செவ்வாய், 16 நவம்பர், 2010

காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,

இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்
           கடந்த பல வருடங்கள் கேரளாவில் பல இடங்களில் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடப்பட்ட  போது காலண்டருக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்று கொள்ளாத சென்னை தலைமை காஜி இப்போதோ மகராஷ்டிரா வில் பிறை பார்த்தால் காலண்டரில் போட்டபடி பெருநாள் என்று அறிவித்துவிட்டார்.அதே சமயத்தில் காலண்டரில் 18 தேதி என்று இருந்தால் இன்று தமிழகத்தில் எங்கும் பிறை காணப் படவில்லை அதனால் 18 தேதி தான் பெருநாள் என்று அறிவித்திருப்பார்.முன்பு ஒருதடவை நமதூரில் பிறை பார்க்கப் பட்ட சமயத்தில் கூட காலண்டருக்கு மாற்றமாக இருந்ததால் அதை ஏற்றுக் கொள்ளஅப்போது மறுத்துவிட்டார்.அப்போது முதல் நாள் திருநெல்வேலி ,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களிலும் மறுநாள் மற்ற மாவட்டங்களிலும் பெருநாள் நடந்தது.ஆக சுன்னத் ஜமாத்தினரும் அதை ஏற்றுகொண்டனர்.ஆயின் இனி இவர்கள் பிறை பார்த்து நோம்பு வையுங்கள்,பிறை பார்த்து நோம்பு விடுங்கள் என்ற நபிமொழிக்கு  மாற்றமாக "காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,காலண்டரைப்பார்த்து நோம்பு விடுங்கள் .  காலண்டரைப்பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் "    சென்னை தலைமை காஜியின்   கூற்றை நடைமுறை படுத்தலாம் .சுன்னத்  ஜமாஅத் ,மத்ஹப் ஜமாத்தாக நில்லாமல் இப்போது காஜி ஜமாத்தாக மாறிவிட்டது.  

ஞாயிறு, 14 நவம்பர், 2010

பிறை பார்த்து கொண்டாடுவோம் பெருநாளை .

பிறை பார்த்து கொண்டாடுவோம் பெருநாளை .

‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நோன்பு மற்றும் பெருநாட்கள் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அமைந்து வருகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமீப காலமாக இலங்கை, சவூதி என்று பிற நாடுகளையோ அல்லது கேரளா, கர்நாடகா என்று பிற மாநிலங்களையோ பிறை விஷயத்தில் பின்பற்றாமல் தமிழக அளவில் பிறை பார்த்து நோன்பு வைத்து வருவதால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.

கடந்த நோன்பு மற்றும் நோன்புப் பெருநாளில் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால் அல்லாஹ்வின் அருளால் தமிழகமெங்கும் ஒரே நாளில் நோன்பும், பெருநாளும் அமைந்தது.

தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதந்தோறும் பிறையைப் பார்த்து வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (07.11.2010) அன்று பிறை தென்படுகிறதா என்று பார்த்த போது, தமிழகமெங்கும் மேகமூட்டமாக இருந்ததால் அன்று பிறை தென்படவில்லை.

‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907

மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக முழுமையாக்குங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி நமக்கு முன்னால் உள்ள ஒரே வழி துல்கஅதா மாதத்தை முப்பதாக முழுமைப்படுத்துவது தான்.

இதன் அடிப்படையில், திங்கள்கிழமை துல்கஅதா மாதத்தின் முப்பதாம் நாள் ஆகும். செவ்வாய்கிழமை (09.11.2010) அன்று துல்ஹஜ் பிறை 1 ஆகும். எனவே 17ம் தேதி அரஃபா நோன்பும், 18ஆம் தேதி வியாழக்கிழமையன்று துல்ஹஜ் பிறை 10 அன்று ஹஜ் பெருநாளும் வருகின்றது.

அந்தந்த பகுதிகளில் பிறை பார்த்தே நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறும் அடிப்படையில் நாம் செயல்படுவதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டின் அரஃபா நோன்பு மற்றும் ஹஜ் பெருநாளை அமைத்துக் கொள்வோமாக!

பொதுவாக முஸ்லிம்களிடம், ஹஜ் பெருநாளுக்காகப் பிறை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும் இருந்து வருகின்றது. இது தவறாகும்.

காரணம், குர்பானி கொடுப்பவர்கள் பிறை தென்பட்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம், முடிகளைக் களையக் கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். இத்துடன் துல்ஹஜ் பிறை 9ல் நோன்பு நோற்பதும் சுன்னத்தாகும்.

எனவே இந்த வணக்கங்களைச் செய்வதற்காக துல்ஹஜ் பிறை 1 துவங்கியதும் மக்களுக்குப் பிறையை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை யாரும் பிறையை அறிவிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். எனவே தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த அறிவிப்பைச் செய்கின்றது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸ் அடிப்படையில் 18.11.2010 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடி, நமது குர்பானி கடமைகளை நிறைவேற்றுவோமாக!

ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும். தமது பகுதி அல்லாத வேறு பகுதிகளில் பார்க்கப்படும் பிறை நமது பகுதியில் பார்த்த பிறையாக முடியாது.

”பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906

பிறையை கண்களால் பார்த்துதான் நோன்பை துவக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது உலகில் எங்காவது பார்த்த பிறையை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? என்பதற்கும் இந்த ஹதீஸில் விடையிருக்கிறது.

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.

உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பகுதியினரும் தத்ததமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

பகுதி எது என்பது குறித்து பலவிதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முடிவில் மொழியாலும் தனி நிர்வாகத்தாலும் ஒருங்கிணைக்க்கப்பட்டுள்ள தமிழகம் என்பது நமது பகுதி என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அது போல் சுன்னத் ஜமாஅத்தினரும் இந்த அடிப்படையில் தான் முடிவு செய்து வந்தனர்.

கடந்த பல வருடங்களில் வட மாநிலங்களில் பிறை பார்க்கப்பட்டு அவர்கள் நொன்பு நோற்ற போது தமிழகத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத்தினரும் நாமும் அதை ஏற்காமல் தமிழகத்தில் பிறை காணப்பட்டதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து வந்துள்ளோம்.

டெல்லிக்கு ஒரு பெருநாள் சென்னைக்கு ஒரு பெரு நாள் என பல வருடங்களாக இருந்து வந்ததை நாம் மறந்து விட முடியாது.

அந்த அடிப்படையில் இந்த மாதம் தமிழகம் முழுவதும் நாம் சல்லடை போட்டு விசாரித்ததில் எங்கும் பிறை பார்க்கப்படவில்லை என்பது உறுதியானது. பிறை காணப்படாத போது இதற்கு முன் நாம் எவ்வாறு முடிவு எடுத்து வந்தோமோ அவ்வாறு முடிவு எடுப்பது தான் முரண்பாடு இல்லாத கொள்கை முடிவாக இருக்க முடியும்.

இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் எங்கும் பிறை காணப்படாத நிலையில் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டதைப் பின்பற்றி முடிவு செய்தால் எதிர் காலத்தில் ஆண்டு தோறும் மீண்டும் குழப்பங்கள் தொடர் கதையாகி விடும். நபிவழியை மீறியதாகவும் ஆகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறது 

