செவ்வாய், 4 ஜூன், 2013

மார்க்க உயிரோட்டமுள்ள ஏகத்துவ பள்ளிவாசல்

ஆறாம்பண்ணையில் மார்க்க உயிரோட்டமுள்ள ஏகத்துவ பள்ளிவாசல் .
அல்லா என்ன சொன்னானோ அதை மட்டுமே செயல்படுத்தும் பள்ளிவாசல் .
முகம்மது நபி [ஸல்] அவர்கள் என்ன கற்று தந்தார்களோ அதை மட்டுமே நடைமுறைப் படுத்தும் பள்ளிவாசல்
40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முதல் கட்ட கட்டிட பணியை ,வசூலாகியுள்ள 4 லட்ச ரூபாயில் துவங்கப் பட்டுள்ளது .
இதுவரை இளைஞர்கள் 25000/=ரூபாய் மதிப்பில் சொந்த உழைப்பில் மணல் கொடுத்துள்ளார்கள் .மேலும் கையாள்களை சம்பளத்தை குறைக்கும் முகமாக வேலைகளையும் செய்து வருகிறார்கள் .
இறையருளால் இந்த பள்ளிவாசல் நமது உழைப்பிலும் நமது காசிலுமே கட்டப்பட வேண்டும் .வசூலுக்காக வெளியூர் செல்லுவது தவிர்க்கப் படவேண்டும் .
நமது ஒவ்வொரு தேவைகளுக்காக நாம் பணத்தை சேமிப்பது போன்று ,
நமது கடமைகளை நிறைவேற்ற நமக்கு பள்ளிவாசல் தேவை.அந்த தேவையையும் ,நமது வீட்டுக்கு லேப்டாப் வாங்க பணம் ஒதுக்குவது போல ,எல்சிடி வாங்குவது போல மனைவி மகள்களுக்கு நகை வாங்குவது போன்று ,வீட்டிற்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு பணம் ஒதுக்குவது போன்று ,பள்ளிவாசல் கட்டுவதையும் நமது சொந்த தேவை என்பதை உணர்ந்து ,நாம் ஒவ்வொருவரும் 25000ரூபாய் முதல் 1லட்ச ரூபாய் வரை அள்ளி கொடுத்து நமது பள்ளிவாசலை நாமே கட்டி முடிக்க உறுதி கொள்வோம் .இறைவனிடம் வேண்டுவோம்




புதன், 17 ஏப்ரல், 2013

ஏகத்துவ கொள்கை இருக்குமானால்

அன்பு இளைஞர்களே ,உங்களிடம் ஏகத்துவ கொள்கை இருக்குமானால் அந்த கொள்கை எங்கு உண்மையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதோ அங்கேயே உங்களது அமல்களை நிறைவேற்றிட வாருங்கள் .TNTJ மர்கசில் தொழுகைக்கு வருவதால்,நீங்கள் TNTJ வில் இணைந்துதான் ஆகவேண்டும் என்று அர்த்தம் அல்ல .TNTJ வில் சேராமலே உங்களது ஏகத்துவ கொள்கை அடிப்படையில் அமல்களை செய்து கொள்ளுங்கள் .போலியான சிலரின் பசப்பு வார்த்தைகளில் மயங்கியது போதும் .உண்மைகள் வெளிப்படும் காலம் மிக அருகிலே உள்ளது .காசிமி ஒரு விசமி என்பதும் பணக்காரர்களை மட்டுமே ஹஜ்ஜுக்கு அழைத்து செல்லும் பகிரங்க கொள்ளைக்காரர்  என்பதும் ஊரறிந்த உண்மை .அவர் நமதூர் பிரச்சாரத்திற்கு வந்த செலவை மட்டும் வாங்கினாரா? அல்லது செலவுடன் சொற்பொழிவுக்கும் காசு வாங்கினாரா என்பது பகிரங்கப் படுத்தப்படவில்லை .ஊரில் வசூல் செய்ததற்கு கணக்கு காட்டவில்லை  தர்காவை எதிர்ப்பதற்காக கூட்டு வந்துள்ளோம் என்று உங்களிடமும் ,நிர்வாகிகளிடம் வேறு காரணமும் கூறி வேடதாரிகளை நம்பி ஏமாறாதீர்கள் .

