செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

வினவு தளத்தில் அமைதி மார்க்கம் என்ற பெயரில் மோடி பற்றிய விவாதத்தில்



      • அமைதி மார்க்கம்August 4, 2012 at 9:32 am 
        12
        நரபலி மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குஜராத் முன்னிலை மாநிலமாகவே உயள்ளது
      • harikumarAugust 4, 2012 at 1:54 pm 
        13
        All that is congress propoganda.People of Gujarat time and again have repeated that his governance is better than everyone’s before and he is doing a great job.
        • அமைதி மார்க்கம்August 4, 2012 at 10:47 pm 
          13.1
          ஹரி ,மோடி இப்போது உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை அறியமாட்டீரோ
          அடுத்து பிரதமர் ஆக அத்வானி கதையை mமுடித்து விட்டு முஸ்லிம்கள் தலயில் போட்டு தேர்தலில் வெற்றி பெற திட்டமிட மாட்டார் என்று யாரால் உறுதி சொல்ல முடியும் . கர்கரே மனைவிக்கு சில உண்மைகள் அதாவது அவரது கணவரை கொன்றவர்கள் யார் என்பது
          • harikumarAugust 5, 2012 at 1:04 am 
            13.1.1
            Sir,
            I know he lost local body elections.we will see how the future prospers.
            His wife has clearly said that Digvijay singh was no role in this.
            what are you suggesting?
            I can assure you, Hindutva people will never kill a great IPS officer like Karkare even if he puts them in jail.
            • அமைதி மார்க்கம்August 5, 2012 at 10:32 am 
              13.1.1.2
              ஹரி ///I can assure you, Hindutva people will never kill a great IPS officer like Karkare even if he puts them in jail.///
              ஆம் ,உண்மைதான் இதுவரை குண்டு வெடிப்பு என்றாலே மறு ந்மிடமே இந்திய முஜாஹிதீன் ஆகிய நாங்கள் குண்டு வைத்தோம் என்று மெயில் அனுப்ப படுவதும் உடன் முஸ்லிம்களை கைது செய்து பயங்கரவாதிகளாக காட்டி வந்த வரை எந்த ஐபிஎஸ் அதிகாரிகளையும் கொள்ள மாட்டீர்கள் .ஆனால் கர்கரே intha சத்தியவான் அல்லவா .குண்டு வைத்த அசல் தீவிரவாதிகளை முதன் முதலாக பிடித்து இந்திய வரலாற்றில் திருப்பு முனை ஏற்படுத்தியர் அல்லவா?அவரை கொல்லாமல் சும்மா விட்டால் அடுத்து குண்டு வெடிப்புகள் பற்றி ஒவ்வொரு அதிகாரிகளும் உண்மையை வெளி கொண்டு வந்து விடுவார்களே,ஹிந்துத்துவாக்கள் என்ன கொக்கா ?அந்த நிகழ்ச்சிகளை அன்றைய தின செய்தி தாள்களில் தொடரந்து படித்தாலே பல உண்மைகள் புரியும் .
              உமது உறுதிமொழி யாருக்கு தேவை ?ஒன்று ஹிந்துத்துவாககளைப் பற்றிய முழு உண்மைகள் உங்களுக்கு தெரியவில்லை .வெறும் ரீடிங் நாவ்லேஜ் தான் உங்களிடம் உள்ளது .அல்லது வழக்கமான சோ பாணியில் பேசுகிறீர்கள்.
              திருமதி கவிதா அவர்கள் தனது கணவருக்கு ஹிந்துத்துவாக் களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக முதல் நாள் பேட்டியில் கூறியிருந்தார்.
              கர்கறேயின் புள்ளட்புரூப் ஆய்வுக்கு வைக்கப் படாமல் குப்பைக்கு அனுப்பட்டதிலிருந்து பல சந்தேகங்களை அவர் எழுப்பியிருந்தார்.அவருடன் கொல்லப்பட்ட அசோக் என்ற அதிகாரியின் மனைவி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்தார்.
              • harikumarAugust 5, 2012 at 2:44 pm 
                13.1.1.2.1
                Okay,my statement has no value.
                You tell me something,the congress is in power in the centre and the state. If Hindutva people are trying to eliminate karkare then why will the congress help them in anyway.
                I dont remember karkare’s wife saying anything like that.I remember BJP openly saying things about Karkare and the facts behind malegaon blast.
                Infact Kavita openly asked Digvijay Singh to shut up and not play votebank politics with her husband’s death.
                • அமைதி மார்க்கம்August 5, 2012 at 5:53 pm 
                  13.1.1.2.1.1
                  காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தால் அது பிஜேபிக்கு ஆதரவாகிவிடும் என்பதாலே இத்தனை காலமும் முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது.முஸ்லிம்களை ஏமாற்றவே திக்விஜய்சிங் அளிக்கும் பேட்டிகள்.
                  திருமதி கவிதா அவர்கள் கோடியுடன் வந்த மோடியை ஓடோட விரட்டவில்லையா? அதைப் போலவே திக்விஜய் சிங்கின் பேட்டிகளையும் அவர் வெறுத்தார்.உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசியல் பேசிக் கொண்டு இருப்பதை அவர் விரும்பவில்லை.என்பதே உண்மை.
                  தன்னுடைய சக அமைச்சரான பாண்ட்யாவை கொன்றுவிட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் கொன்றுவிட்டார்கள் என்று சிலரை கைது செய்தார் நரபலி மோடி . ஆனால் உண்மை அறிந்த பாண்ட்யாவின் தந்தை மோடியை பாண்ட்யாவின் உடலை காண வந்தபொழுது எதிர்த்தார்.மேலும் அடுத்து நடந்த பொது தேர்தலில் மணிநகரில் மோடியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.