சனி, 13 நவம்பர், 2010

Muslim population ‘rising 10 times faster than rest of society’ according to official research collated for The Times. Muslim World: how Muslims are taking over the world via population growth. for every 1 non-Muslim child born there are 8 Muslim children born in the world and that number is conservative. Think about that. The Muslims don’t have to do anything, they will rule the world by virtue of their numbers. 2025 world Muslim population (PROJECTED) will be 30%. Muslim population has steadily grown from 13% in 1800 to 16% in 1850 to 20% in 1900 to 25% in 1947 and anywhere between 30 to 33% today taking into account the geographical area of pre-partitioned India. நீங்கள் கொடுத்துள்ள இந்த ஆதாரத்தை நான் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை.தாங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? 8 முஸ்லிம் குழந்தைகளுக்கு ஒரு முஸ்லிம் அல்லாத குழந்தை பிறக்கிறது என்பது கின்னசில் இடம் பெறவேண்டிய பொய்
.
  1. >>>இந்த உலகத்தில் மதத்தின் பேரில் மக்களை கொன்ற முதல் மனிதர் நபிகள் நாயகம். வேறு யாரவது மதத்தின் பேரில் மக்களை இப்படி கொன்று இருந்தால் நீங்கள் சொல்லலாம். மனிதனை கொன்று மதத்தை சொன்னவரை வேறு எந்த மதிலும் பார்க்க முடியாது.<<< இப்படி உளறி கொண்டிருப்பதர்க்குதான் ஆதாரம் கேட்டால் அதே உளறல் ஆதார மாகிவிடுமா?நபிகள் நாயகம் மதத்திற்காக யாரையும்  கொல்லவே இல்லை.
  2. அவ்வாறு எனின் ,அவர்களுடன் கிறித்தவர்கள்,யூதர்கள் எங்ஙனம் வாழ்ந்திருக்க முடியும் ?ஒரு இறை நிராகரிப்பாளர் பள்ளிவாசலில் வேண்டுமென்றே சிறுநீர் கழித்து விட்டார்.உடன் அவரை தோழர்கள் அவரைத்தாக்கிவிட முனைந்தனர்.ஆனால் நபி[ஸல்] அதை தடுத்து அவரை பள்ளிவாசலில் கட்டிவைத்து விடுகிறார். மூன்றாவது நாள் அவர் விடுவிக்கப்படுகிறார்.மூன்று நாள் அங்கு நடந்தவைகளை கவனித்த அவர் குளித்து விட்டு வந்து முஸ்லிமாகி விடுகிறார்.நான் இது வரை உங்களைப்போல ஒரு மோசமான மனிதர் இருக்க முடியாது என்று எண்ணி இருந்தேன்,ஆனால் இப்போது சொல்லுகிறேன் உங்களைப்போல் ஒரு அன்பான மனிதரை  பார்க்க முடியாது என்று கூறி இஸ்லாத்தில் இணைத்தார்.இஸ்லாத்திற்கு எதிராக பல கொடுமைகள் இழைக்கப்பட்டபோது இஸ்லாத்தில் இணைந்ததற்காக முதலில் யாசர் என்ற நபிதோழர் கொல்லபட்டார். யூதர்கள் இயேசுவை நிலத்தகராருக்காக கொன்றார்களா?இலையெனில் குடும்பத்தகறாரா ?                                                                                                                                                                                                
    வரலாற்று சூழ்நிலை மட்டும் தான் என்று சொன்னார்களா?பல பொருள் தரக்கூடிய அரபு சொற்கள் இருப்பதால் அரபு கற்று இருப்பது நல்லது.பீ.ஜே சொல்லும் விளக்கம் தவறு என்று வாதிடுவீர்களானால் அப்போது அரபு மொழி தெரிந்து இருப்பது அவசியம் ,அரபு மொழி தெரியாமல் உங்களால் தீர்க்கமாக கருத்து தெரிவிக்க முடியாது.
    லக்கும் தீனுக்கும் "என்பதற்கு அர்த்தம் தெரிந்துதான் கேட்கிறார் ,விளக்கம் தெரியாமல் மத சகிப்புத்தன்மை என்றெல்லாம் எப்படி பேச முடிகிறது.? .மத சகிப்பு முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டும்  என்பதற்க் காகத்தான் அந்த வசனங்களை தினசரி வித்ரு தொழுகையில் ஓத வேண்டும் என நபி[ஸல்]அவர்கள் கூறியுள்ளார்கள்.அதனால் தான் அடுத்த கேள்விக்கு சென்றேன் இதில் மழுப்பல் ஒன்றுமில்லை.
    எங்கள் நேசர் [அவுலியா]பீ.ஜே அவர்கள் இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லவில்லை.இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை இறைவனும் அவனின் தூதரும் சொல்லியுள்ளதை பறைசாற்றியுள்ளார்.ஆனால் அந்த உருவம் எப்படி இருக்கும் என்று குர்ஆனிலும் ,நபிமொழிகளிலும் வரைந்து காட்டப்படவில்லை.விளக்கப்படவுமில்லை. உலக வாழ்க்கைக்கு அதுதேவையுமில்லை.என்பதாலே.நாங்கள் வணங்கும் இறைவன் ,எங்கள் இறைவனின் உருவம் எங்களுக்கு தேவை இல்லை என்னும்போது டெண்மார்க்கனுக்கு என்ன வந்து விட்டது.உங்களுக்கு தேவை இல்லாத ஒன்றை உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் பெயரில் வெளியிடுவதிலோ நீங்கள் அனுமதிப்பீர்களா?
    முஹம்மது நபி[ஸல்] அவர்கள் கொண்டு வந்த வாழ்வியல் பற்றி விமர்சிக்க வழி இல்லாததால் .சாதாரண  மர மண்டைகள் கூட கேட்கக்கூடிய கடவுள் கருப்பா சிவப்பா அடிப்படையிலான கேள்விகளை பெரிய அறிவு ஜீவியாக ஆராய்ச்சியாளராக காட்டிக்கொண்டு கம்யுனிசத்தை முஸ்லிம்களிடையே திணித்திடலாம் என அவருடைய கற்பனை கோட்டையை நிறுவிவிட இஸ்லாத்தின் வாயிலாக வருகிறார்.இந்த கற்பனைகோட்டை அந்த மறுமை நாள் வரை இருக்காது இன்சால்லாஹ் வரும் காலங்களில் இவைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் இஸ்லாமிய அறிஞர் களால் தூள் தூளாக்கப்படும்

