


என் சகோதரன் என்ற உங்களோடுள்ள உரிமையின் காரணமாகவும்....குறிப்பிட்ட இழையில் நீங்கள் கலந்துகொள்வதால் நிச்சயம் பலனளிக்கும் என்பதாலும் மட்டுமே! அது பெரிய தவறாக இல்லை எனில் விட்டுவிடுங்கள். இனிமேல் கவனம் செலுத்துகின்றேன்.


இன்ஷா அல்லாஹ் கருத்துக்கள் தொடரட்டும்.






2010/6/28 Anvar deen


சகோ. தீன்,

வ அலைக்கும் அஸ்ஸ்லாம் வரஹ்மத்துல்லாஹ்



சகோ. நவீன அறிவியலுக்கு எதிரானவன் நான் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்! எந்தப் பொருளையும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது என்பது நான் அறிந்தவன் தான்! இன்று மக்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட இணைய தளம் ஆபாச கூடமாகவும் விளங்குகின்றது! அதே சமயம் இஸ்லாத்தைப் பற்றி விளக்குகின்ற ஒரு நூலகமாகவும் விளங்குகின்றது என்பதையும், அதே போல ‘ஹராம்’ என்று ஒரு காலத்தில நமது உலமாக்களால் கூறப்பட்ட 'வீடியோ' கூட இன்று ஒரு இடத்தில் நடைபெறும் மார்க்க சொற்பொழிவுகளை உலகில் வாழும் பல சகோதரர்கள் கேட்கும் ஒரு ஊடகமாக பயன்படுகின்றது என்பதையும் அறியாதவன் நான் அல்ல!



சகோ.. அப்துல் ரஹ்மான் அவர்களின் ஊடகம் சம்பந்தமான இழையில் சினிமாவைப் பற்றிய செய்திகளை ஊடகங்களில் பிரசுரிக்கலாம் என்பது போன்ற தகவல்கள் வெளியானதால் அதைப் பற்றி சற்றி விரிவாகவே அலசலாம் என 'உணரப்படாத தீமை - சினிமா' என்ற தலைப்பில் இந்த இழையில் என் கருத்தைப் பதிந்தேன். தற்போதைய காலக்கட்டத்தில் மக்களை சீரழித்து, சின்னமாக்கிக் கொண்டிருக்கும் கேடுகெட்ட சினிமாவின் தீமைகளை, மக்கள் உணராமல் அதில் விழுந்து தட்டழிவதால் அவற்றைப் பட்டியலிட்டிருந்தேன்! இதிலே தவறு இருந்தால் இதே இழையிலே நீங்கள் சுட்டிக்காட்டலாமே?



சினிமா குறித்த தகவல்களை - இது கூடுமா கூடாதா? சினிமாவில் உள்ளடக்கிய அம்சங்களைப் பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதை அறிய இந்த இழையிலே நாம் கருத்துப் பரிமாற்றத்தைத் தொடரலாமே? அல்லது நான் கருத்திட்ட சகோ. அப்துல் ரஹ்மானின் அதே ஊடகம் சம்பந்தமான இழையிலே உங்கள் கருத்தையும் இடலாமே? ஏன் நீங்கள் என் பெயரில் தனி இழை துவக்கினீர்கள்?



சகோ. அப்துல் ரஹ்மான் இழையில் நான் பதிந்த கருத்தை சற்று படித்துப்பாருங்கள்! நான் என்ன கூறவருகின்றேன் என்பது உங்களுக்குப் புரியும்!



//சினிமாவை, அது இப்போது உள்ள வடிவில் (format) நாம் ஏற்றுக்கொள்ளலாமா? நம்முடைய கேள்வி இதுதான். சினிமா சம்பந்தமாக, தனியாக ஒரு இழை பதியப்பட்டிருக்கிறது. பார்வையிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதை ஒரு முறை படியுங்கள். கூடாது என்பதற்கு மேலும் ஆதாரம் தேவைஎனில் பதியலாம்.//



இன்ஷா அல்லாஹ் சினிமாவுக்கும் டாக்குமென்டரி மூவிக்கும் உள்ள வித்தியாசம், டி.வி.சிரீயல், தற்போது 'வெகுசனங்களால்' விரும்பிப் பார்க்கப்படுவது எத்தகைய சினிமா? அவை டாக்குமென்டரி ஸ்டைலில் உள்ள சினமாவா அல்லது தற்போது மக்களை சீரழித்துக் கொண்டிருக்கும் சினிமாவா? எந்த வகையான சினிமாவைப் பற்றி சகோதரர் அப்துல் ரஹ்மான் ஊடகத்தில் பிரசுரிக்கலாம் என குறிப்பிட்டிருந்தார் என்ற நமது ஆய்வுகளை இந்த இழையிலே தொடரலாம். நீங்கள் கேட்டுக் கொணடவாறு என்னால் முடிந்த தகவல்களை நானும் திரட்டித் தருவதற்கு முயற்சிக்கின்றேன்.



அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாகவும்.



சகோ. அப்துல் ரஹ்மான்,



ஜஸாக்கல்லாஹ் ஹைரன். நீங்கள் அனுப்பிய லிங்கில் உள்ள திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போது பார்வையிட்டு பிறகு எனது கருத்தைச் சொல்கிறேன்.



சகோ
அன்வர்தீன்



2010/6/24 ஸாதிக் பின் இஸ்மாயில்

தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் பெண்கள் பாதைமாறுவது சமீபகாலங்களில்அதிகரித்து வருகிறது
காதல் என்ற பெயரில் ஒரு கன்னிப்பெண் ஏற்கனவே திருமணம் ஆன காபிருடன் ஓடியது , படிக்கும் மாணவிகள் ஏன் காதலன் என்று ஒன்றாக அலைவது
ஒரு பீகார் மாணவனுடன் ஒரு முஸ்லிம் மாணவி இன்டெர்நெட் மையத்தில் அசிங்கமான கோலத்தில் பிடிக்கப்பட்டது
என இந்த அவலங்களின் பின்னால் சினிமா என்ற சீரழிவு கலாச்சாரத்தின் தாக்கம் இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்


2010/6/24 Anvar deen

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

நம் பிள்ளைகளுக்குப்

பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா

மீசை முளைக்க வைத்து விட்டது.

இந்த அழுக்குத் திரை

சலவை செய்யப்படுமா?

இல்லையெனில்...

மக்களைச் சுருள வைக்கும்ஹ்

திரைப்பட சுருளையெல்லாம்

ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்'



சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்உதுவின் வைர வரிகள். சினிமாவிலே சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.



கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், "அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா' என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக்கூட்டம் தான். இவையெல்லாம் முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுக்கும் certificates.



முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால் அதில் வட்டி, சினிமா,கிரிக்கெட் என்று தொடரும். இவற்றில் சினிமாவைப்பற்றிய இஸ்லாத்தின் பார்வையை குர் ஆன், ஹதீஸில் ஆதாரத்துடன் சுருக்கமாக ஆராய்வோம்.


அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக்கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம் சினிமா என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக்கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலை அதல் பாதாளத்தில் உள்ள்து.

நடிப்புத்துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச்சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை, தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக் எதையும் செய்யும் நடிகைகள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள், ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக்காட்சிகள், சினிமாவைப்பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்.. அப்ப்ப்பா பட்டியல் நீள்கிறது. இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மருக்க முடியாது.

ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம். (விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்). சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது. "விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?" என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம் இது சினிமா செய்த சாதனை.(கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம். காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம். இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான் உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித்தள்ளிவிடும். ஹதீஸின் சுருக்கம்). சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக்கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது. குழந்தைகளை கூட வைத்துக்ககொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக்கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது. (விதிவிலக்காக இருப்பவர்களைத்தவிர்த்து) கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக்கொள்வார்கள்.

முக்கியமான் விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமா பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். முக்கியமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள், வார விடுமுறை நாட்களில் அன்றைய ரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான் காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டு தூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு, நேராக ஜும்ஆ தோழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில்எத்தனைபேர். சிலர்பஜ்ர்தொழுகைக்கு பாங்குசொல்லும்போது தயாராவதை பார்த்தால் நமக்கே
ஆச்சரியமாக இருக்கும். எதற்காக தொழுகக்காக அல்ல தூங்குவதற்காக. (நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும் 17:36). சினிமவைப்பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்ட இறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித்தான் பதில் சொல்லப்போகிறார்களோ.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா, வேண்டாமா என்ற சர்ச்சையை நடத்திக்கொண்டிருப்பார்கள். முடிவாகாத நிலையில், TV யில் நடிகையின் two piece உடையை ரசித்துகொண்டிருப்பார்கள். வெட்கக்கேடு. கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால். "கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' என்ற காலம் போய், "பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?' என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்.கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது.

