குர்ஆன் ஹதிஸ் மட்டுமே மார்க்கம் என்று சத்திய கருத்துக்களை முழங்கும் இளம் குருத்துகள்
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை tntj கிளையில் 17 /1 /12 அன்று மாலை ஆறாம்பண்ணை பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது அதை சகோதரர் உஸ்மான் தொடங்கிவைத்தார்.
முஹம்மது அஸ்லம் என்ற ஏழாவது வகுப்பு மாணவர் நபி வழி திருமணம் எங்கே? என்ற தலைப்பிலும் ராபியத்துல் பர்ஹானாஎன்ற ஆறாவது வகுப்பு மாணவி வரதட்சணை என்ற தலைப்பிலும் பிரச்சாரம் செய்தார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.