செவ்வாய், 9 நவம்பர், 2010


  1. anonymaous நன்றிகள்,ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.சாமியாரின் நல்லபாம்பு உடலெல்லாம் அடிபட்டு ரத்தம் வடிய சாமியாரிடம் வருகிறது .சாமியார் பாம்பிடம் கேட்கிறார்,”என்ன இப்படி ரத்தகோரையுடன்”?என்று. பாம்பு சொல்லுகிறது,தாங்கள் தானே யாரையும் கொட்டக் கூடாது என்று சொன்னீர்கள்.அதனால் அடி வாங்கி கொண்டு தப்பி வந்துவிட்டேன் என்றதாம். உடன் சாமியார் சொன்னார் ,கொட்டவேண்டாம் என்றுதான் சொன்னேன்.சீறவும் கூடாது என்று சொல்லவில்லையே ,அடிபட்டு சாகவும் சொல்லவில்லையே ,என்றாராம் .
    நல்ல அறிவும் ஆய்வும் உள்ளவர்களாக இருந்துகொண்டு தில்லமுல்லு ஸ்டைலில் கருத்து தெரிவிப்பது நியாயமல்ல.அனானிமஸ் ,வல்லோனின் அடிமைக்காகவும்.சங்கருக்காகவும் இந்த குர்ஆன் வசனங்களையும் ,இரு வேறு கருத்துடைய முஸ்லிம் ஹதீத்களையும் எடுத்து வைத்துள்ளீர்கள்.இஸ்லாத்தை விமர்சித்தே தீரவேண்டும் என்று தீர்க்கமான சிந்தனையை கைவிட்டு நடுநிலையோடு ஆராயுங்கள் குர்ஆனுக்கு விரிவுரையான தப்சீர் இப்னு கசிர் பாருங்கள்.’நன்கு கூர்ந்து கவனியுங்கள் , GOD no where என்பது GOD now here என்று தெளிவாக தெரியும்
    >>>ஆதாரம் தந்தால் என்ன செய்யப்போகிறீர்கள்? இஸ்லாத்தை விட்டு விலகிவிடுவீர்களா? <<< வல்லோனின் அடிமையே | இல்லாத ஆதாரத்தை எப்படி தர முடியும்? இஸ்லாத்தை நான் அரை வேக்காட்டுத்தனமாக உங்களைப் போன்று புரிந்து இருந்தால் அல்லவா அதை விட்டு விலக வேண்டும்?
    சங்கர் சார் ,ரஷ்யா ஆப்கானை கைப்பற்றி அட்டூழியம் பண்ணியது மிகப்பெரும் தீவிர வாதம் .இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும்
  2. பரயோசை ,ஆதாரம் கேட்பது நீங்கள் எந்த ஹதீதை எப்படி புரிந்து உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொண்டு பதில் சொல்லுவதற்குத்தான்.உங்கள் மன இச்சைப்படி வசனங்களையும் ஹதீத்களையும் புரிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் பண்ணுவதால் தான் . ..இங்கே தில்லு முல்லை பண்ணியவரை காணவில்லை.ஏன் ?ஆதாரங்கள் அடிபட்டுப் போனதாலே .இஸ்லாத்தை பற்றி விளக்கம் அளிக்க எங்களுக்குத்தான் உரிமை உண்டு.நீங்கள் நினைத்தவாறே இஸ்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும் .நாங்கள் ஒன்று ஆதாரத்தை புதியதாக கொண்டு வரவில்லை. பழைய நூல்களில் இருந்தே விளக்கங்களை எடுத்து வைத்துள்ளோம்.இன்னும் இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் ஆழமமாக விவாதிக்க வேண்டுமானால் அரபியை கற்று பேசுவதே சிறந்தது..
  3. //.இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும்.//
    நண்பர் இப்ராஹிம்
    நான் அப்படி கேள்விகள் இருப்பதாக குறிப்பிட்டேனே தவிர அது என் கருத்து அல்ல. தீவிரவாதம் என்பது பற்றி பேசுவது அவசியமில்லை..அப்படி குறிப்பிட்டதாக நீங்கள் நினைத்தால் வருந்துகிறேன். மன்னிக்கவும்.
    இங்கு தோழர் பிஜே விடம் விவாதிக்க விருப்பமில்லை என்றும் இணையத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறினார். இப்போது நீங்கள் விவாதம் செய்கிறீர்கள் நன்றி. சில கேள்விகள்
    1. ஹதிதுகள் முழுமையாக‌ தொகுக்கப்பட்ட்து எந்த கலிபாகாலத்தில்?
    2.ஹதிதுகளை ஏற்று கொள்வது பற்றி அல்லா குரானில் அனுமதி அளித்து உள்ளாரா?
    3 இதைபற்றி தோழர் எழுதிய ஹதிதுகளும் அதன் பிரச்சினைகளும் என்ற பதிவிற்கு ஏதாவது மறுப்பு கட்டுரை வெளியிடப்ப் பட்டு உள்ளதா?
    4. முதலில் ஹதிதுகள் தொகுக்கப் பட்டது,சரி பர்ர்க்கப் பட்டது மற்றும் ஏன் வெவேறு பிரிவு மக்கள் வெவ்வேறு ஹதிதுகளை பயன் படுத்துகிறார்கள்?
    .

