தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை கிளையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் சூளைவாய்க்கால் கிராமத்தில் வசிக்கும் ஹிதாயத்துல்லாஹ் என்பவற்றின் குழந்தைக்கு கழுத்தில் உள்ள கட்டி அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 4000 /- ஆறாம்பண்ணை கிளை பொருளாளர் சகோ: ஹாஜா அவர்களால் 01 /01 /2012 , அன்று வழங்கப்பட்டது
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மாத்துள்ளஹி வ பாரகாத்தஹு. தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் 31 /12 /11 அன்று அசர்தொழுகைக்கு பின் நடந்த பெண்கள் பயான். மற்றும் மக்ரிப்தொழுகைக்கு பின் ஆண்கள் பயான் நடந்தது அல்ஹதுளில்லாஹ்.
பெண்கள் பயான்; 1 - சகோதரி ரிழ்வான- சொர்கத்தை கடமையாக்கும் செயல்கள் என்ற தலைப்பிலும். 2 ) சகோதரி அஸ்மா- குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும். 3 ) சகோதரி சலீனா- கொள்கைவாதிகளை குறிவைக்கும் ஷைத்தான்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஆண்கள் பயானில் சகோதரர் கனி அவர்கள்- முஸ்லிம்களின் பண்புகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ். 
மார்க்க அறிஞர் பி.ஜே ஆண்கள் காமம் மீறினால் 4 திருமணம் வரை செய்ய்லாம என்கிறார்.திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே என்கிறார்.///
அதுபோலதான் காமமும்…
நெருப்பை பெற்றோல்விட்டு அணைக்க முடியாது .ஆனால் கணவனை மனைவி அணைக்க முடியும் .ஒருவர் அணைப்பில் அடங்காதவர் இருவர்,அலது மூவர் அல்லது நால்வர் அணைப்பில் அடக்கிட முடியும் .அதையும் மீறும் காம வெறியர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை .பத்தாயிரத்தில் ஒருவர் இப்படி இருப்பார்கள் .அவர்களை பொதுவில் வைத்து பார்க்க முடியாது.//