வியாழன், 20 ஜனவரி, 2011

SDPI யின் சமூக வீரோத செயல்!


இந்துத்துவா பயங்கரவாதத்தை மிஞ்சிய SDPI யின் சமூக வீரோத செயல்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, January 17, 2011, 12:59
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள போராட்டம் பற்றி சுவர் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. சுவர் விளம்பரம் செய்யப்பட்டவுடன் அந்த பகுதியில் உள்ள SDPI ரவுடிகள் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டத்தின் விளம்பத்தை அழித்து அதில் சுன்னாம்பு அடித்துவிட்டு SDPI என எழுதி வைத்துள்ளனர்.
சமூதாய ஒற்றுமை என்று கூறி கிழம்பிவிட்டு , பாபர் மஸ்ஜித் அநியாயதீர்ப்பை கண்டித்து செய்யப்பட்ட சுவர் விளம்பத்தை அழித்து,தாங்கள்  பாசிச சக்தியை விட கோடூரமானவர்கள் என்பதை உலகிற்கு வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.


தொடரும் SDPI யின் சமூக வீரோத செயல்!



அல்லாஹுவின்  திருபெயாரால் ...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புள்ள இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே  தூத்துக்குடி மாவட்ட கிளையான தவ்ஹீத் ஜாமத்தை சேர்ந்த செய்திங்கநல்லுரில் இந்து பாசிச கொள்கையை விட கொடிய விசமிகளான பாபுலர் பிரண்ட்  ஆஃப் இந்திய இயக்கத்தினர்  செய்திங்கநல்லுர் தவ்ஹீத் ஜாமத்துக்கு சொ்ந்தமான  பள்ளியில் இரவு நேரத்தில் அத்துமீரி நுழைந்து தேவையற்ற வாசகங்களை பேப்பரில் எழுத்தி  தகவில் பலகையில் ஒட்டியுள்ளனர் ஜிஹாத் செய்யபோகிறோம் என்று சொல்லி கேவலம் ஒளிவு மறைவாக செய்கிறார்கள். இவர்களுக்கு அல்லாஹ் நேரான வழியை காமிக்க துவாசெய்யவும் . இதோ இவர்கள் செய்த ஜிஹாத்தை பாருங்கள்.  
ஜிஹாத்-1 
se1.jpg 
ஜிஹாத்-2 
se2.jpg
ஜிஹாத் -3
se3.jpg

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.