வியாழன், 22 மார்ச், 2012

10/3/12 அன்று தூத்துக்குடி, ஆறாம்பண்ணை tntj மர்க்கஸில் அசர் தொழுகைக்குப் பின் பெண்கள் பயான் நடைப் பெற்றது. இதில் சகோதரி நஸ்ரின்- ஷைத்தானின் ஊசலாட்டம் என்ற தலைப்பிலும், சகோதரி சலீனா- ஏகத்துவவாதி யார் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், 30 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 21 மார்ச், 2012

பெண்கள் சொற்பொழிவு ஆராம்பன்னையில் கடந்த 18/03/2012

வியாழன், 16 பிப்ரவரி, 2012


தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்பாட்டம் பற்றிய The Hindu ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி .படத்தில் கோஷமிடுவது ஆலிமா சலினா [ஆறாம்பண்ணை ]

புதன், 15 பிப்ரவரி, 2012


14-2-12 அன்று தூத்துக்குடி தந்தி அலுவலகம் முன் tntj  நடத்திய இட ஒதுக்கீடுப் போராட்டம் குறித்து தினகரன் நாளிதழில் வெளியான செய்தி. அல்ஹம்துலில்லாஹ்

.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஆறாம் பண்ணை பிரச்சார அணி ,இட ஒதுக்கீடு போராட்டம் பற்றிய விளக்கம் கொங்கராய குறிச்சியில் 





 

உயிர் காக்கும் ஆபரேஷன் பண்ணுவதற்கு


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 
7 /2 /12 அன்று தூத்துக்குடி ஆறாம்பண்ணை tntj சகோதரர்கள் மாற்று மத சகோதரர் ஒருவரின் உயிர் காக்கும் ஆபரேஷன் பண்ணுவதற்கு  அவசரமாக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் B+ ரத்தம் கொடுத்தார்கள்.