திருபூண்டியில் (15/2/13)ஏகத்துவ சகோதரரின் ஜனாசவை அடக்க மறுத்த பெயர் தாங்கி முஸ்லிம் கயவர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் பேராதரவுடன் தமிழ்நாடு தௌஹீத் ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...,ஜனாசவை அடக்க செல்லும் போது எடுத்த படம்
திருபூண்டியில் (15/2/13)ஏகத்துவ சகோதரரின் ஜனாசவை அடக்க மறுத்த பெயர் தாங்கி முஸ்லிம் கயவர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் பேராதரவுடன் தமிழ்நாடு தௌஹீத் ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...,ஜனாசவை அடக்க செல்லும் போது எடுத்த படம்- Faizal Mak தமிழ்நாடு தௌஹீத் ஜமாதினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய சுன்னதன முறையில் அடக்கம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்...
என்று கூறிவிட்டு சந்தூக் பெட்டியில் மய்யித்தை கொண்டுசெல்வது எந்த ஹதீஸின் படி சுன்னத் என்று ஆதாரம் தாருங்கள் என்று கேட்டால் என்னை போட்ட பெயர் வைத்து அழைத்து நீங்கள் உங்களின் நல் அமலை தொலைத்து கொண்டுருகிறேர்கள்Ibrahimsheik Sheik எங்கள் அமல் நபி வழியில் உள்ளதால் அது இறைவனால் ஏற்கப்படவே செய்யும்.ஆனால் எங்கள் அமல்களின் நிலை பற்றி கூறுவதற்கு ஷைத்தானிய அமல்களை செய்யும் உங்களுக்கு தகுதி இருக்கிறதா/?அப்புறம் கிளிப்பிள்ளை முஸ்தபாவிடம் எனக்கு பதில் வாங்கி தாருங்கள் .பீஜெவுக்கே கிளிப்பிள்ளை போல படம் எடுப்பதாக சொன்னவர் எனக்கு பதில் சொல்ல இயலாமல் மவுநியாகிவிட்டதை http://www.musthafamaslahi.blogspot.in/ இந்த இணைப்பு பின்னூட்டத்தில் பாருங்கள்Faizal Mak எங்கள் அமல் நபி வழியில் உள்ளதால் அது இறைவனால் ஏற்கப்படவே செய்யும்.@@@@இப்படி கூறும் நிங்கள் முதலில் ஜனாசாவை முடி சந்தூக் பெட்டியில் கொண்டு செல்வதற்கு உண்டான சாஹிஹன ஹதீஸை அதாரம் காட்டிவிட்டு பிறகு பேசுங்கள் அடுத்து Ibrahimsheik Sheik என்பவருக்கு நான் விடுக்கும் பகிரங்க சவால் நீங்கள் ஆண்பிள்ளையாக இருந்தால் உங்களுடைய அணைத்து கொள்கையை பற்றி உங்களுடன் நேரடி விவாதம் நடத்த நான் ரெடி நீங்கள் தயாரா.????பதிலை கூறுங்கள் அதை விடுத்து என்னை நீங்கள் எவ்வளவு போட்டை பெயர் வைத்து அழைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை அதை நான் இறைவனிடம் விட்டுவிட்டேன் .முஸ்தபா மஸ்லஹி உங்களை போன்ற வேலை இல்லாத ஆல் இல்லை பொறுமையாக இருங்கள் பதில் வரும்Ibrahimsheik Sheik பைசல் ///நிங்கள் முதலில் ஜனாசாவை முடி சந்தூக் பெட்டியில் கொண்டு செல்வதற்கு உண்டான சாஹிஹன ஹதீஸை அதாரம் காட்டிவிட்டு பிறகு பேசுங்கள் ////
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்லுவார்கள் .பைஸல் எத்தனையோ விவாத மேடையில் அமர்ந்தும் மார்க்க அடிப்படை விஷயம் கூட தெரியாமல் இருக்கிறீர்களே .இப்போது மையத்தை ஐஸ் பாக்ஸில் வைக்கிறார்கள் அதற்கும் ஆதாரம் கேட்பீர்கள் போலும்.தூரம் அதிகமான இடங்களில் ஆம்புலன்சில் மையத்தை எடுத்து செல்கிறார்கள் அதற்கு ஆதாரம் கேட்பீர்களா?
