புதன், 13 அக்டோபர், 2010

பஸ்ஸில் பாக்கர் ;ரெடிமேட் கடையில் பக்ரி


.                                                                                                                                 அப்துல் முஹிமினே மதனி கம்பெனிகள் மட்டும் தான் அங்கு இருந்தது மற்ற ஆலிம்கள் .ஏனைய சகோதரர்கள் எல்லாம் இங்கு வந்து விட்டனர் என்பதை ஜாக் மறுக்காது.அதென்ன தொண்டர்கள் 
ஏனெனில் மவ்லவி  ஹாமித்பக்ரி அவர்கள் மார்க்க அறிவிலும், பேச்சாற்றலிலும் அன்றைக்கு அண்ணனை விட சிறந்தவராக இருந்தவர். எனவே அன்றைக்கு விரல்விட்டு என்னும் நிலையில் இருந்ததால், தான்  தலைமை ஏற்காமல் தவ்ஹீத் பிரச்சார குழுவிற்கு  ஹாமித்பக்ரியை தலைவராக்கி அவர் பின்னால் ஒளிந்து கொண்டார் அண்ணன்.                                                                                                                                     இதை  வைத்தே நீவிர் எவ்வளவு பெரிய பொய்யை வாரி வழங்கியுள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.பீ.ஜே அவர்கள் மக்களிடம் பிரபல்யமாகி ,ஏகத்துவ கொள்கை செடி பூ பூத்த பிறகு வந்தவர்.1990 நாகூர் மாநாட்டுக்கு பின்பே இந்த கொள்கைக்கு வந்தார்.பாமரனுக்கும் சத்தியத்தை அந்த சமயங்களில் விளக்கும் வண்ணம் மூன்று மணி நேரங்கள் பேசுவதோடு கேள்வி பதில்களையும் விளக்கிடும் பீ.ஜே அவர்களின் பேச்சாற்றல் எங்கே?ஹாமித் பக்ரியின் பேச்சாற்றல் எங்கே? பக்ரியின் மார்க்க அறிவை முஸ்தபா ரசாதியுடன் விவாதம் பண்ணும்போது பார்த்தது தெரியாதா?தவ்ஹித் ஜமாத்தையே தலை குனிய வைத்தது தான் அவரது மார்க்க அறிவு..ஆலிமில்லாத என்னைபோன்றவர்களே பதில் சொல்லக்கூடிய இடத்தில் வாய் மூடி மவுநியாகிவிட்டாரே.ஏனெனில் அவரிடம் ஏகத்துவம் உதட்டளவில் இருந்தது,அதுதான் இன்று தரிக்கா வாசலில் விழ வைத்துள்ளது.பக்ரி இன்னும் மோசமாக நாயகம் வாப்பாவின் காலில் விழுந்தாலும் பீ.ஜே வினால் தான் இப்படி ஆகிவிட்டார் என்று சொல்லத்தயங்காத நீங்கள் ஒரு ஏகத்துவ கொள்கையாலரா?   
தவ்ஹீதிற்கு பலத்த எதிர்ப்புகள் நிறைந்த அந்த காலகட்டத்தில் ஹாமித்பக்ரி அவர்களின் சீரிய தலைமையில் ஜமாஅத் வளர்ந்தது. பின்னர் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயர் மாற்றம் ஏற்ப்பட்ட பின்னும் ஹாமித் பக்ரி அவர்களே ஆரம்ப தலைவராக இருந்து ஜமாத்தை வழிநடத்தினார். இந்த கட்டத்தில் ஜமாஅத் கணிசமான கிளைகளோடு வளர்ந்திருந்தது.                                                                                                         இவருடைய பிரச்சாரத்தில் எத்தனை கிளைகள் துவங்கியது என்று சொல்ல முடியுமா?இவர் காலத்தில் துவங்கப்பட்ட கிளைகளும் இவரை நம்பி துவங்கப்படவில்லை.
இந்த காலகட்டத்தில் தான் அதாவது 2002 வருடம் இமாம்அலி கொல்லப்பட்டவுடன், அவரது உறவினர் என்ற அடிப்படையில் ஜனசாவை வாங்கி நல்லடக்கம் செய்தார் ஹாமித்பக்ரி. இந்த நிலையில்தான் போலீசாரின் பார்வை ஹாமித்பக்ரி அவர்கள் மீது பதிகிறது. இதற்கிடையில் நெருக்கடியான காலகட்டத்தில் முஸ்லிம் தலைவரை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், சுதந்திரம் அடைந்தவுடன் முஸ்லிம் தலைவரை ஓரங்கட்டிவிட்டு, மற்றவர்களை அரியணை ஏற்றியது போன்று, ஜமாஅத் ஓரளவு வளர்ந்த நிலையில் ஹாமித் பக்ரியை மாற்றிவிட்டு அதஜவுக்கு, அன்றுமுதல் இன்றுவரை தனது சொல்லுக்கு அப்படியே தலையாட்டும் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களை தலைவராக்கிவிட்டு, ஹாமித் பக்ரியை மேலான்மைக்குழுவில் இடம்பெற செய்தார் அண்ணன்.
மேலாண்மைக் குழுவில் அங்கம் வகித்த காலகட்டத்தில்தான் ஹாமித்பக்ரி அவர்கள் கைது செய்யப்படுகிறார். உடனடியாக வழக்கம் போல அவருக்கும் எங்களுக்கும்  சம்மந்தம் இல்லை என முகாரி பாடிவிட்டார் அண்ணன். ஹாமித்பக்ரி தீவிரவாத குழுக்களுடன் ஆலோசனை செய்த ஆதாரப்பூர்வமான தகவல் வந்ததால் நாங்கள்   அவரை நீக்கிவிட்டோம் என்று தன்னை பின்பற்றுபவர்களை நம்பவைத்தார். ஆனாலும் ஹாமித்பக்ரி அவர்களை அடிப்படை உறுப்பினரிலிருந்து ஒருபோதும் நீக்கப்படவிலை என்பதே உண்மைனத.]
.                                                                       குற்றாலத்தில் ஆலோசனை செய்த பிறகு நீக்கப்பட்ட செய்தி கைது செய்வதற்கு முன்பே தினகரனில் வெளிவந்ததை நான் நன்கு அறிவேன்.
அடுத்து ஹாமித்பக்ரி அவர்கள் இன்று சில கொள்கை முறைபாடுகளை செய்வதற்கு காரணம், அவர் கைது செய்யப்பட்டபோது அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் கை விட்டார்கள். எனவே அவர் வெளியே வருவதற்கு யார் காரணமோ அவர்களின் கொள்கையில் சமரசம் கண்டுவிட்டார். இது அவருக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில்  உள்ள பிரச்சினை.                        இப்படி எழுதுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?       உங்களின் 'தடம்புரண்டவர்' பட்டியலில் இடம்பெற்றவர் தர்காவிற்கு சென்றால் உங்களுக்கென்ன..? கோயிலுக்கு சென்றால் உங்களுக்கென்ன..? அவரது படத்தை  வெளியிட்டு குளிர்  காயும் அவசியம் என்ன..?                                                                                                                      ஒருவாதத்திர்க்காக வைத்து கொள்வோம் அப்படி குளிர் காயிந்தால் தவ்ஹித் வாதியான உங்களுக்கு என்ன? நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமென்ன? நமது பஸ் பாக்கர் கொள்கையை சேர்ந்தவர் என்பதாலா? அவருடன் நான் ஒரு சமயம் மதுரை இலிருந்து வந்த போது,ஆயிசா சித்திக்கா மாணவிகளுக்கு உள்ளாடைகள் வாங்குவதற்காக ஒரு ரெடிமேட் கடைக்குஎன்னை வெளியே நிற்க சொல்லிவிட்டு போனார்.ஒரு வகையில் உங்களது தலைவர் கொள்கையும் அவர் கொள்கையும் ஒன்றுதான்.
இன்னும் சொல்லப்போனால், மூன்று பேர் பேட்டியை மட்டும் போட்டுவிட்டு என்னிடம் கருத்துக் கேட்காமல் விட்டுவிட்டான் என்று நக்கீரனை குமுறிய அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும், ஒருவரின் அகீதாவுக்கு மாற்றமான செயல்பாடு பற்றிய போட்டோ கிடைத்தவுடன் செய்யவேண்டியது என்ன..? ஹாமித்பக்ரியிடம் விளக்கம் கேட்டீர்களா..? கேட்டுவிட்டுத்தான் இணையதளங்களிலும், மெயில்களிலும் பரப்பினீர்கலா? உங்க அண்ணன் மானம் மட்டும் அப்படி  ஒசந்ததா என்ன..?                                                                                                                                         இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் உமக்கு புரியவில்லையா? நானும் ஒரு பெண்ணும் பஸ்ஸில் போனதை போட்ட எடுத்து வெளியிடுவதற்கு கருத்து கேட்க வேண்டிய அவசியமில்லை.மாறாக நான் ஒரு பெண்ணிடம் பேசிகொண்டுருந்ததை இன்னார் பார்த்ததாக சொன்னால் அது உண்மையா என்று என்னிடம் விசாரித்துத்தான் வெளியிடுவது நல்ல  பண்பு.