வியாழன், 11 ஏப்ரல், 2013

காசிமி மண்டை யில் கோளாறு .


தவ்ஹித் ஜமாத்காரர்கள் யூத முஸ்லிம்களாம் ;மவ்லூது மற்றும் பித்தத் செய்யும் முஸ்லிம்கள் கிறித்தவ முஸ்லிம்களாம் ;அது எப்படி யூதனாகவும் முஸ்லிமாகவும் ஒருவன் இருக்க முடியும் ?அதெப்படி கிறித்தவானாகவும் முஸ்லிமாகவும் இருக்கமுடியும்?

ஒரு முஸ்லிமை யூதன் என்றும் கிறித்தவன் என்றும் சொல்லுவதாக இருந்தால் இவர் முஸ்லிமா?
இவர் வாதப்படியே நான் சொல்லுவதாக இருந்தால் மத்ஹப் பெயரால் எழுதப்பட்டிருக்கும் நூல்களில் ,ஹிந்து புராணங்கள் போல ஆபாசங்கள் மலிந்துகிடக்கின்றன .ஹிந்துக்களிடம் கேட்டால் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் .அதைப்போலவே ,காசிமியும் மத்ஹப் நூல்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.ஆகவே காசிமியை இந்துமுஸ்லிம் என்று கூறலாமா?

ஷிர்க் செய்பவர்கள் இமமாத்தை ஏற்கமாட்டோம் என்று சொல்லும் தவ்ஹித் காரர்கள் ,ஷிர்க் செய்யும் தனது தந்தையின் ஜனாஸாவை எரிப்பார்களா?ஷிர்க் செய்யும் தந்தையின் சொத்தில் பங்கு கேட்காமல் இருப்பார்களா?என்று  உச்சகட்டமாக உளறியுள்ளார்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்  குர்ஆன் 9;17
நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர் களாக ஆக்கக் கூடாது. 89  அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.  குர்ஆன் 3;28
மேற்கண்ட இறைவசனங்களின் ஆதாரத்திலே தவ்ஹித் ஜமாத்தினர் இணைவைக்கும் இமாமின் இமாமத்தை ஏற்பதில்லை .இந்த வசனங்கள் இணைவைப்போரின் சொத்து பகிர்தல்பற்றியோ அவர்களை இறந்த பின்னர் அடக்கம் செய்வது பற்றியோ கூறவில்லை .
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!  உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.  குர்ஆன் 9;23
உங்களது பெற்றோர்கள் இறைமறுப்பாளர்களாக இருந்தால் அவர்களுடன் நெருக்கமான உறவுவைத்துக் கொள்ளாதீர்கள் என்றுதான் இறைவசனம் கூறுகிறது .ஏனெனில் ,அச்சமயத்தில் இணைவைப்பாளர்களுடன் போர் நடந்து கொண்டிருந்த சமயம் இணைவைக்கும் பெற்றோர்களுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தால் செய்திகள் இங்கிருந்து எதிர்தரப்புக்கு சென்று விடக் கூடாது என்பதாலே .நாங்களும் இப்போதும் தவ்ஹித் ஜமாஅத் பற்றிய விசயங்களை பெற்றோர் இணைவைப்போரை ஆதரிப்பதாக  இருந்தால் அவர்களுடன் நெருக்கமாக் உறவு வைத்துக் கொள்வதில்லை