மையத்தை எடுத்து செல்லுகையில் வேகமாகா எடுத்து செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் .மற்றபடி மூடி செல்ல வேண்டுமா ? திறந்து செல்ல வேண்டுமா ? என்பது பற்றி நபி[ ஸல்]அவர்கள் சொல்லவில்லை .ஆதலால மூடியும் சொல்லலாம்.சுனாமி போன்ற நேரங்களில் திறந்தும் எடுத்து செல்லலாம்,நபி[ஸல்] அவர்கள் அவ்வாறு மூடி செல்லக் கூடாது என்று சொல்லியிருந்தால் அவ்வாறு செல்லக் கூடாது.
///Ibrahimsheik Sheik என்பவருக்கு நான் விடுக்கும் பகிரங்க சவால் நீங்கள் ஆண்பிள்ளையாக இருந்தால் உங்களுடைய அணைத்து கொள்கையை பற்றி உங்களுடன் நேரடி விவாதம் நடத்த நான் ரெடி நீங்கள் தயாரா.????
பதிலை கூறுங்கள் அதை விடுத்து என்னை நீங்கள் எவ்வளவு போட்டை பெயர் வைத்து அழைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை அதை நான் இறைவனிடம் விட்டுவிட்டேன் .///
நேரடியாக விவாதம் நடத்தும் அளவில் நீங்களோ ,நானோ மார்க்க மேதைகள் அல்ல .நீங்களும் பிளாக்ஸ்பாட் வைத்துள்ளீர்கள் அதிலே விவாதித்துக் கொள்ளளலாம் .அதுவே எளிது
ஆண்பிள்ளையாக இருந்தாலும் ,பெண்பிள்ளையாக இருந்தாலும் மார்க்க விசயத்தில் விவாதிக்க அழைத்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும் .ஆண்பிள்ளையாக இருந்தாலே வரவேண்டும் பெண்பிள்ளையாக இருந்தால் வரவேண்டியது இல்லை என்பதே தவறு.
நேரடியாக எனது கொள்கைகள் அனைத்தையும் விவாதிக்க நான் தயார் ஆண்பிள்ளை என்பதால் அல்ல .நான் முஸ்லிம் என்பதால் மட்டுமே .
துத்துக்குடி மர்கசில் வைத்து நேரடியாகவோ அல்லது பிளாக்ஸ்பாட்டிலோ எதற்கும் தயார் .
///முஸ்தபா மஸ்லஹி உங்களை போன்ற வேலை இல்லாத ஆல் இல்லை பொறுமையாக இருங்கள் பதில் வரும் .///
அப்படியெனில்நேரடி விவாததிற்கு அழைக்கும் நீங்கள் வேலை இல்லாத ஆளா?
முஸ்தபா இதற்கு முன்பு எனக்கு அவரது பிளாக்ஸ்பாட்டில் உடனுக்கு உடன் பதில் எழுதியுள்ளாரே அப்போது அவர் வேலை இல்லாமல் இருந்தாரா?
மார்க்க பணி செய்பவருக்கு வேறு என்ன வேலை?Ibrahimsheik Sheikposted toFaizal Mak
1பைசல் ,நீங்கதானே சவால் விட்டீங்க ,பிறகு என்ன ?உங்களைகாணோம்ஆண்பிள்ளை என்றால் மோதிப்பார் என்பது போல சவால் விட்டீங்க ,
அதற்காக உங்களை பொம்பள என்று சொல்லமாட்டேன் .பொம்பளே என்றால் கேவலமில்லை சத்திய மார்க்கத்தை மூடிமறைத்துவிட்டதாக நினைத்து கொள்வதுதான் மகா கேவலம்
பொய்களை அள்ளி விடுகிறோமே அதுவே கேவலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.