சனி, 30 அக்டோபர், 2010
சகோதரர் ஜியாவுதீன்,மத்லூப் ,இஸ்லாமியர்களிடையே மோதல் என்பது குர் ஆன் ஹதீத் பின்பற்றல் இல்லாமையே .இங்கே இந்த பஸ் பாக்கர் விவகாரம் இருக்கிறதே ஒழுக்கத்தின் கெடுக்கு உச்ச கட்டம் .பஸ் மாட்டரை பீ.ஜே மன்னித்து மீண்டும் தன்னை பொ.செ.ஆக்கியபின் அதற்க்கு பிறகு நடந்தவைகளைத்தான் பேசவேண்டுமே தவிர பஸ் மேட்டரை பேசக்கூடாது என்பவர் ,ஒரு அமைப்பின் தலைவரானால்,இஸ்லாமிய சமுதாயம் எப்படி உருப்படும்? கம்யுனிஸ்ட் கட்சியில் இதே போன்று ஒரு விவகாரம் வரத ராஜன் என்ன செய்தார் என்பதை தாங்கள் அறீவீர்களா? பாக்கர் அது போன்று யாரும் செய்ய சொல்லவில்லை.கண்டுபிடிக்காத தவறுகள் எத்தனை இருந்தாலும் கண்டுபிடித்த தவறுகளுக்கு பிறகு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டபிறகு திருந்தவில்லை.இவரெலாம் ஒரு அமைப்பு ஆரம்பிக்காவிட்டால் இந்த சமுதாயம் என்ன கெட்டுவிடப்போகிறது? இவரிடம் சமுதாயப்பற்று பொங்கி வடிகிறது என்றால் இருக்கிற நல்ல அமைப்பில் சேர்ந்து செயலாற்ற வேண்டியதுதானே| பீ.ஜே சட்டைக்கு பட்டன் மாட்டவில்லை என்று இவர் கண்டு பிடித்து சமுதாயத்தை காப்பாற்ற போகிறாரா? பீ,ஜே இடம் குறைகள் இருந்தால் அதை அவரை போன்றோரோ அல்லது அவரைவிட சிறந்தவரோ சொல்ல்லட்டும் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.