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

'நம்பிக்கை கொண்டோம்' என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம்' என்று கூறுங்கள்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக் கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப் பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்..குர்ஆன் 49;14
கிராமவாசிகள் ஆமான்னா எனக்கூறினார்கள் .இது ஈமான் என்ற சொல்லிளிளிருந்து பிறந்தது .அதாவது தங்களை அவர்கள் மூமின்கள் என்று வாதிட்டனர் நம்பிக்கை உங்களில் நுழையவில்லை என்று கூறி ஈமான் உங்களிடம் இல்லை என்று  அல்லாஹ் அவர்களை தெளிவுபடுத்தி அஸ்லம்னா என்று கூற அனுமதிக்கிறான் .அஸ்லம்னா என்பது இஸ்லாம் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும் .அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில் அஸ்லம்னா [முஸ்லிம்களாக இருக்கிறோம் ]என்று அல்லாஹ் கூற சொல்லுகிறான் .
காசிமியே ,அல்லாஹ் மிகத்தெளிவாக கூறியிருக்கிறான் ,அவர்களை மூமின் என்று சொல்லாதீர்கள் .ஆனால் முஸ்லிம்கள் என்று சொல்லுங்கள்
அப்படியிருக்கையில் ,அவர்கள் பெற்றோர்களாக இருந்தால் அவர்கள் சொத்தில் எங்களது வாரிசுரிமையின்படி சொத்துக்களில் பங்கு கேட்கக்கூடாது என்று என்ன ஆதாரத்தின் அடிப்படையில்  பேசினீர்கள் ?
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்களை இறந்த பின்னர் எரிக்கக் வேண்டும் என்று கூறினீர்கள் ?
குரான் ,நபிவழியில் ஆதாரங்களை வைத்து பேசாமல ,ஹஜ் வியாபாரியே ,வாங்கிய காசுக்கு காசு கொடுத்தவர்களை திருப்தி படுத்த கிறுக்குத்தனமாக உளறுவது உங்களை மார்க்க வியாபாரியாக காட்டுமே தவிர மார்க்க அறிஞர் என்று உங்களை எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டனர்
சரி அதையும் வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும் இணைவைக்கும் யூதர்கள் ,கிறித்தவர்கள் ,மற்றும் குறைஷிகள் ஜனாசாககளை எரித்தனரா? புத்திபேதலித்து உளரும் ஹஜ் வியாபாரியே பதில் சொல்லுங்கள் .
[இறைவன் நாடினால் இன்னும் ]
எனக்கு பதில் எழுதுவார்கள் ,அதன் பிறகு பதில் எழுதலாம் என்றால் ஓடிவிட்டார்கள் .இப்படி வெட்ட வெளிச்சமாக தங்களை பொய்யர்கள் என்று தங்களை தாங்களே நிருபித்துவிட்டு நான் பொய் எழுதுவதாக சொல்லுவதற்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்.
நொல்ல அடியார்கள் அல்ல வழக்கம்போல உள்ள கள்ள அடியார்கள்தான் அவர்கள் என்பதை அவர்களே நிருபித்து விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் .பிறர் வாந்தி எடுத்ததை உண்டு வாந்தி எடுக்கிறார்கள் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறோம் .ஆனால் இந்த கள்ள அடியார்கள் குருப் அவர்கள் கழித்த மலத்தை உண்டு மீண்டும் மீண்டும் மலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதன், 10 ஏப்ரல், 2013

காசிமியே பெரும் பொய்யர்


காசிமியின் இப்படி ஓர் அற்ப உளறலுக்கு  சென்னையிலிருந்து காரில் வரவேண்டுமா?
ஆராம்பனனையில் நடந்த சம்பவம் பற்றி தஞ்சாவூரில் ,ராமநாதபுரத்தில் பொய் சொன்னால் பரவாயில்லை .ஆராம்பன்னையிலே பொய் சொல்லவேண்டுமா?தூ,,,,
தர்காநிர்வாகத்திற்கும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் உறவும் இல்லாதிருக்க ,கொடி ,மற்றும் கந்தூரி விசேடங்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் தான் நடத்தாமல் நிறுத்தினார்கள் என்று ஒரு அற்ப பொய்யை காசிமியிடம் கூறி ,அவர் பாவம் இத்தனை பகிரங்கமாக பொய்யர் என்று கேவலப்படவேண்டுமா?

