வெள்ளி, 2 நவம்பர், 2012



நந்தன் ,செங்கொடி யில் எழுத விருப்பமில்லை .நீங்கள் விரும்பினால் இங்கு வந்து விவாதித்துக் கொள்ளுங்கள்
///சொத்தை,வீடை,தோட்டத்தை,பங்குவைத்ததை போன்று தங்கள் மனைவியையும் ஓடிவந்த சஹாபிகளுக்கு அவர்களுக்கு பிடித்தவர்களை விவாகரத்து செய்து மணமுடித்து வைத்த கதை உங்களுக்கு ஹதீதாக சொல்லப்படவில்லையா?
உங்களுக்கு இது கிறுக்குத்தனமாக தெரியவில்லை போலும்!////


கம்யுனிசத்தில் திருமண வாழ்க்கை என்பது ஆணாதிக்கத்தனம் .எனவே அங்கு திருமணம் இன்றி எங்ஙனம் வாழவேண்டும் என்று கேட்டு பாருங்கள் .அந்த கிறுக்குத்தனத்தை படித்தீர்களானால் இந்த ஹதித்கள் சொல்லும் விஷயங்கள் புரியும்.

நீங்கள் உங்களுடைய இப்போதைய மனோபாவத்துடன் தவிர்க்க முடியாத ,நிர்பந்தமான காலகட்டத்தில் நடந்ததை ஒப்பு நோக்காதீர்கள்.
ஒருவரை அறிமுகமாகும் வேளையில் ,
உங்களுக்கு மனைவி இருக்கிறாரா?
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?
உங்களிடம் வீடு ,கார் இருக்கிறதா?

என்றெல்லாம் கேட்கிறோமே ,இதெல்லாம் ஆணாதிக்கமா?

அந்நபர் ,எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் என்று கூறினார் என்று வைத்துக் கொள்வோம் .இந்த சமயத்தில் உங்களது உள்ளத்தில் ஏற்படும் தாக்கமும்  ,
இதே கேள்விக்கு ;ஒரு பெண் ,எனக்கு இரண்டு கணவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களது உள்ளத்தில் ஏற்படும் தாக்கமும் வேறுபடுமா?வேறுபடாதா? 
அப்படியெனில் அதற்கு பெயர் ஆணாதிக்கமா?


////முகம்மதின் வளர்ப்பு மகன் ஸைது தனது மனைவியை விவகாரத்துச் செய்து முகம்மது நபிக்கே திருமணம் செய்துவைத்த நிகழ்வும் உள்ளது.////
நடந்த சம்பவத்தை தவறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு கூறியுள்ளீர்கள்.
சைதுவுக்கும் அவரது மனைவிஜைனபுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது .இதனால் அவர்கள் செய்வதறியாது திளைத்தனர் .
அதனாலேயே அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள முஹம்மது நபி[ஸல்] அவர்கள் அனுமதித்தார் .ஜைனப் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் மாமி மகளாவர் .அவர் அதன் பின்னர் முகம்மதுநபி[ஸல் அவர்களை விரும்பவே அவரை திருமணம் செய்து கொண்டார்கள் .

6 கருத்துகள்:

