- சகோதரன் நீண்ட நாட்களாக மறைந்து மீண்டும் தொடர்கிறார்சகோதரன் ///திருமண உறவையே கொச்சைபடுத்தி தன்னுடைய மனைவியை அடுத்தவனுக்கு தலாக் சொல்லி திருமணம் செய்தார்கள் என்கிறேன் செய்தது அந்த காலம் அந்த கால அல்லாவுக்கு இதெல்லாம் தெரியாது, நீங்க இந்த காலம், இப்ப உள்ள நிலையில் வைத்து பார்க்காதிர்கள் என்று கூறுகிறீர்களே உங்கள் என்னத்த சொல்ல?///பதிலளிநீக்கு
அந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியாமல் அரைகுறையாக உலர வேண்டாம் என்பதே எனது கருத்து..
ஜைதுவுக்கும் அவரது மனைவி ஜைனபுக்கும் அடிக்கடி சண்டைகள் வருகிறது .இந்த பிரச்னை முகம்மது நபி[ஸல்] அவர்களிடம் பஞ்சாயத்து வருகிறது .இதற்கு தீர்வு விவாகரத்து என்று முடிவானபிறகு விவாகரத்து செய்து தனது மாமி மகளான ஜைனபை முஹம்மது நபி[ஸல்] அவர்கள் திருமணம் செய்கிறார்கள்
முஹம்மது நபி[ஸல்] அவரகள் திருமணம் செய்வதற்காக ஜைது விவாகரத்து செய்தது போல இந்த சம்பவத்தை உங்களைப் போன்றோர் திரிக்கிறார்கள் .
முகம்மது நபி[ஸல்] ஜைனபை திருமணம் செய்ய விரும்பினால் அவரது மாமி மகளான ஜைனபை முன்பே திருமணம் செய்திருக்க முடியும் .மேலும் முகம்மது நபி[ஸல்] அவரகள இன்னொருவர் மனைவியை விவாகரத்து செய்துதான் பெண்களை அடையமுடியும் என்ற நிலையம் இல்லை .அவர்கள் விரும்பிய கன்னி பெண்கள் அவரை திருமணம் செய்ய தயாராகவே இருந்தார்கள் ./இது அந்த காலத்தில் மக்கள் நடைமுறையில் இருந்தது .இப்போது 4 மனைவிகள் மனம் புரிவது இயல்புக்க மாற்றமாகிவிட்தது. அந்த காலத்தில் அதாவது 60 வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொருவரும் 10 முதல் 15 குழந்தைகள் பெற்றதை பெருமையாக சொல்லுவார்கள் .அந்த காலம் என்ன இந்த கலாம் என்ன இப்போது 10 க்கு மேற்பட்ட குழந்தைகள் பெறுவதற்கு என்ன தயக்கம் ?சட்டம் ஒன்றும் தடுக்கவில்லையே ?
செவ்வாய், 1 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நீங்க மட்டும் சரி காண்பது எப்படி?
அந்த காலத்துல நடந்தா தப்பு இல்லைன்னு ஆகி விடுமா?