மனக்கரை அமைதி பார்ட்டியிடம் 2 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி சவுளிக் கடையில் பங்கு சேர்ந்துள்ள ஒரு மானங்கெட்ட பொருக்கி ,
நபிவழிக்கு மாற்றமாக தனது மகள் திருமணத்திற்கு பீஜே வை நேரில் அழைக்க சென்ற பொய்யர் காசிமியை அழைத்து வந்து வட்டிக்கு கடன் பற்றியும் மற்றவை பற்றியும் உளறியதற்கு பதில் சொலல் சிறுமி பர்ஹானா போதும் என்பதே எனது கருத்து .

மற்ற பள்ளிவாசல்களை  விட தனித்துவம் வாய்ந்தது   ஹரம்ஷரிப் ,மதினதுன் நபவி ,பைத்துல்முகத்தஸ் என்று கூறிவிட்டு ,அவற்றுடன் நமதூர் பள்ளிவாசாலையும் ஒப்பிடலாமா?

அவர் வாதம் சரி என்று வைத்துக் கொண்டாலும் நபி ஸல் அவர்கள் ஹரம்சரிபில் சிலைகள் வைத்து வணங்கியதை போராடி கைப்பற்றினார்கள் .அவர்கள் போராடும் வரை குறைஷிகளைவிட்டு பிரிந்தவர்களாக அதாவது முஹாஜிர்களாக தனியாக வந்தது போல ,நாங்கள் ஷிர்க் நடைபெறும் முஹிதீன் பள்ளிவாசலில் இருந்து முஹாஜிர்களாக பிரிந்து மதினா பள்ளி போல தனிப்பள்ளி கண்டு ,பாரம்பர்யமிகக் முஹிதீன் பள்ளியை மீட்டு நபிவழியில் அனைத்து மக்களும்  அமல்களை செயல்படுத்திட போராடிக் கொண்டு இருக்கிறோம் .நபி[ஸல்] அவர்கள்ஹரம் சரிபை மீட்டது போல முஹிதீன் பள்ளியை மீட்டு மஸ்ஜிதுல்நூர் ஆக மாற்றுவோம் ,இறைவன் அருள் செய்வானாக .
பீஜே அவர்கள் ரசாதியுடன் விவாதம் பண்ணுகையில் மத்ஹபில் உள்ள ஆபாசங்கள் பற்றி ரசாதி கேட்டதும் ,அந்த நூல்களை வாங்க காசில்லை ,அந்த சமயத்தில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பில்லை என்று கூறியதை மட்டும் எடுத்துக் கூறி காசிமி நையாண்டி செய்தார்.ஆனால் ,பீஜே அவர் சொன்னதில் 10 ஆபாசங்கள் இல்லை ,90 ஆபாசங்கள் இருப்பதை ,உதாரணமாக பெண்ணின் கற்பு தன்மையை அறிய பெண்ணின் மர்ம உறுப்பில் முட்டை வைப்பது போல பல ஆபாசங்களை அடுக்கினாரே ,அத்துடன் அந்த மேட்டரை விட்டு ராசாத்தி ஓடோடி போனதை சொல்லாமல் விட்டது ஏன்?
அதாவது இதை உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டுமென்றால் ,பீஜே ரசாதி பற்றி ,குற்றம் சாட்டுகிறார் ,எப்படியெனின் ,ரசாதி பெங்களூரில் பரிதாவுடன் ,மும்பையில் சாயிதாவுடன் ,டில்லியில்நிசாவுடன் ,கல்கத்தாவில் அனிசுடன் ,சென்னையில் சாஜிதாவுடன் ,ஹைதராபாத்தில் முனிராவுடன் ,ஆமதாபாத்தில் நிபிசாவுடன் இவ்வாறாக பலஇடங்களில் பல பெண்களுடன் குசால் பண்ணினார் என்று கூறுகிறார் ,.
உடன் ரசாதி ,பெங்களூரில் பரிதாவுடன் நான் குஜால் பண்ணியதாக பீஜே கூறுகிறார் ,அதை நிருபித்தால் ,நான் என்னை அழித்துக் கொள்ளத்தயார் என்று கூறுகிறார் 
பீஜே அதற்கு பதில் பெங்களூரில் பரிதாவுடன் குஜால் பண்ணியதாக இன்னார் சொன்னதைத்தான் நான் கூறியுள்ளேன் .அந்த சமயத்தில் நான் பெங்களூர் போகவில்லை .அங்கேல்லாம் செல்ல என்னிடம் காசு இல்லை .ஆனால் பெங்கலூரைத்தவிர மற்ற 20 ஊர்களிலும் ரசாதி யார் யாருடன் குஜால் பண்ணியதை நான் ஆதாரத்துடன் நிருபிக்கத்தயார் என்று கூறியதும் ரசாதி ,துண்டைக்காணோம் ,துணியைக் காணோம் என்று ஓடோடிப் போனாரா இல்லையா?
இறைநாடினால் இன்னும் ,,,,,