சனி, 6 நவம்பர், 2010

இணைய தளத்தில் விவாததிற்கு அழைக்கும் செங்கொடி

  1. இப்ராஹிம்,
    நீங்கள் இந்தப்பகுதியில் வைத்த அனைத்து பின்னூட்டங்களையும் தடுத்து வைத்திருக்கிறேன். இந்த கேள்வி பதில் பகுதியை தாண்டி நீங்கள் விவாதிக்க விரும்புவது தெரிகிறது. உங்களுக்கு ஆமோதிப்பு இருக்கும்பட்சத்தில் அதை தெரிவியுங்கள் விவாதத்திற்கென்று தனிப்பகுதியை உருவாக்கி அதில் விவாதிக்கலாம். இந்தப்பகுதியில் நான் எழுதியதை வெட்டி ஒட்டாமல் உங்கள் கேள்வியை மட்டும் ஒவ்வொன்றாய் கேளுங்கள். (ஒன்றுக்கு பதில் கூறிய பின் அடுத்தது) புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பை உங்களிடம் எதிர்நோக்குகிறேன்.
  2. செங்கொடியின் கூற்றுக்கு நான் பச்சை கொடி காட்டுகிறேன்.விவாதிக்க வாருங்கள்.
  3. நன்றி இப்ராஹிம்,
    என்ன தலைப்பில் விவதிக்க விரும்புகிறீர்கள். விவாதத்தை நடத்துவது குறித்து நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் விதிமுறைகள் போன்றவைகுறித்து விளக்கமாக ஒரு பின்னூட்டமிடுங்கள். அதன் பிறகு விவாதத்திற்கென்று தனிப்பகுதி தொடங்கி அதில் நாம் தொடரலாம்
    செங்கொடி தடுத்து வைத்து உள்ளவை 
    தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்<<<
    "செங்கொடியோனே" ரசித்த நீங்கள் செங்கோடியே என்பதை கண்டு கொள்ளாமைக்கு  காரணம் உண்மை கசப்பதால் அன்றோ . 
    தனியான  மனிதர்களால் அமல் படுத்த முடியாத;அதாவது தமிழகத்தில் உங்கள் இயக்கத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்களா?இவர்களிடையே அமல் படுத்த முடியாத இசத்தை ஒரு நாட்டில் எப்படி அமல் படுத்த முடியும்? உலகம் முழுவதும் எப்படி அமல் படுத்துவது?ஆயின் கம்யூனிசம் ஒரு கற்பனை கோட்டை என்பது தெளிவாகிறது.உங்கள் கொள்கை வந்து நானூறு ஆண்டுகள் இருக்குமா ?இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆயிரம்பேரை வைத்து முன்னுதாரணத்தை காட்டுங்கள் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டி சமமாக்கிடலாம் என்று சொல்வீர்கள் போல் உள்ளது என்று கூறியுள்ளீர்கள் .ஆக கம்யுனிசம் நடைமுறை சாத்தியமற்றது என்பதை ஒப்பு கொண்டீர்கள்.நீங்கள் இவ்வாறான கற்பனைகோட்டை மீது நம்பிக்கை வைக்கும்போது நாங்கள் மறுமை நாள் மீது வைக்கும் நம்பிக்கை பற்றி ஏன் கேள்விகள் வைக்கவேண்டும்?  
     .ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்?<<< சக்காத் ஏழ்மையை போக்கும் .ஓரளவு சவுதியில் போக்கியுள்ளது.இன்னும் சிலதனியார் நிறுவனகள் ,தங்களின் சக்காத் பணமாக வருகின்ற அயிந்து லட்சம்,பத்து லட்சங்கள் வரை தாங்கள் உறவினர்களில் ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் தொழில் புரிந்து ஏழ்மை அகண்டு உள்ளதை கண்கூடாக காணமுடியும் .இதைபோன்று ஒவ்வொருஆண்டும் செய்துவருகிறார்கள்.ஒரு நாடு இல்லாமல் ஒரு அமைப்பு இல்லாமல் தனி நபர்களாக அவர்களால் இயன்ற அளவில் இஸ்லாமிய அடிப்படையில் ஏழ்மை ஒழிப்பை நடத்திக் கொண்டிருக்கிரார்கள்.
    >>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்<&lt;<முன்னுதாரம் கேட்டால் கடந்தகால ரஷ்யாவை பாருங்கள் ,அங்கே தோல்வி அடைந்தததை எப்படி உதாரணம் காட்டமுடியும் .அதவும் ஏழ்மை நிறைந்த அஜர்பைஜான்,கஜக்கிஸ்தான்,போன்ற பகுதிகளை மட்டும் பிரிந்து போகவிட்டு பெற்றோலியம் வளம் உள்ள செசன்யா வை பிரியவிடாமல் அடக்கு முறையில்  ஆளும் இன்றைய ரஷ்யாவை உதாரணம் காட்ட நீங்கள் வெட்கபடுவது புரிகிறது. கம்யுனிச பாதையே விழி பிதுங்கி விட்டது சீனாவில் துன்பம்,அடக்குமுறை இல்லை என்பதை ஆதாரப்ப் பூர்வமாக நிருபியுங்கள் .மேலும் தென்அமெரிக்காவில் ஒரு குட்டி நாடு சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி யுள்ளது.ஆனால் வல்லரசான சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரங்க விபத்தில் தொழிலாளிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.சீனாவில் ஆண்டியும் அரசனும் ஒரே மாதிரியான குடில்தான் வைத்திருக்கிறார்களா?இன்னும் அந்த நாட்டில் நேற்றைய செய்திகள் கூட அரசு ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போராடுவதை தெரிவிக்கிறது.
    ;உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான்<&lt;<
    எல்லா வேலைகளும் ஒன்றுதான் என்றால் எல்லோருக்கும் ஊதியம் ஒரே அளவில்தானா?குப்பை அள்ளுவது கேவலமானது ,நிர்வாக பனி செய்வது உயர்வானது என்றில்லை  இரண்டும் ஒன்றுதான் என்றால் நடைமுறை படுத்திகாட்டுங்கள். அதாவது உயர் அதிகாரி அவர் எக்ஸ் உயர் ஜாதிக்காரராக அல்லது எக்ஸ் முஸ்லிமாக இருக்க வேண்டும்  அவரது மகளை குப்பை அள்ளும, ம.க.இ.க தொழிலாளி அதாவது எக்ஸ் சக்கிளியராக இருக்கவேண்டும் அவருக்கோ அவரது மகனுக்கோ திருமணம் செய்து வைத்து உங்களது பொது உடைமைக்கு உயிரோட்டம் கொடுத்து காட்டுங்கள்{.எனக்கு தெரிந்த லெனினிஸ்ட் தலைவர்[நகர அளவில்]தன்னுடைய மகளுக்கு தன ஜாதியிலும் கிளை ஜாதியை பார்த்து மத ,மற்றும் ஜாதி வழக்கப்படிதான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்}. .இஸ்லாத்தில் இதுபோன்ற  விசயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இன்னும் டி.ஏன்.டி.ஜே கிளைகள் தங்களது இடங்களில் குற்றவியல் சட்டங்கள் தவிர மற்ற கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.மேலும் வட்டியில்லா வங்கி கள் சிறிய அளவில் நடத்திவருகிறோம்.எங்களது கிராமத்திலேயே இருபது லட்சத்திற்கு அதிகமாக வட்டி  இல்லாத கடன் கொடுத்து வருகிறோம்.
      .>>>வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் <<<இன்சா அல்லாஹ் பெரிய சீர்திருத்தங்களை சொல்லுவோம்}

