சனி, 30 மார்ச், 2013

என்னுடைய எந்த கேள்விக்கும் பதில் சொன்னதே இல்லை


Faizal Mak
Yesterday
அன்புள்ள இப்ராஹிம் அவர்களுக்கு உங்களுடன் நேரடி விவாதத்திற்கு நான் எப்பொழுதும் தயார் சுன்னத் ஜமாத்திற்கு எதிராக நீங்கள் கூறும் இந்த விசயத்திலும் விவாதிக்க நான் தயார் நேரடி விவாதத்திற்கு உங்களுக்கு துணிவு இருந்தால் வாருங்கள் இன்ஷா அல்லாஹ் பார்த்து விடுவோம் அதை விட்டு விட்டு உங்களுக்கு பொழுது போகவில்லை என்பதற்காக facebookil கண்டதெல்லாம் கேட்டால் நான் எப்பொழுதும் பதில் தர போவதில்லை காரணம் நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சத்தியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல எதாவது கேள்விகள் கேட்டு மக்களை குழப்ப வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அகவே இனிமேல் நீங்கள் எந்த கேள்விகள் கேட்டாலும் நான் பதில் தர போவதில்லை உங்களுக்கு சத்தியம் தெரிய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நேரடியாக விவாதம் நடத்துவோம் வாருங்கள்.

Syed Mohamed எந்த விவாதத்திலாவது அவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்களா? அவர்களுடன் விவாதம் செய்வதே வீண்.
Yesterday at 3:58pm · Like · 3

Mohamed Rismin Avarhel katrirunthum karuththariyaathe paavihel otru kolla maattaarhel vitunga faizal sir
20 hours ago via mobile · Like · 2

Ibrahimsheik Sheik பைசல் ,நீங்கள் சொல்லுவது உண்மை எனில் ஏன் face book இல் நீங்கள் கருத்துக்களை பகிர வேண்டும்? அதில் கமெண்ட் என்று பகுதி உள்ளதே அதை ஏன் நீங்கள் உபயோகிக்கவேண்டும்?
பதில் உள்ளவர்கள் நேரடியாகத்தான் பதில் தருவேன் என்று அடம் பிடிக்க மாட்டார்கள் .நேரடி விவாதத்தில் சொதப்பிய முஸ்தபா எழுத்தில் பகிரங்கமகா மாட்டிக் கொண்டது போல மாட்டிக் கொள்வோம் என்ற பயமா?
நேரடி விவாதம் பண்ணுமளவுக்கு நீவிர் மற்றும் நானும் என்ன மார்க்க மேதைகளா?
சரி இருப்பினும் நேரடி விவாதத்திற்கு வருகிறேன் .தூத்துக்குடியில் வைத்துக் கொள்வோம் .விவாதத்தில் நீங்கள் மட்டுமே விவாதிக்க வேண்டும்
14 hours ago · Like

Kalmunai Sunnath Wal Jamath பேஸ் புக் என்பது ஒரு பொழுது போக்கு, அது மற்றவர்களுக்கு விடயங்களை கூரும் தளமாகும், இதி விவாதமோ ஏனைய விடயங்களோ சாத்தியப் படாது. ஜமாலி ஹஸ்ரத்தும் பிஜவையும் பேஸ் புக்கில் விவாதிப்பார்களா?? இல்லை, பெரிய மார்க்க மேதைகள் மட்டும் தான் நேரில் விவாதிக்க வேண்டும் என்ரல்ல. பேஸ்புக்கில் அறிவு குரைந்தவர்தான் விவாதிக்க வேண்டும் அல்ல. எவரும் நேரடியாக விவாதிக்கலாம். நீங்கள் ஒருவர் தோற்றதை வைத்துக் கொண்டு அனைவரும் தோற்பவர்கள் என முடிவு எடுக்க கூடாது. பைசால் நானா அவர்கள் தைரியமாக அழைக்கிரார்கள் முடியும் என்ரால், முடியும் என்ரு கூருங்கள், இல்லாவிடில் முடியாது என்ரு கூருங்கள்.#
10 hours ago · Like · 2

Ibrahimsheik Sheik அவர் கடந்த பிப்ரவரியில் இது போன்று நேரடியாக விவாதிக்கத் தயார என்று சவால் விட்டு நான் தயார் என்றதும் பின்னர் காணமல் போனவர்தான் .அதனாலே பேஸ் புக்கில் விவாதிக்க தேவை இல்லை .அவரது பிளாக்ஸ்பாட்டில் விவாதிக்கலாம் .விவாதித்தால் அனைவரும் நேரடியாகவே உண்மையை தெரிந்து கொள்ளலாம் .நேரடி விவாதம் என்றால் அதற்கான நேரம் .அவர் கொயாமுத்தூர் நான் தூத்துக்குடி இதனால் யாராவது ஒருவருக்கு பயண செலவு எல்லாம் உள்ளது .அவரது பிலாக்ச்பாட்டிலோ ,எனது பிலாக்ச்பாட்டிலோ கருத்துகளை பரிமாறிக் கொள்வது எளிது அவரவர் நேரம் கிடைக்கும் வேளைகளில் பதில் எழுதிக் கொள்ளலாம் .
இருந்த போதிலும் நேரடியாகத்தான் விவாதிக்க வேண்டும் என்றால் அதற்கும் தயாராக உள்ளேன்.[நீங்கள் என்னுடைய எந்த கேள்விக்கும் பதில் சொன்னதே இல்லை .நான் வந்துவிட்டாலே நீங்கள் ஓடியதை பேஸ்புக்கில் பார்த்துக் கொள்ளலாம் .அப்புறம் நான் குழப்பம் விளைவிக்கும் எந்த கேள்வியை கேட்டேன்?சொல்லுங்கள்]  
9 hours ago · Like

Parangipetai Unarvu சூப்பர் அல்லாஹ் போதுமானவன்
5 hours ago · Like

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.