வியாழன், 14 அக்டோபர், 2010
கள்ள பிரச்சாரம் செய்யும் பாப்புலர் அப்பள கம்பெனி,ஊறுகாய் கம்பெனி,நந்தினி பஸ் கம்பெனி உட்பட 19 கூட்டு கம்பெனிகள் நமதூரிலும் அவதூறு பிரச்சார நோட்டிஸ்கள் ஒட்டியுள்ளன.உண்மையை சொல்லி பிரச்சார செய்ய வக்கற்ற, நாதியற்ற வகையறாக்கள்,குறிப்பிட்ட ஊரைச்சார்ந்தவர்கள் யாரும் சொல்லாத பொய் குற்ற ச்சாட்டை தூக்கி கொண்டு ஊர்,ஊராக பொதி சுமக்கும் கழுதைகள் போல் நோட்டிசை சுமந்து கொண்டு வருகிறார்கள்.இந்த நோட்டிசை அடித்தவர்களும்,அதை ஒட்டுபவர்களும் சபையோர் சாட்ச்சியோடு திருமணம் செய்தவர்களுக்கு பிறந்தது உண்மையாக இருந்தால் அக்குற்றச்சாட்டை நிருபிக்கத்தயாரா? குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் இதுவரை விட்டு வைப்பார்களா?மாஞ்சோலை கொலையில் கிருஸ்ன சாமியை கைது செய்தது போல்,காஞ்சி கோயில் ஊழியர் கொலையில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டது போல்,பெரும் கோடிஸ்வரன்எஸ்.ஏ.ராஜா ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதுபோல், கடுகு அளவு ஆதாரம் இருந்தாலும் என்றோ கைது செய்துருப்பார்கள். ஒற்றுமை பற்றி ஒன்காரிக்கும் இவர்கள் ஏன் 19 இயக்கங்களாக வரவேண்டும் .அனைத்தையும் கலைத்துவிட்டு ஒரே பெயரில் ஒரே இயக்கமாக இருந்து ஊருக்கு ஒற்றுமை வழி காட்ட வேண்டியதுதானே.பாபரி மஸ்ஜிதில் இவர்களின் ஒற்றுமை கருத்து என்னவாயிற்று? கோர்ட் தீர்ப்பை த.மு.மு.க வரவேற்றுள்ளதே|
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.