  1. http://senkodi.wordpress.com/2012/10/09/islamic-law-1/#comment-7487 செங்கொடியில் வந்துள்ள திருமணச்சட்டம் என்ற கட்டுரைக்கு,
    ////தன மனைவியை மாற்றானுக்கு விவாகரத்து பண்ணி திருமணம் செய்துவித்த கேடுகெட்ட பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்துபவர்களுக்கு உங்களை போன்றவர்களை எப்படி சீர்திருத்தி சொர்க்கம் சேர்க்க முடியும்?/// --- என்று சகோதரன் என்பவர் என்று விமர்சித்ததற்கு
    ## கிறுக்குத்தனமாக உளற வேண்டாம் .தன மனைவியை விவாக ரத்து செய்து அடுத்தவனுக்கு திருமணம் செய்ததாக எங்கு கண்டீர் ?அரைவேக்காட்டுத்தனத்தை வெளிப்படுத்த வேண்டாம்## --என்று இபுராகிம் பின்னோட்டம் எழுதினார். அதற்கு,
    ## மதினத்து தோழர்கள் தங்கள் சொத்தை,வீடை,தோட்டத்தை,பங்குவைத்ததை போன்று தங்கள் மனைவியையும் ஓடிவந்த சஹாபிகளுக்கு அவர்களுக்கு பிடித்தவர்களை விவாகரத்து செய்து மணமுடித்து வைத்த கதை உங்களுக்கு ஹதீதாக சொல்லப்படவில்லையா? உங்களுக்கு இது கிறுக்குத்தனமாக தெரியவில்லை போலும்! ## -- என்று சகோதரன் மறுமொழி கூறியுள்ளதற்கும்,
    நான் (நந்தன்) முகம்மதின் வளர்ப்பு மகன் ஸைது தனது மனைவியை விவகாரத்துச் செய்து முகம்மது நபிக்கே திருமணம் செய்துவைத்த நிகழ்வும் உள்ளது. என்று கூறியதற்கும் பதிலாக அங்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என்று இபுராகிம் தனது கிறுக்குப் பண்ணையில் கம்யூனிசம், ஆனாதிக்கம் என்று இந்த கட்டுரையை உளறித்தள்ளியுள்ளார்.
    , சைதிற்கும் ஜைனப்பிற்கும் சண்டையாம். அதனால் ஜைனபை விவகாரத்து செய்து முகம்மது திருமணம் செய்து கொண்டாராம் என்றும் உளறித்தள்ளியுள்ளார். முகம்மதிற்கு இப்படிச்செய்ய முன்கூட்டியே திட்டம் இருந்தது என்பதை “உள்ளத்தில் உள்ளதை மறைத்து வைத்து ஏன் முகம்மதே நீர் பொய் சொன்னீர்” என்றுகுர்ஆனே கூறுகிறது.
    இபுராகிம்,
    குழந்தை பெற்றால்அடிமைப்பெண் மனைவியாகிவிடுவாள் என்று அதே கட்டுரையில் கூறியதற்கு ,
    புகாரி 2203
    மரகந்த சேர்க்கை செய்யப்பட்ட எந்த மரமாவது அதன் கனிகள் (யாருக்கு சேரும் என்பது) பற்றி பேசப்படாமல் விற்கப்படுமானால் அவை மரகந்த சேர்க்கை செய்தவருக்கே (விற்றவருக்க்கே) உரியவையாகும், அடிமையும் பண்பட்ட நிலமும் இவ்வாறே ஆகும்.

    --என்ற ஹதீதிற்கு விளக்கம் கேட்டிருந்தேன். அதற்கும் ஏதாவது கொஞ்சம் உளறி வைக்கவும்.

    பதிலளிநீக்கு
  2. ஈஈ ஈ ///“உள்ளத்தில் உள்ளதை மறைத்து வைத்து ஏன் முகம்மதே நீர் பொய் சொன்னீர்” ///

    அது என்ன வென்பதை உமது கிறுக்கு மூளை அறியாது என்பதால் இந்த சுட்டியில் சென்று ஜைனப் பிந்து ஜஹ்ஸ் பற்றி கூறப்பட்டுள்ளதை படித்து தெறித்து கொள்ளுங்கள்
    http://onlinepj.com/books/nabikal_pala_thirumanangal_seythathu_en/

    //என்ற ஹதீதிற்கு விளக்கம் கேட்டிருந்தேன். அதற்கும் ஏதாவது கொஞ்சம் உளறி வைக்கவும்.//
    எனது உளறலை விரும்பிக் கேட்கிறீர்கள் ,எனது உளறலிலும் உங்களுக்கு தெளிவு கிடைக்கவே செய்கிறது .இதனாலேயே உங்களது முன்னோடிகளை பீஜெவுடன் நேரடி விவாதத்திற்கு அழைக்கிறோம்
    குழந்தை கரு உருவாகியுள்ளது என்பது தெரியாமல் ஒரு அடிமை விற்கப்பட்டால் ,அந்த குழந்தையின் தந்தையார் என்பது பற்றி இந்த ஹதித் கூறுகிறது

