செவ்வாய், 24 ஜனவரி, 2012

மருத்துவ உதவி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆறாம்பண்ணை கிளையின் சார்பாக 21 /1 /12 அன்று மருத்துவ உதவி தொகையாக ரூபாய் 6000௦௦௦/- ஐ குர்பானி தோல் விற்ற வரவில் இருந்து ஆராம்பன்னையை சேர்ந்த பள்ளிவாசல் குடியிருப்பில் வசித்து வரும் "மீரான் மைதீன்" மற்றும் அவரது மனைவிக்கும் கண் ஆப்பரேஷன் செய்வதற்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே ,மறைந்த சகோதரி கஸ்ஸாலி ஜுனைதாஅவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய்  வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.