சனி, 23 அக்டோபர், 2010

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.. பஸ் பாக்கர் டி.ஜே வில் அவரது அடிவருடி இவ்வாறு எழுதிகிறார்.பிஸ்மில்லாஹி ரஹ்மாநிரஹீம் என்றுதான் ஆரம்பிக்க நபி[ஸல்] கற்று தந்தது நடை முறையில் உள்ளது.இறைவனின் அருளையும் அன்பையும் இங்கு நினைவு கூறாமல் நபி [ஸல்] கற்று தந்ததுக்கு மாற்றமாக இறைவனின் மற்றொரு பண்பை குறிப்பிடுவது பித் அத் ஆகாதா?பாக்கரனந்தாவின் சிஷ்யனே எதைத்தான்  விமர்சிக்க வேண்டும் என்ற வரம்பு கிடையாதா?சைபுல்லா காஜா அனுபவமும் ஆற்றலுமிக்க பீ.ஜே அவர்களிடம் ஆலோசனை பெற்றால் என்னால் ஒரு தவறும் இல்லை.பீ.ஜே. தான் பேட்டி கொடுக்க வேண்டும் பீ.ஜே.தான் அனைத்துக்கும் முன்னின்று நடத்த வேண்டும் என்பது தவ்ஹித் ஜாமத்தின் உறுப்பினர்களின் மற்றும் ஆதரவாளர்களின் அபிமானிகளின் விருப்பம்.இது வெளியேறி களுக்கு என்ன ஆதங்கம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.