வியாழன், 4 நவம்பர், 2010

பிஜேயின் தெளகீதுவாதம்

!)பிஜேயின் தெளகீதுவாதம் சகமுஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்குகொண்டுபோய் விட்டுள்ளது.அதை விட கருத்தியல் பயங்கரவாதத்தையும் முன்னெடுத்துள்ளது.ஜனநாயகமாக கருத்துக்களை உரையாடுவதிலிருந்து இது வேறுபட்டது..
3)பிஜே யின் பெரும்பாலான கருத்துக்கள் காதியானிகளின் பகுத்தறிவுவாத விளக்கம்,இமாம்வஹாபின் நாட்டார் இஸ்லாத்திற்கு எதிரான மைய,மரபுவாத இஸ்லாத்தின் கூறுகளையும் கொண்ட மிகவும் பலவீனமான வாதங்களாகும்
அப்பு அனார் அவர்களே | உண்மையை சொல்லி வாதத்தை வையுங்கள்.பீ.ஜே யின் தவ்ஹித் வாதம்தான் சுட்ட்கொல் ஜமாலிக்கே பதில் சொல்ல முடியாமல் ஜல்லியடித்த பிஜே, அந்த அரங்குகளில் தன்னை பேட்டைரவுடியாக காட்டிக் கொண்ட அணுகுமுறை எவ்வளவு மோசமாக இருந்தது.இவர் மார்க்ஸியர்களுடன் நேருக்கு நேர் மோத நண்பர்கள் நாள்குறிப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
அப்பு அனார் ,,ஜமாலிக்கே பதில் சொல்ல முடியாமல் ஜல்லியடித்த பிஜே, அந்த அரங்குகளில் தன்னை பேட்டைரவுடியாக காட்டிக் கொண்ட அணுகுமுறை எவ்வளவு மோசமாக இருந்தது.இவர் மார்க்ஸியர்களுடன் நேருக்கு நேர் மோத நண்பர்கள் நாள்குறிப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
ஜமாலிக்கு ஜல்லியடித்ததாககூறும் நீங்கள் எப்போது எப்படி என்று  சொல்லுங்கள்.அவர் பேட்டை ரவுடியாக காட்டிக்கொண்டது எல்லாம் மிகைப்படுத்தல்..நொடிந்து போன மார்க்சியம் பற்றி இணையத்தில் இன்சால்லாஹ் விரைவில் பதில் அளிக்க உள்ளார்.எனது கேள்விகளுக்கே பதில் சொல்ல இயலாமல் தங்களது செங்கொடி அதைபடியுங்கள் இதை படியுங்கள் என்று சொல்லுகிறார். பணத்துக்காக ,அரசியலுக்காக சிலர் எக்ஸ் முஸ்லிம் களாக ஆகலாம்.ஆனால் ஒரு எக்ஸ்க்கு நூறு நீவ் முஸ்லிம்கள் வருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.  உலக இஸ்லாமிய அறிஞர்களாலும் பதில் சொல்ல முடியாத இஸ்லாம் குறித்த குற்றச்சாட்டுக்கள் நூற்றுக்கணக்கில் இன்னும் இணையத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த கேள்விகளில் ஒரு துரும்பையேனும் ஜாகிர்நாயக் போன்றவர்களால் கூட தூக்கிப் போட முடியவில்லை என்பது மிகவும் பரிதாபத்துக்குரிய ஒன்றாகும்        
அப்பு அனார்,,அந்த கேள்விகளில் ஒன்றை இங்கே உதாரணமாக தாருங்கள்.        