    பதிலளிநீக்கு
  3. சகோ
    //கம்யுனிசத்தில் திருமண வாழ்க்கை என்பது ஆணாதிக்கத்தனம்//
    இதைத்தான் கிறுக்குத்தனம் என்று சொல்லிவிட்டீர்கள் பின்னர் அதை படித்து நான் என்ன பண்ண? எனக்கு அது தேவையில்லை.
    //நீங்கள் உங்களுடைய இப்போதைய மனோபாவத்துடன் தவிர்க்க முடியாத ,நிர்பந்தமான காலகட்டத்தில் நடந்ததை ஒப்பு நோக்காதீர்கள்.//
    எப்படி எப்படி? தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து அடுத்தவனுக்கு திருமணம் செய்துவிக்க நிர்பந்தமான காலகட்டம்தான் காரணமா? நிர்பந்தமான காலகட்டமாக இருந்தால் சரியா? சரி அப்படி என்ன நிர்பந்தம்?
    தன்னுடைய மனைவியின் மேல் வைத்த உண்மையான அன்பினால் மனைவி தம்மை விட்டு எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டால் மறுமணம் செய்யாமல் வாழ்பவர்களை பார்த்திருக்கிறேன்!
    திருமண பந்தம் என்றால் அப்படி ஒரு நிலை உண்டு என்பது உங்களுக்கு தெரியாது போலும்!
    திருமண உறவையே கொச்சைபடுத்தி தன்னுடைய மனைவியை அடுத்தவனுக்கு தலாக் சொல்லி திருமணம் செய்தார்கள் என்கிறேன் செய்தது அந்த காலம் அந்த கால அல்லாவுக்கு இதெல்லாம் தெரியாது, நீங்க இந்த காலம், இப்ப உள்ள நிலையில் வைத்து பார்க்காதிர்கள் என்று கூறுகிறீர்களே உங்கள் என்னத்த சொல்ல?
    அது எப்படி இப்ராகிம் உங்கள மாதிரி மட்டும் இத மாதிரி யோசிக்க முடியுது?
    தாவா பண்ண போறப்ப இந்த ஹதீத கூறி தாவா பண்ணுங்க ரொம்ப பாராட்டுவாங்க!
    //முகம்மதின் வளர்ப்பு மகன் ஸைது தனது மனைவியை விவகாரத்துச் செய்து முகம்மது நபிக்கே திருமணம் செய்துவைத்த நிகழ்வும் உள்ளது.////
    நடந்த சம்பவத்தை தவறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு கூறியுள்ளீர்கள்.//
    யாரு தவறாக விளங்கிக்கொண்டார்கள் என்பதற்கு உங்களுடைய மனோபாவ பதிலை பார்த்தாலே தெரிகிறது!
    இதில் உங்களுடைய பதிலை படித்து அவருக்கு தெளிவு பிறக்க போகுதா?
    //சைதுவுக்கும் அவரது மனைவிஜைனபுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது .இதனால் அவர்கள் செய்வதறியாது திளைத்தனர் .//
    அதுக்குன்னு? குடும்பம்னா சண்டை வரத்தான் செய்யும் .அவப்பெயரை எதிரிகள் ஏற்படுத்துவார்கள் என்று தெரிந்து எதற்காக திருமணம் செய்ய வேண்டும்? சட்டத்தை உடைக்க வேறு ஆளே கிடைக்க வில்லையா? இல்லை அல்லாவுக்கு வேறு ஆள ஏற்பாடு பண்ணி வைக்க தெரியாம போச்சா?

    பதிலளிநீக்கு
  4. சகோதரன்/////கம்யுனிசத்தில் திருமண வாழ்க்கை என்பது ஆணாதிக்கத்தனம்//
    இதைத்தான் கிறுக்குத்தனம் என்று சொல்லிவிட்டீர்கள் பின்னர் அதை படித்து நான் என்ன பண்ண? எனக்கு அது தேவையில்லை.////
    இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவ்ல்லையே ,இஸ்லாத்தில் உங்களுக்கு என்ன தேவை இருக்கிறது ?

