புதன், 17 ஏப்ரல், 2013

ஏகத்துவ கொள்கை இருக்குமானால்

அன்பு இளைஞர்களே ,உங்களிடம் ஏகத்துவ கொள்கை இருக்குமானால் அந்த கொள்கை எங்கு உண்மையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதோ அங்கேயே உங்களது அமல்களை நிறைவேற்றிட வாருங்கள் .TNTJ மர்கசில் தொழுகைக்கு வருவதால்,நீங்கள் TNTJ வில் இணைந்துதான் ஆகவேண்டும் என்று அர்த்தம் அல்ல .TNTJ வில் சேராமலே உங்களது ஏகத்துவ கொள்கை அடிப்படையில் அமல்களை செய்து கொள்ளுங்கள் .போலியான சிலரின் பசப்பு வார்த்தைகளில் மயங்கியது போதும் .உண்மைகள் வெளிப்படும் காலம் மிக அருகிலே உள்ளது .காசிமி ஒரு விசமி என்பதும் பணக்காரர்களை மட்டுமே ஹஜ்ஜுக்கு அழைத்து செல்லும் பகிரங்க கொள்ளைக்காரர்  என்பதும் ஊரறிந்த உண்மை .அவர் நமதூர் பிரச்சாரத்திற்கு வந்த செலவை மட்டும் வாங்கினாரா? அல்லது செலவுடன் சொற்பொழிவுக்கும் காசு வாங்கினாரா என்பது பகிரங்கப் படுத்தப்படவில்லை .ஊரில் வசூல் செய்ததற்கு கணக்கு காட்டவில்லை  தர்காவை எதிர்ப்பதற்காக கூட்டு வந்துள்ளோம் என்று உங்களிடமும் ,நிர்வாகிகளிடம் வேறு காரணமும் கூறி வேடதாரிகளை நம்பி ஏமாறாதீர்கள் .

1 கருத்து:

  1. //அல்ஹம்துலில்லாஹ் .பிறர் வாந்தி எடுத்ததை உண்டு வாந்தி எடுக்கிறார்கள் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறோம் .ஆனால் இந்த கள்ள அடியார்கள் குருப் அவர்கள் கழித்த மலத்தை உண்டு மீண்டும் மீண்டும் மலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.//
    மொகப்புப் பக்கமே இப்டி அமர்க்களமா இருக்கே. பேஷ். பேஷ். என்னோட பக்கங்களுக்கும் வந்து பாருங்க.

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.