சனி, 30 மார்ச், 2013

என்னுடைய எந்த கேள்விக்கும் பதில் சொன்னதே இல்லை


Faizal Mak
Yesterday
அன்புள்ள இப்ராஹிம் அவர்களுக்கு உங்களுடன் நேரடி விவாதத்திற்கு நான் எப்பொழுதும் தயார் சுன்னத் ஜமாத்திற்கு எதிராக நீங்கள் கூறும் இந்த விசயத்திலும் விவாதிக்க நான் தயார் நேரடி விவாதத்திற்கு உங்களுக்கு துணிவு இருந்தால் வாருங்கள் இன்ஷா அல்லாஹ் பார்த்து விடுவோம் அதை விட்டு விட்டு உங்களுக்கு பொழுது போகவில்லை என்பதற்காக facebookil கண்டதெல்லாம் கேட்டால் நான் எப்பொழுதும் பதில் தர போவதில்லை காரணம் நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சத்தியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல எதாவது கேள்விகள் கேட்டு மக்களை குழப்ப வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அகவே இனிமேல் நீங்கள் எந்த கேள்விகள் கேட்டாலும் நான் பதில் தர போவதில்லை உங்களுக்கு சத்தியம் தெரிய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நேரடியாக விவாதம் நடத்துவோம் வாருங்கள்.

Syed Mohamed எந்த விவாதத்திலாவது அவர்கள் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்களா? அவர்களுடன் விவாதம் செய்வதே வீண்.
Yesterday at 3:58pm · Like · 3

Mohamed Rismin Avarhel katrirunthum karuththariyaathe paavihel otru kolla maattaarhel vitunga faizal sir
20 hours ago via mobile · Like · 2

Ibrahimsheik Sheik பைசல் ,நீங்கள் சொல்லுவது உண்மை எனில் ஏன் face book இல் நீங்கள் கருத்துக்களை பகிர வேண்டும்? அதில் கமெண்ட் என்று பகுதி உள்ளதே அதை ஏன் நீங்கள் உபயோகிக்கவேண்டும்?
பதில் உள்ளவர்கள் நேரடியாகத்தான் பதில் தருவேன் என்று அடம் பிடிக்க மாட்டார்கள் .நேரடி விவாதத்தில் சொதப்பிய முஸ்தபா எழுத்தில் பகிரங்கமகா மாட்டிக் கொண்டது போல மாட்டிக் கொள்வோம் என்ற பயமா?
நேரடி விவாதம் பண்ணுமளவுக்கு நீவிர் மற்றும் நானும் என்ன மார்க்க மேதைகளா?
சரி இருப்பினும் நேரடி விவாதத்திற்கு வருகிறேன் .தூத்துக்குடியில் வைத்துக் கொள்வோம் .விவாதத்தில் நீங்கள் மட்டுமே விவாதிக்க வேண்டும்
14 hours ago · Like