    ///தன்னுடைய மனைவியின் மேல் வைத்த உண்மையான அன்பினால் மனைவி தம்மை விட்டு எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டால் மறுமணம் செய்யாமல் வாழ்பவர்களை பார்த்திருக்கிறேன்!///

    ஆமாம் ,திருமணம் செய்ய மாட்டார்கள் உண்மைதான் .ஆனால் எத்தனை விபச்சாரிகளிடம் போவார்கள் என்பதையும் தங்களிடம் அனுமதி கேட்டு விட்டோ அல்லது தங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டோ செல்லமாட்டார்கள்

    ////திருமண பந்தம் என்றால் அப்படி ஒரு நிலை உண்டு என்பது உங்களுக்கு தெரியாது போலும்!////
    அப்படி ஒரு நிலை இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்பது எதன் அடிபடையில்?
    திருமண பந்தம் அப்படி இருந்தாலும் விபச்சாரிகளிடம் செல்ல மாட்டார்கள் என்பது உமக்கு எப்படி தெரியும்?
    திருமண பந்தம் என்பது பிரிக்கவே முடியாத ஒன்றாக் கொள்ள அடிப்படை என்ன ?

    ///திருமண உறவையே கொச்சைபடுத்தி தன்னுடைய மனைவியை அடுத்தவனுக்கு தலாக் சொல்லி திருமணம் செய்தார்கள் என்கிறேன் செய்தது அந்த காலம் அந்த கால அல்லாவுக்கு இதெல்லாம் தெரியாது, நீங்க இந்த காலம், இப்ப உள்ள நிலையில் வைத்து பார்க்காதிர்கள் என்று கூறுகிறீர்களே உங்கள் என்னத்த சொல்ல?///
    உங்களால ஒன்னும் சொல்ல இயலாது என்பதால் இப்படி உளறல்

    பதிலளிநீக்கு
  5. தோழர் இப்ராகிம்
    நீங்க மட்டும் சரி காண்பது எப்படி?
    அந்த காலத்துல நடந்தா தப்பு இல்லைன்னு ஆகி விடுமா?

    பதிலளிநீக்கு
  6. சகோதரன் ///திருமண உறவையே கொச்சைபடுத்தி தன்னுடைய மனைவியை அடுத்தவனுக்கு தலாக் சொல்லி திருமணம் செய்தார்கள் என்கிறேன் செய்தது அந்த காலம் அந்த கால அல்லாவுக்கு இதெல்லாம் தெரியாது, நீங்க இந்த காலம், இப்ப உள்ள நிலையில் வைத்து பார்க்காதிர்கள் என்று கூறுகிறீர்களே உங்கள் என்னத்த சொல்ல?///
    அந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியாமல் அரைகுறையாக உலர வேண்டாம் என்பதே எனது கருத்து..
    ஜைதுவுக்கும் அவரது மனைவி ஜைனபுக்கும் அடிக்கடி சண்டைகள் வருகிறது .இந்த பிரச்னை முகம்மது நபி[ஸல்] அவர்களிடம் பஞ்சாயத்து வருகிறது .இதற்கு தீர்வு விவாகரத்து என்று முடிவானபிறகு விவாகரத்து செய்து தனது மாமி மகளான ஜைனபை முஹம்மது நபி[ஸல்] அவர்கள் திருமணம் செய்கிறார்கள்
    முஹம்மது நபி[ஸல்] அவரகள் திருமணம் செய்வதற்காக ஜைது விவாகரத்து செய்தது போல இந்த சம்பவத்தை உங்களைப் போன்றோர் திரிக்கிறார்கள் .
    முகம்மது நபி[ஸல்] ஜைனபை திருமணம் செய்ய விரும்பினால் அவரது மாமி மகளான ஜைனபை முன்பே திருமணம் செய்திருக்க முடியும் .மேலும் முகம்மது நபி[ஸல்] அவரகள இன்னொருவர் மனைவியை விவாகரத்து செய்துதான் பெண்களை அடையமுடியும் என்ற நிலையம் இல்லை .அவர்கள் விரும்பிய கன்னி பெண்கள் அவரை திருமணம் செய்ய தயாராகவே இருந்தார்கள் ./இது அந்த காலத்தில் மக்கள் நடைமுறையில் இருந்தது .இப்போது 4 மனைவிகள் மனம் புரிவது இயல்புக்க மாற்றமாகிவிட்தது. அந்த காலத்தில் அதாவது 60 வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொருவரும் 10 முதல் 15 குழந்தைகள் பெற்றதை பெருமையாக சொல்லுவார்கள் .அந்த காலம் என்ன இந்த கலாம் என்ன இப்போது 10 க்கு மேற்பட்ட குழந்தைகள் பெறுவதற்கு என்ன தயக்கம் ?சட்டம் ஒன்றும் தடுக்கவில்லையே ?

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.