வியாழன், 21 அக்டோபர், 2010

T.N.T.J.யின் கூட்டு குர்பானி >1 பங்கு 1100 ரூபாய்

கூட்டு குர்பானி தவ்ஹித் ஜமாஅத் >1 பங்கு 1100 ரூபாய் விருப்பமுள்ளவர்கள்கிளை நிர்வாகிகளிடம் தங்களின் பங்குக்கான தொகையை செலுத்தவும்.கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இப்பவே செலுத்தினால் சிரமம்கள் தவிர்க்க உதவியாக இருக்கும்.மேலும் ஆடு குர்பானி கொடுப்பவர்களும் ஆடை கொடுத்தாலோ அல்லது ரொக்கம்மாககொடுத்தாலோ ஆடு குர்பானி செய்யப்பட்டு தங்களுக்கு வேண்டிய கறியை வழங்கிவிட்டு மீதி ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.


பாவம் ஹாமித் பக்ரி

பொய்யன் டி.ஜே.யின் அனாமத்தே,அப்துல் முஹ்மினே| சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல் பாவம்,ஹாமித் பக்ரி';  நீ, அரைவேக்காட்டுத்தனமாக உளற இப்போது அவரை பற்றி பழைய சரித்திரம் எல்லாம் பீ.ஜே. அவர்கள் வெளியிட்டு கொண்டிருக்கிறார்.உமக்கு ஹாமித் பக்ரி ஏதும் தீங்கு விளைவித்தால் அதற்காக அவரை இப்படியா மாட்டிவிடுவது.ஒரு நடந்த சம்பவத்திற்க்கான போட்டவை வெளியிட்டதற்கு ஐயோ ஐயோ என்று தங்களது பஸ் பாக்கரின் கொள்கை உறவான ஹாமித் பக்ரிக்கு வக்காலத்துக்கு வாங்கிய நீ இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல் என்னத்தை எல்லாம் உளறிக்கொண்டு எழுதி வருகிறாயே,உங்களது முற்றுகை போராட்டத்தில் பல்லாயிரக்கனக்கனோர் கலந்து கைதானார்கள் என்று சொன்னாயே,அவர்கள் அனைவரையும் ஒரே மண்டபத்தில் தான் வைத்தார்களா?ஒரே மண்டபத்தில் அதிகபட்சம் நானூறு பேருக்கு மேல் வைக்க முடியாதே ,ஒரு மண்டபத்துக்கு கடலூர்,விழுப்புரமேல்லாம் ஆள் திரட்டிய கதைய  சொல்லக்கூடாதா?    
ஒரு தனி மனிதன் பஸ் பாக்கருக்காக எவ்வளவோ பொறுத்தோம், அதைப்போல் சமுதாயத்துக்காக காங்கிரசை பொறுப்பதும் வெறுப்பதும் எங்கள் விருப்பம் ,நீ செயற்குழுவில் எடுத்த முடிவை எல்லாம் அலச நீ யார்? பஸ் பாக்கர் கட்சியில் இருந்து விலகி,டி.என்.டி .ஜே.வை விட ஒரு நல்ல இயக்கத்தை கண்டுபிடித்து அதில் சேர்ந்து அதன்பின் நீ,டி,என்.டி.ஜே வையோ,பீ.ஜே.வையோ விமர்சித்தால் நியாயம் இருக்கும்.விபச்சாரியின் மடியில் படுத்துக்கொண்டு அடுத்த பெண்களை விமர்சிப்பது நியாயமா?       
கிளை தலைவர் >K.A.அப்துல் காதர்;.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.