செவ்வாய், 19 அக்டோபர், 2010

பொய்.த,ஜ வும் கூறிகொள்கிறது..


  அது என்னங்க! அண்ணனை பத்தின மேட்டருன்னா; உடனே குய்யோ- முறையோன்னு  கூப்பாடு போட்டு, கொடி புடிச்சுக்கிட்டு கெளம்புறீங்க. அல்லாஹ்வுடைய பள்ளிவாசல் மீட்பு என்றால் அடுத்த வருஷத்துக்கு தள்ளிப் போடுறீங்களே! அப்ப அண்ணனை  விட அல்லாஹ்வுடைய பள்ளிவாசல் பிரச்சினை அவ்வளவு மட்டமா என்ன..?

ஆக, நடத்தப் போகும் போராட்டம் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டமா? அல்லது பாமர முஸ்லிம்களை ஏமாற்று போராட்டமா ?  >இது பஸ் பாக்கரின்வகையறா 
பதில் >
 மடி முட்டாளே | சின்ன உதாரணம் உனக்கு புரிகிறதா பார்.ஸ்கூலில் மன்த்லி டெஸ்ட்க்கு ஒரு நாள் கூட லீவு விடாமல் அறிவித்த மறுநாளிலே வைத்துவிடுவார்கள்.ஆனால் பள்ளி இறுதி தேர்வு மார்ச்சில் நடக்கிறது என்றால்,ஜனவரியிலே அறிவிப்பு வந்துவிடும்.மேலும் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயாற்படுத்திக்கொள்ள பதினைந்து நாட்கள் லீவு விடுவார்கள்.ஆம் நக்கீரன் போராட்டம் ,மன்த்லி டெஸ்ட் போல்.  பாபரி மஸ்ஜித் போராட்டம் இறுதித்தேர்வு போல்.இந்த விசயங்களை எங்களது சகோதர்கள் எளிதாக விளங்கிகொல்வார்கள்.ஆக சின்னபிள்ளைகளிடம் அவனுக்க மட்டும் பெரிய மிட்டாய் கொடுத்திருக்கிறார்கள் ,உனக்கு சின்ன மிட்டாய் தந்திருக்கிறார்கள் பார்த்தியா?என்று பேசுவதுபோல் எங்களிடம் நீ உளறவேண்டாம்.
அவர்கள் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் பொய்யன்டிஜே.காம் என்ற வலைத்தளம் ஒன்றே அவர்கள் தான் பொய்யன் டிஜேவினர் என்பதற்கு சரியான சான்றாகும்.
உதாரணமாக சொல்வதென்றால், எவர் ஒரு தளத்தை நடத்துகின்றாறோ அவர் தான் அதற்கு முழுப்பொருப்பாளி. அதை நடத்துபவருக்கு என்ன கொள்கையோ அதை வைத்தே அந்த தளத்திற்கான பெயரும் வைப்பார்>இது பஸ் பாக்கர் வகையறாவின் கூற்று  . பதில் >அப்படியெனில் துக்ளக் என்ற பத்திரிக்கையை முஹம்மது பின் துக்ளக் நடத்துகிறாரா?

போராட்டத்தில் முஸ்லிமல்லாத சகோதரர்கள் பலரும் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளித்தது!

மீனவ சமுக பிரதிநிதிகளும் , சேப்பாக்கம் லாக் நகர் பகுதியில் இருந்து வந்த சகோதரர்கள், கோவையில் இருந்து விபூதி, பொட்டு உத்ராட்ச மாலை சகிதமாய் காட்சியளித்த பெரியவர் ஆகியோர்களை பார்த்த போது, நியாயமான இந்து சகோதரர்கள் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை என்பது தெரிந்தது!>பஸ் பாக்கர் வகையறா 
  •  குறைந்த செலவில் மீனவர்களையும் ,சேப்பாக்கம் சகோதராகளையும் புள்ளிக்கு இவ்வளவு என்று காசு கொடுத்து அழைத்து வந்து இப்படி ஒரு நறுமணம் பூசி கொள்வது பொய்யனின் அழகே அழகு.     

 

இதஜ வழியில் ததஜவும் போராட்ட அறிவிப்பு!

சட்டமன்ற ,நாடாளுமன்ற தேர்தல் மனுதாக்கல் ஆரம்பித்த நாளில் முதலில் சுயேட்சைகள் மனு தாக்கல் செய்வார்கள்.கடைசி நாளில்தான் தி.மு.க'     அ .தி.மு.க.போன்ற கட்சிகள் மனு தாக்கல் செய்வார்கள்.சுயேச்சை வேட்பாளர் சொன்னாராம்,என்னைப் பார்த்துத்தான் எல்லா பெரிய கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனஎன்று கூறினால் அவரை கோமாளி என்பார்கள்.அதுபோல் தான் இந்த பொய்.த,ஜ வும் 
 கூறிகொள்கிறது..       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.