>>>தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்<<<
"செங்கொடியோனே" ரசித்த நீங்கள் செங்கோடியே என்பதை கண்டு கொள்ளாமைக்கு  காரணம் உண்மை கசப்பதால் அன்றோ . 
தனியான  மனிதர்களால் அமல் படுத்த முடியாத;அதாவது தமிழகத்தில் உங்கள் இயக்கத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்களா?இவர்களிடையே அமல் படுத்த முடியாத இசத்தை ஒரு நாட்டில் எப்படி அமல் படுத்த முடியும்? உலகம் முழுவதும் எப்படி அமல் படுத்துவது?ஆயின் கம்யூனிசம் ஒரு கற்பனை கோட்டை என்பது தெளிவாகிறது.உங்கள் கொள்கை வந்து நானூறு ஆண்டுகள் இருக்குமா ?இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆயிரம்பேரை வைத்து முன்னுதாரணத்தை காட்டுங்கள் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டி சமமாக்கிடலாம் என்று சொல்வீர்கள் போல் உள்ளது என்று கூறியுள்ளீர்கள் .ஆக கம்யுனிசம் நடைமுறை சாத்தியமற்றது என்பதை ஒப்பு கொண்டீர்கள்.நீங்கள் இவ்வாறான கற்பனைகோட்டை மீது நம்பிக்கை வைக்கும்போது நாங்கள் மறுமை நாள் மீது வைக்கும் நம்பிக்கை பற்றி ஏன் கேள்விகள் வைக்கவேண்டும்?  
 .>>>ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்?<<< சக்காத் ஏழ்மையை போக்கும் .ஓரளவு சவுதியில் போக்கியுள்ளது.இன்னும் சிலதனியார் நிறுவனகள் ,தங்களின் சக்காத் பணமாக வருகின்ற அயிந்து லட்சம்,பத்து லட்சங்கள் வரை தாங்கள் உறவினர்களில் ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் தொழில் புரிந்து ஏழ்மை அகண்டு உள்ளதை கண்கூடாக காணமுடியும் .இதைபோன்று ஒவ்வொருஆண்டும் செய்துவருகிறார்கள்.ஒரு நாடு இல்லாமல் ஒரு அமைப்பு இல்லாமல் தனி நபர்களாக அவர்களால் இயன்ற அளவில் இஸ்லாமிய அடிப்படையில் ஏழ்மை ஒழிப்பை நடத்திக் கொண்டிருக்கிரார்கள்.
>>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்<<<முன்னுதாரம் கேட்டால் கடந்தகால ரஷ்யாவை பாருங்கள் ,அங்கே தோல்வி அடைந்தததை எப்படி உதாரணம் காட்டமுடியும் .அதவும் ஏழ்மை நிறைந்த அஜர்பைஜான்,கஜக்கிஸ்தான்,போன்ற பகுதிகளை மட்டும் பிரிந்து போகவிட்டு பெற்றோலியம் வளம் உள்ள செசன்யா வை பிரியவிடாமல் அடக்கு முறையில்  ஆளும் இன்றைய ரஷ்யாவை உதாரணம் காட்ட நீங்கள் வெட்கபடுவது புரிகிறது. கம்யுனிச பாதையே விழி பிதுங்கி விட்டது சீனாவில் துன்பம்,அடக்குமுறை இல்லை என்பதை ஆதாரப்ப் பூர்வமாக நிருபியுங்கள் .மேலும் தென்அமெரிக்காவில் ஒரு குட்டி நாடு சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி யுள்ளது.ஆனால் வல்லரசான சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரங்க விபத்தில் தொழிலாளிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.சீனாவில் ஆண்டியும் அரசனும் ஒரே மாதிரியான குடில்தான் வைத்திருக்கிறார்களா?இன்னும் அந்த நாட்டில் நேற்றைய செய்திகள் கூட அரசு ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போராடுவதை தெரிவிக்கிறது.

>.>>உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான்<<<
எல்லா வேலைகளும் ஒன்றுதான் என்றால் எல்லோருக்கும் ஊதியம் ஒரே அளவில்தானா?குப்பை அள்ளுவது கேவலமானது ,நிர்வாக பனி செய்வது உயர்வானது என்றில்லை  இரண்டும் ஒன்றுதான் என்றால் நடைமுரைபடுத்திகாட்டுங்கள்.அதாவது உயர் அதிகாரி அவர் எக்ஸ் உயர் ஜாதிக்காரராக அல்லது எக்ஸ் முஸ்லிமாக இருக்க வேண்டும்  அவரது மகளை குப்பை அள்ளும, ம.க.இ.க தொழிலாளி அதாவது எக்ஸ் சக்கிளியராக இருக்கவேண்டும் அவருக்கோ அவரது மகனுக்கோ திருமணம் செய்து வைத்து உங்களது பொது உடைமைக்கு உயிரோட்டம் கொடுத்து காட்டுங்கள்{.எனக்கு தெரிந்த லெனினிஸ்ட் தலைவர்[நகர அளவில்]தன்னுடைய மகளுக்கு தன ஜாதியிலும் கிளை ஜாதியை பார்த்து மத ,மற்றும் ஜாதி வழக்கப்படிதான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்}. .இஸ்லாத்தில் இதுபோன்ற  விசயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இன்னும் டி.ஏன்.டி.ஜே கிளைகள் தங்களது இடங்களில் குற்றவியல் சட்டங்கள் தவிர மற்ற கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.மேலும் வட்டியில்லா வங்கி கள் சிறிய அளவில் நடத்திவருகிறோம்.எங்களது கிராமத்திலேயே இருபது லட்சத்திற்கு அதிகமாக வட்டி  இல்லாத கடன் கொடுத்து வருகிறோம்.
  .>>>வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் <<<இன்சா அல்லாஹ் பெரிய சீர்திருத்தங்களை சொல்லுவோம்}

மனிதவளம்.

