வெள்ளி, 2 டிசம்பர், 2011


வினவு  லிருந்து 
சாகித்November 30, 2011 at 10:42 am 
78
TNTJ -வின் ஒழுக்க மாண்பும் அக்மார்க் இசுலாமும்.
1. தங்களிடமுள்ள குற்றங்களை ஜென்டில்மேன் அக்ரிமென்ட மூலம் மறைத்துக்கொண்டு அமைப்பிலுள்ளவர்களை ஏமாற்றுதல்.
2. அமைப்பிலுள்ளவர்களின் (பொதுக்குழுவில் உள்ளவர்களின்) பண்பு பற்றிய முன்னணியிலுள்ளவர்களின் யோக்கியமான கருத்துக்கள்.
3. பொதுக்குழு, நிர்வாகக் குழு, செயற்குழு எதுவானாலும் சுயமான கருத்துக்களை பிரதிபலிக்கக் கூடாது. பிஜே அண்ணன் கூறுவதைதான் கக்கவேண்டும்.
4. போட்டி வேட்பாளர்கள் என்றெல்லாம் கூறக்கூடாது. இதுதான் உண்மையான ஜனநாயகம்.
5. சமானியன் ஜல்சா பண்ணினால் கட்டிவைத்து அடிப்போம். முன்னணியில் உள்ளவர்கள் செய்தால் ஜென்டில்மேன் அக்ரிமெனட் போட்டுக்கொண்டு அமைப்பிலுள்ளவர்களுக்கு பொய் சொல்லி ஏமாற்றுவோம்.
இன்னும் நிறைய நிறைய சொல்லலாம். வீடியோவை பாருங்கள். இந்த வீடியோ 5 மணிநேரம் நீளம் உடையது என்பதால் முடிந்தவரை கருத்துச்சிதையாமல் குறைக்கப்பட்டு பல பிரிவுகளாக ஏற்றப்பட்டுள்ளது.
1. http://youtu.be/Ik1HulGFvfs
2. http://youtu.be/1pozmfPT0ck
3. http://youtu.be/CPv7QNfpECw
4. http://youtu.be/ShYWbpdVgh0
6. http://youtu.be/Cq_24ScDOGM
7. http://www.youtube.com/watch?v=FBtJROp1C9c&feature=mfu_in_order&list=UL
8. http://youtu.be/9rQQpdx7jFY
9. http://www.youtube.com/watch?v=EN4ncUUsEKwh
இந்த வீடியோக்களில் நான் சிலவற்றை மறைத்துவிட்தாக கருதுபவர்கள் இந்த இணைப்பிற்குச் சென்று முழுதாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
‘வின்’ டிவியில் இவர்களின் முதலாளிகள் ஒன்றுக்கு மூன்று என்று திட்டமாக வரையறுக்கப்பட்ட தொகை வாங்க ஒப்பந்தம் போட்டதும் வட்டிதான் . வட்டியில்லை என்று விசுவாசிகள் வாதிட்டால் வங்கி வாங்கும் அல்லது கொடுக்கும் நூற்றுக்கு 12, 5 என்பது வட்டி என்று கூறுவது ஏன்?
இணைப்புத் தரப்பட்டுள் வீடியோவையும் பாருங்கள்
வட்டி தொர்பாக பிஜேவின் உரை ;
http://www.youtube.com/watch?v=yQowQ6FkN3o
http://www.youtube.com/watch?v=Eh3tQplx0KU
இந்த வீடியோவில் ரியல் எஸ்டேட் தொழிலும் சூதாட்டம் என்கிறார். ஆனால் பெரும்பாலான இவ்வரைப்பின் முன்னணியாளர்கள் இந்த தொழிலையே செய்கின்றனர். நான் இணைத்துள்ள வீடியோவில் ஒரு ஆதாரம் உள்ளது
  • S.IbrahimDecember 1, 2011 at 12:23 pm 
    78.1
    எக்ஸ் சாகித் நீங்கள் எண்ணிட்டவைகளில் நான்கு வரை உள்ளவை அர்த்தமில்லாதவைகளாக உள்ளன 5///சமானியன் ஜல்சா பண்ணினால் கட்டிவைத்து அடிப்போம். முன்னணியில் உள்ளவர்கள் செய்தால் ஜென்டில்மேன் அக்ரிமெனட் போட்டுக்கொண்டு அமைப்பிலுள்ளவர்களுக்கு பொய் சொல்லி ஏமாற்றுவோம்.///
    கையும் களவுமாக பிடிபட்டால் எல்லோரின் கதையுமொன்றுதான் .நீங்கள் கூற வரும் பாக்கர் மட்டும் நண்பர் நெல்லைசெய்யதுஅலியின் கையில் கிடைத்தால் நிலைமை வேறுமாதிரியாக இருந்திருக்கும் .