கதையை நம்பி இருந்த காலம்போய், சதையை நம்பி இருக்கும் கலியுக காலம். "கருத்தம்மா' என்று படமெடுத்தாலும், அதில், "செவத்தம்மாவை' போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள் பதிலாக இருக்கும். அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? மனிதனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா. நவூதுபில்லாஹ்.

இன்னும் எழுத நிறைய விஷயம் இருக்கிறது. தற்போதுள்ள அவசர யுகத்தில் mail நீளமாகி விட்டால், இதை எவண்டா படிக்கிறது என்று மூட்டை கட்டி விட்டு, சினிமா பார்க்க ஓடிவிடுவார்கள். தொடர்ச்சி பிரிதொரு இழையில்.

P.S. எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, இஸ்லாத்துக்கு எதிராக உள்ளதோ அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம். அல்லாவும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையிலும் வாழ இறைவன் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக. நான் சினிமா பார்ப்பதை விட்டு சுமார் 10 வருடங்கலுக்கு மேல் ஆகிறது. பெருமைக்காக சொல்லவில்லை. இதன் மூலம் ஒரே ஒரு சகோதரராவது இனிமேல் நான் சினிமா பார்ப்பதை விட்டுவிடுவேன் என்று உறுதிஎடுத்துக்கொள்ள மாட்டாரா என்பதற்காகத்தான்.

வஸ்ஸலாம்
சகோ. அன்வர்.


--
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

தொடர்புக்கு : tamilmuslimbrothers@gmail.com

முக்கிய அறிவிப்பு : தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும விதிமுறைகளின்படி முறையாக தங்கள் விபரங்களை தெரிவிக்காத சகோதரர்களுக்கு மெயில் அனுப்பும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

ஏற்கனவே விபரங்களை அளித்துள்ள சகோதரர்களுக்கு இதே பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் சிரமத்துக்கு வருந்துகிறோம்.




--
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

தொடர்புக்கு : tamilmuslimbrothers@gmail.com

முக்கிய அறிவிப்பு : தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும விதிமுறைகளின்படி முறையாக தங்கள் விபரங்களை தெரிவிக்காத சகோதரர்களுக்கு மெயில் அனுப்பும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

ஏற்கனவே விபரங்களை அளித்துள்ள சகோதரர்களுக்கு இதே பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் சிரமத்துக்கு வருந்துகிறோம்.




--
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

தொடர்புக்கு : tamilmuslimbrothers@gmail.com

முக்கிய அறிவிப்பு : தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும விதிமுறைகளின்படி முறையாக தங்கள் விபரங்களை தெரிவிக்காத சகோதரர்களுக்கு மெயில் அனுப்பும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

ஏற்கனவே விபரங்களை அளித்துள்ள சகோதரர்களுக்கு இதே பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் சிரமத்துக்கு வருந்துகிறோம்.




--
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

தொடர்புக்கு : tamilmuslimbrothers@gmail.com

முக்கிய அறிவிப்பு : தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும விதிமுறைகளின்படி முறையாக தங்கள் விபரங்களை தெரிவிக்காத சகோதரர்களுக்கு மெயில் அனுப்பும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

ஏற்கனவே விபரங்களை அளித்துள்ள சகோதரர்களுக்கு இதே பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் சிரமத்துக்கு வருந்துகிறோம்.




--
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

தொடர்புக்கு : tamilmuslimbrothers@gmail.com

முக்கிய அறிவிப்பு : தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும விதிமுறைகளின்படி முறையாக தங்கள் விபரங்களை தெரிவிக்காத சகோதரர்களுக்கு மெயில் அனுப்பும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

ஏற்கனவே விபரங்களை அளித்துள்ள சகோதரர்களுக்கு இதே பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் சிரமத்துக்கு வருந்துகிறோம்.




--
ஷம்சுத்தீன்.


اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”


--
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

தொடர்புக்கு : tamilmuslimbrothers@gmail.com

முக்கிய அறிவிப்பு : தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழும விதிமுறைகளின்படி முறையாக தங்கள் விபரங்களை தெரிவிக்காத சகோதரர்களுக்கு மெயில் அனுப்பும் வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

ஏற்கனவே விபரங்களை அளித்துள்ள சகோதரர்களுக்கு இதே பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் சிரமத்துக்கு வருந்துகிறோம்.


1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.