இணை வைப்பவர்கள் ,வைக்காதவர்கள் கப்ர்கள் மீதும் பள்ளிவாசல் கட்டக்கூடாது,என்பதுதான் வரைமுறை.ஏனெனின்  பள்ளிவாசலில் இறைவனுக்காக செய்யும் தொழுகை அந்த இடத்தில் அடங்கப்பட்டவர்களுக்காக ,அவர்கள வணங்கும் தொழுகையாக பிற்காலத்தில் கருத்துகள் உருவாகிடக்கூடாது என்பதற்க்காகத்தான்.அந்த இடத்தின் உரிமையாளரிடம் நாகரிகமான முறையில் அனுமதி கேட்ட பிறகே பள்ளிவாசல் கட்டும் இடத்தில் இணை வைப்பவர்கள் கப்ர் இருந்ததால் அவை அகற்றப்பட்டு வேறிடத்தில் அடக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டது.அந்த இடத்தில் முஸ்லிம் கப்ர் இருந்தாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டிருக்கும்.ஒரு யூதரின் சவஊர்வலம் வரும்போது அது அவர்களை கடக்கும்  வரை எழுந்து நின்று மரியாதை அளித்தவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி[ஸல்]அவர்கள்.
அடுத்து தொழுகை நடத்த பள்ளிவாசலை தேடியலைய வேண்டியதில்லை. கிடைக்கும் இடத்தில் தொழுது கொள்ளுங்கள்,நேரம் தவறாமை யை இங்கு வலியுறுத்தி யுள்ளார்கள்.
தானும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிற உண்மையும் இங்கு வெளிப்படுகிறது. தலைவர்,தொண்டன்:, குரு,சிஷ்யன் :எஜமான்,வேலைக்காரன் :மன்னர்,மக்கள்;என்ற வேறுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற உயரிய சிந்தனை இங்கே சின்காரிப்பதைப் பாருங்கள்.இன்றைய காலத்தில் கூட பலரால் செயல் படுத்த முடியாத காம்றேடுகளுக்கே முன்மாதிரியாய் நபி,நபித்தோழர்,என்ற பண்பாட்டை பர்ர்த்தீர்களா?பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நாகரிகத்தை ஒரு மனிதரால் எப்படி அறிந்துகொள்ளமுடிகிறது?
அடுத்து பாருங்கள் ,சீறுநீர் கழிக்கும் நாகரிகத்தை,,கோல் சொல்லும் பழக்கத்தை ஒழிக்கவும்  மக்கள் மனதில்  மென்மையாக புகுத்தும் பக்குவத்தை பாருங்கள் .நாகரிகத்தின் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறிகொள்ளும் இந்த காலத்தில் கூட ஆங்காங்கே நின்று கொண்டு பெண்களைக்கூட சட்டை செய்யாமல் சிறுநீர் கழிக்கும் கேவலமும்  பெண்கள் முகம் சுழிக்கும்அவலமும் அன்றாட நிகழ்ச்சிகள்.உதரணமாக நெல்லை டவுனில் மிக முக்கிய வீதியில் ஒரு தெரு முனையில் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் லட்சணமும் தெருக்குள் செல்லும் பெண்கள் படும்பாடும் பெரிய அவஸ்தை. ஆக நாகரிகம் இல்லாத காலத்திலேயே 'ஐந்து நட்சத்திர " தரத்திற்கு இஸ்லாம் வழி காட்டுகிறது.இன்று பெரிய மருத்துவமனைகளில்,ட்ரெயின் களில் உள்ள டாய்லட்டில் சிறுநீர் கழித்த பிறகு  தண்ணீர் உபயோகிக்கவும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது .இந்த  21ஆம்நூற்றாண்டு ஆரோக்கியத்தை எங்கள் தலைவர் அப்போவே இதற்க்கு ஒருபடி மேலாகவே கற்று தந்துவிட்டார்.  
தில்லு முல்லே |இருபது குழைந்தைகளை முஸ்லிம்கள் பெறுவதாக எழுதியுள்ளீர்.ஒரு சராசரி இந்தியனைவிட முஸ்லிம்களுக்கு குழந்தைகள் அதிகம் என்பதை அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை காட்டமுடியுமா? அதனால் தான் தங்களை மனநிலை சரியில்லாதவர் பட்டியலில் சேர்த்துள்ளோம்.பொதுவாக இஸ்லாம் குடும்ப கட்டுப்பாடுக்கு எதிரானது என்ற சங்க பரிவார் பிரச்சாரத்தின் தாக்கமோ,அல்லது அதன் பிரச்சாகராக இவ்வாறு கூறியுள்ளீர்கள்.இஸ்லாம் கு.க வுக்கு எதிரானது என்றாலும் நிர்பந்தநிலைக்கும் வழி சொல்லியுள்ளது.இது ஒருபுறம் இருக்கட்டும் மனித வளமில்லாத கம்யுனிஸ்ட் நாடான ரஷ்யாஇன்று படுத்துவிட்டது.மனிதவளமிக்க சீனா இன்று வெற்றிப்பாதையில்:,மனித வளமில்லாத ஜனநாயக நாடுகளான் அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற  நாடுகள் இன்று பொருளாதரத்தில் தின்றாடுகின்றன.ஆனால் மனித  வளமிக்க ஜனநாயக நாடான பின் தங்கியிருந்த இந்தியா இன்று பொருளாதரத்தில் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது.இஸ்லாம் மேலும் மேலும் உண்மைபடுத்தப் படுகிறது.
ஹரியனாவில் செத்தமாட்டை எடுத்து சென்று அறுத்து சாப்பிட்ட நான்கு தலித் மக்கள் sa கொல்லப்பட்டது ,முதல் தலித்திடம் உணவு எடுத்த நாயை விரட்டியது வரை;கோயம் புத்தூரில் நேற்று நடந்த பள்ளி குழந்தைகளை கொலை செய்த கொடுமைகள் போன்று ஏராளமானவைகள் வெறிநாய்கள் யாரென்பதை  உணர்த்தும்.