நாங்கள் அவரின் நேர்வழிக்காக துஆ செய்யுமாறுதான் போட்டோம் என்று கூற வருவீர்களானால், அவரது கொள்கையை விமர்சியுங்கள் வரவேற்கிறோம். தனிப்பட்ட ஹாமித்பக்ரியை மேற்கோள் காட்டி விமர்சிக்காதீர்கள். ஏனெனில்,
 'தரசாவில் பட்டம் வாங்கி பறக்கவிட்ட பின்னும்,அல்லாஹ்வே இல்லை என்ற கொள்கையுடைய  நாத்திகத்திற்கு சென்ற அண்ணனே, மீண்டும் இஸ்லாத்திற்கு வந்துள்ளபோது, இஸ்லாத்தை விட்டு வெளியே செல்லமால் எதோ ஒரு காரணத்தால் சில தவறான கொள்கைகளை சரிகாணும் மவ்லவி. ஹாமித்பக்ரி அவர்கள் மீண்டு[ம்] வருவார் நேர்வழிக்கு இறைவன் நாடினால் என்று நம்புகிறோம்.
எங்கள் இறைவா! ஹாமித்பக்ரி அவர்களை  மீண்டும் தவ்ஹீதின் வெளிச்சத்தில் அழைப்புப் பணியாற்றும் அறிஞராக மாற்றியருள்  புரிவாயாக! அடுத்தவன் மானம் கண்ணியத்தை கடை போட்டு விற்கும் கூடத்திற்கு நேர்வழி காட்டுவாயாக!!                                                                                       பஸ் புஸ எல்லாம் மறந்து மீண்டும் உங்கள் பாக்கர் அண்ணன் பொது செயலாளராகி மீண்டும் சீடீ வியாபாரம் மற்ற தவ்ஹித் பேரில் காசு பார்க்கும் வியாபாரங்கள்அரசியல் ஆதாயங்கள்  எல்லாம் அவருக்கு கிடைத்துவிட துவா செய்யக் கூடாதா  ?                                                                                                                                                                                                          





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.