சனி, 30 அக்டோபர், 2010

செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள்

செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள்

0 கருத்துரைகள்
செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள் .இது வரை பதில்களோ,எதிர் கருத்துகளோ தரப்படவில்லை.
என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு. அதனால் மகஇக எனும் மாக்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவன்.‌                          
நீங்கள் சொல்லும் அறியாமை,துன்பம்,அடக்குமுறை,சுரண்டல், இவற்றுக்கு இஸ்லாம் எவ்வகையில் உடன்பாடாக இருந்தது?என்பதற்கான ஆதாரமும் இவற்றுக்கு மார்க்சியமே தீர்வு என்பதற்கு முன்னுதாரணமும் தாருங்கள்
நேரடி விவாதத்திற்கு மறுக்க காரணம்,செங்கொடிவுக்கு வாதம் பண்ணும் அளவுக்கு கம்யுனிச அறிவோ,பொது அறிவோ, கிடையாது.ஒரு முஸ்லிமை வைத்தே இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக்களை பரப்பவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த செந்கோடிக்கு சிவப்பு பணம் வழங்கப்பட்டு முஸ்லிம் பெயரிலே சவுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.செங்கொடி பெயரில் இன்னொருகொடி எழுதுகிறது.அதில் வரும் சில முஸ்லிம் பெயர்களும் செட் அப்களே. "ரத்த சாட்சி"  மூலம் கேரளாவில் கம்யுனிஸ்ட் ஐ வளர்த்தது போல் வளைகுடா நாடுகளில் இருக்கும் தமிழ் முஸ்லிம்களிடம் அந்த இசத்தை வளர்க்க குள்ள நரிதிட்டமே செங்கொடி , தனி நபர்களை வாதங்கள் வைத்து ஒவ்வொரு நபராக உங்கள் கொள்கையை சொல்லுவதைவிட ஒரு அமைப்பிடம் விவாதம் செய்தால் உங்களிடம் உண்மை இருந்தால் ஒரே சமயத்தில் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தலாமே.உங்கள் கொள்கை சரியானதாக இருந்தால் ஒரு அமைப்பு என்ன நூறு அமைப்புகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கவேண்டுமே..சத்தியத்திற்கு பயமும் காரணங்களும் வரக்கூடாதே.உங்கள் வாதப்படி நாங்கள் கற்பனை கோட்டை என்றால் யதார்த்த வாதிகளுக்கு எங்களிடம் என்ன பயம்?

இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி கரமான திருமணத்தை தாங்கள் செங்கொடிகள் நடைமுறை படுத்த 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.பெண்கள் மாத விடாய் காலங்களில் ஓரங்கட்டப்பட்ட கொடுமையான காலத்தில் முஹம்மது நபி[ஸல்]அவர்கள் தனது மனைவி ஆய்சா[ரலி] பீரிட்டில்  இருந்தபோது, ஒரே தட்டில் அமர்ந்து உணவை உண்ணும்போது ,கோழிக்கறிகால்பீசை எடுத்து தனது மனைவியை கடித்து சாப்பிடச்செய்து பின் அதே இடத்தில் தானும் கடித்து சாப்பிட்டு பெண்மையை உயர்த்திய பெருமை,அதே போன்று பீரிடு சமயத்தில் பள்ளிவாசலுக்கு சென்று,பாயை எடுத்து வர சொல்லியதன் மூலம் அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்வதை தவறு இல்லை என்று பெண்ணின் பெருமையை உயர்த்தியது,பெருநாள் அன்று பீரியடில் இருக்கும் பெண்கள் புத்தாடை அணியாமல் மகிழ்ச்சியின்றி இருந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களையும் தொழுகை திடலுக்கு அழைத்தது.இது போன்று பெண்ணின் பெருமையை ,பெண்ணை மனுசியாக்கிய தன்மையை வேறெந்த தலைவரும் செய்ததுண்டா சென்கொடியானே|ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டப்பட்ட புரட்சி திருமணத்தை இப்போது செய்து காட்டி தண்டரா போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?                                                                                                                                     
இஸ்லாத்தில் தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உண்டு.இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாப்புகள்பற்றி ஏராளமானஇணையதளங்களில் பார்த்து தெரிந்து  கொள்ளலாம்.மகாராஸ்ட்ராவில் இலட்சம் கணவர்களை காண வில்லை என்ற செய்தியை சமுக சேவகர் அன்ன ஹசாரே என்பவர் தெரிவித்திருந்தார்.ஜீவனாம்சம் தீர்ப்பு அளிக்கப்பட பின் பல் கணவர்கள் [முஸ்லிம்கள் அல்ல]தாங்கள் முகவரியை மாற்றி சென்று விட்டார்கள்.அதையும் கண்டுபிடித்து செல்லும் போலிஸ் காரர்களுக்கு மாமுல் கொடுத்து தப்பிவிடுகிறார்கள்.ஸ்டவ் முஸ்லிம் அல்லாதவர்கள் வீட்டில்தான் அதிகமாக வெடிக்கிறது என்பதும் சங்கருக்கு தெரியாதா ஒன்றல்ல.பல ஆஸ்ரமங்களில் உள்ள குழந்தைகளை கணக்கெடுத்து பாருங்கள்.உண்மை புரியும்.சும்மா பொத்தம் பொதுவாக இஸ்லாத்தின் சேரை வாரி இறைக்க முடிவு பன்னியாகி விட்டது.சங்கர்ராச்சாரியார்பெயரில் வரும் சங்கரே தாங்கள் புரட்சி பெயருக்கு இன்னும் மாறவில்லையே ஏன்?
அப்துல் கலாம் என்ற பொய் பெயரில் வரும் செங்கொடி அடிமையே பீ.ஜே அவர்கள் எத்தனையோ பேருடன் விவாதம் செய்துள்ளார் .25 ஆண்டுகளாக விவாதம் செய்துள்ள எந்த நபர்களையும் யாரும் தாக்கப்படவில்லை.ஆனால் நாங்கள்தான் தாக்கப்பட்டிருக்கிறோம் .விவாதத்திற்கு வரையலாமைக்கு நொண்டி சாக்கு சொல்லவேண்டாம் 


"கருத்து விவாதத்திற்கு அழைக்கிறார்களா?அல்லது கத்தி விவாதத்திற்கு அழைக்கிறீர்களா 
  1. கோவணமும், குப்பாயும் தான் இருக்கு. முன்பு நடந்த ஒரு விவாதத்தில் விவாதித்தவன், போட்ட சட்டையையே விதாண்டாவிதமாக விமர்சித்த கூட்டம், என் கோவணத்தையும் விமர்சித்து ஜெயித்துவிடும் என்பதால், நான் கோவணம் இல்லாமல் வரலாமா என்று ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.