Kalmunai Sunnath Wal Jamath பேஸ் புக் என்பது ஒரு பொழுது போக்கு, அது மற்றவர்களுக்கு விடயங்களை கூரும் தளமாகும், இதி விவாதமோ ஏனைய விடயங்களோ சாத்தியப் படாது. ஜமாலி ஹஸ்ரத்தும் பிஜவையும் பேஸ் புக்கில் விவாதிப்பார்களா?? இல்லை, பெரிய மார்க்க மேதைகள் மட்டும் தான் நேரில் விவாதிக்க வேண்டும் என்ரல்ல. பேஸ்புக்கில் அறிவு குரைந்தவர்தான் விவாதிக்க வேண்டும் அல்ல. எவரும் நேரடியாக விவாதிக்கலாம். நீங்கள் ஒருவர் தோற்றதை வைத்துக் கொண்டு அனைவரும் தோற்பவர்கள் என முடிவு எடுக்க கூடாது. பைசால் நானா அவர்கள் தைரியமாக அழைக்கிரார்கள் முடியும் என்ரால், முடியும் என்ரு கூருங்கள், இல்லாவிடில் முடியாது என்ரு கூருங்கள்.#
10 hours ago · Like · 2

Ibrahimsheik Sheik அவர் கடந்த பிப்ரவரியில் இது போன்று நேரடியாக விவாதிக்கத் தயார என்று சவால் விட்டு நான் தயார் என்றதும் பின்னர் காணமல் போனவர்தான் .அதனாலே பேஸ் புக்கில் விவாதிக்க தேவை இல்லை .அவரது பிளாக்ஸ்பாட்டில் விவாதிக்கலாம் .விவாதித்தால் அனைவரும் நேரடியாகவே உண்மையை தெரிந்து கொள்ளலாம் .நேரடி விவாதம் என்றால் அதற்கான நேரம் .அவர் கொயாமுத்தூர் நான் தூத்துக்குடி இதனால் யாராவது ஒருவருக்கு பயண செலவு எல்லாம் உள்ளது .அவரது பிலாக்ச்பாட்டிலோ ,எனது பிலாக்ச்பாட்டிலோ கருத்துகளை பரிமாறிக் கொள்வது எளிது அவரவர் நேரம் கிடைக்கும் வேளைகளில் பதில் எழுதிக் கொள்ளலாம் .
இருந்த போதிலும் நேரடியாகத்தான் விவாதிக்க வேண்டும் என்றால் அதற்கும் தயாராக உள்ளேன்.[நீங்கள் என்னுடைய எந்த கேள்விக்கும் பதில் சொன்னதே இல்லை .நான் வந்துவிட்டாலே நீங்கள் ஓடியதை பேஸ்புக்கில் பார்த்துக் கொள்ளலாம் .அப்புறம் நான் குழப்பம் விளைவிக்கும் எந்த கேள்வியை கேட்டேன்?சொல்லுங்கள்]  
9 hours ago · Like

Parangipetai Unarvu சூப்பர் அல்லாஹ் போதுமானவன்
5 hours ago · Like

வெள்ளி, 22 மார்ச், 2013

நல்ல,அல்ல ,நொல்ல ?அடியார்களின் பொய்கள்.2



  ///பள்ளியில் ஒதப்பட்ட மௌலூதை நிறுத்த முடிந்ததா...?