    நீங்கள் சில யு டிப்களை வெளியிட்டுள்ளீர்கள் .ஏதோ தங்களுக்கு ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ கிடைத்திருப்பது போல் வெளியிட்டுள்ளீர்கள்.பொது செயலாளர் பாக்கர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூடிய தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில நிர்வாக கமிட்டியின் கூட்டம் தான் அது. அதில் விசாரிக்கப்படும் நிகழ்வு அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்று அனைவர்க்கும் தெரிவிக்கப்பட்டு நடந்த விசாரணை.கடந்த 2009 ஜனவரியில் சேலத்தில் நடந்த செயற்குழுவில் வெளியிடப்பட்டு அனைத்து கிளைகளுக்கும் காப்பிகள் கொடுக்கப்பட்ட சிடிக்களைத்தான் இப்போது X.S கொண்டு வந்து டவுன்லோடிங் செய்யும் சமுதாயப்பணி செய்துள்ளார்.நன்றிகள் .இதுபோன்று உலகில் எந்த இயக்கமாவது தனது உயர்மட்ட நிர்வாகியின் குற்றத்தை விசாரித்து ,அங்கு ஆத்திரத்தில் பீஜே மீது எந்த குற்றங்கள் வேண்டுமானாலும் சொல்லமுடியும் என்ற நிலையில் அதை பதிவு செய்து மக்கள் மத்தியில் விநியோகித்ததை நீங்கள் காட்ட முடியுமா?
    ////வின்’ டிவியில் இவர்களின் முதலாளிகள் ஒன்றுக்கு மூன்று என்று திட்டமாக வரையறுக்கப்பட்ட தொகை வாங்க ஒப்பந்தம் போட்டதும் வட்டிதான் . வட்டியில்லை என்று விசுவாசிகள் வாதிட்டால் வங்கி வாங்கும் அல்லது கொடுக்கும் நூற்றுக்கு 12, 5 என்பது வட்டி என்று கூறுவது ஏன்?
    இணைப்புத் தரப்பட்டுள் வீடியோவையும் பாருங்கள்////
    வின் டிவி யில் முதலீடு செய்யப் படும் பொழுது ஒப்பந்தம் செய்யப்படவில்லை .வின் டிவியை விற்கும்பொழுது அதை அதிமுக கூடுதலான தொகைக்கு கேட்டபொழுது அந்த தொகைக்கு விற்றால் முதலீடு செய்தவர்களுக்கு என்ன முறையில் பணத்தை திருப்பிக் கொடுப்பது என்ற விவகாரத்தில் தலியிட்ட பீஜே அவர்கள் விற்பனை தொகையை கணக்கிட்டால் முதலீட்டாளர்களுக்கு ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் திருப்பி கொடுக்கலாம் என்று ஒப்பந்தம் செய்ததாக பீஜே கூறுகிறார்.முதலீடு செய்யும் பொழுதே ஒன்றுக்கு மூன்று என்ற விகிதத்தில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.பீஜே அங்கு கூறுவது முதலீடு செய்யும் பொழுது போடப்பட்ட ஒப்பந்தம் பற்றி பேசவில்லை .குறிப்பிட்ட விலைக்கு விற்றால் எப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பது பற்றித்தான் ஒப்பந்தம் போடப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.