7 /2 /12 அன்று தூத்துக்குடி ஆறாம்பண்ணை tntj சகோதரர்கள் மாற்று மத சகோதரர் ஒருவரின் உயிர் காக்கும் ஆபரேஷன் பண்ணுவதற்கு அவசரமாக பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் B+ ரத்தம் கொடுத்தார்கள்.
புதன், 8 பிப்ரவரி, 2012
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
7 /2 /12 அன்று தூத்துக்குடி, ஆறாம்பண்ணை கிளையில் பிப்ரவரி 14 இல் TNTJ ஆர்ப்பாட்டம் ஏன் என்ற தலைப்பில் 7 ஆம் வகுப்பு மாணவன் முஹம்மது அஸ்லம் தெருமுனைப் பிரச்சாரம்
தூத்துக்குடி, சிறுதொண்டநல்லூர் கிளையில் tntj சார்பாக 5 /2 /12 அன்று காலை 11 மணி முதல் 2 மணிவரை டோர் டு டோர் பெண்கள் "பிப்ரவரி 14 ஏன்" என்று பிரசாரம் செய்து நோட்டீஸ் விநியோகமும் செய்தார்கள்.
சகோதரி சலீனா தலைமையில் பெண்கள் அணி ,ஏகத்துவ கொள்கை பணியில்