Ø  பள்ளியில் மௌலூது ஓதாதவரை இமாமாக வைத்தாரா...?
Ø  பெருநாள் தொழுகையை திடலில் வைத்து நடத்த முடிந்ததா.....?(ஆனால் அவர் மட்டும் போய் தொழுவாராம்.)
Ø  ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?
Ø  மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  ///
திருடன் ஓடும்பொழுது தப்பிபதற்காக மற்றவர்களை திருடன் என்று சொல்லி ஓடுவானாம் .அதைப்போல் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பொய்யர்களும் நான் பொய் சொல்லுவதாக அவர்கள பச்சை பொய்யை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்கள் .
2008 நோன்பு பெருநாள் அன்று லுஹர்க்கு பிறகு கூடிய ஜமாஅத் கூட்டத்தில் இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றும் மவ்லூத் ஓதாத ஆலிமைத்தான் இமாமாக நியமிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது .அதன் படி காஜா நிஜாமுத்தீன் தாவூதி நீக்கப்பட்டு உபைப் என்ற தப்லிக் காரர் இமாமாக நியமிக்கப்பட்டார்.இது ஊரறிந்த உண்மை .மேலும் அதன் பிறகு பள்ளிவாசலில் மவ்லூது ஓதியவர்களை,அப்துல் ,காசிம் மற்றும் டிஎன்டிஜே சகோதரர்கள் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலில் மவ்லூது ஓதுவதற்கு முற்று புள்ளி வைத்தார்கள் .
அதோடு மட்டுமல்லாமல் ,இமாமை நாங்கள் கண்ணியப்படுத்துவோம் என்று வக்ப் தேர்தலில் அரசியல்வாதிகள் போல் வாக்குறுதி கொடுத்த இவர்கள் ,உபைப் மவ்லவியை ,குடிகாரனும் கூறாத வார்த்தையால் கேவலப் படுத்தியதும் ,இமாம் வேலையிலிருந்து விலகி சென்றுவிட்டார். அதன் பிறகு சைபுல்லா என்ற பெயரில் வந்த சைபுஸ்சைத்தான் என்பவர் இமாமகா வந்து போலிஸ் ஸ்டேசன் வரை விவகாரம் சென்றது .SPஆபிஸில் புகார் கொடுத்து முரப்பநாடு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் நடந்த இருதரப்பு கூட்டத்தில் ,இனிஎந்த காலத்திலும் மவ்லூது போன்ற ஷிர்க்கான காரியங்களில் ஈடுபடுபவர்களை இமாமாக நியமிக்கக் கூடாது என்று நிர்வாக தரப்பிலும் ,இனி 2 வது ஜமாத்தாக வக்தில் தொழுகை நடத்தக் கூடாது என்று டிஎன்டிஜே தரப்பிலும் வாக்குமூலம் பெறப்பட்டு ஒப்பந்தம் ஆனது இது அனைவரும் அறிந்த விஷயம் .அதற்க்கான நகலும் எங்களிடமும் அவர்களிடமும் உ;ள்ளது பிரித்து சென்றவர்கள் எழுதிய தளத்திலும் அதன் நகல் உள்ளது இப்படியான ஒரு வெட்ட வெளிச்சமான உண்மைக்கு மாறாக நாங்கள்தான் மவ்லூது ஓதாதவரை இமாமாக நியமித்ததாக பச்சை பசலேன பொய் சொல்லுகிறார்கள் .இவ்வளவு கேடுகெட்ட பொய்யை சொல்லிவிட்டு தங்களைத்தானே நல்லடியார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் .ஆக இவர்கள் நல்லடியார்கள என்ற வார்த்தையை வைத்து இஸ்லாத்தையே கேலி செய்கிறார்கள் .பிரிந்து சென்றவர்களே ,இந்த பிரித்து சென்ற பூசணிக்காய் பொய்யர்களை நம்பி ஏமாறாதீர்கள் .பகிரங்கமாக இப்படி பொய் சொல்லுபவர்கள் ,இன்னும் என்னைப்பற்றியும் ,தவ்ஹித் ஜமாஅத் பற்றியும் மறைமுகமாக் என்ன பொய்களெல்லாம் சொல்லியிருப்பார்களோ ,அல்லாஹ்வே அறிந்தவன்.
பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதை அவர்கள் கொண்டுவந்தார்களாம் .
தலித்கள் ,இஸ்லாத்திலும் கிறித்தவத்திலும் புத்தமதத்திலும் அதிகமாக சேருவதை அறிந்த அரசு அவர்களுக்கு சலுகைகள் அளித்தது போல ,நாம் திடல் தொழுகை வைக்காவிட்டால் பல இளைஞர்கள் டிஎன்டிஜே திடல் தொழுகையில் கலந்து கொள்வார்கள் ,இதனால் அங்கு கூட்டம் அதிகமாகி நமக்கு கூட்டம் குறைந்துவிடும் என்று பிரித்து சென்றவர்கள் நிர்வாகிகளை சரிகட்டி திடல் தொழுகை வைத்தார்கள்.இடத்தை மாற்றிக் கொண்டீர்கள் தவிர நபி வழியில் தொழுகை நடத்தினீர்களா? பெருநாள் தொழுகைக்கு நபி ஸல் அவர்கள் ஒரு குத்பாவை காட்டி தந்திருக்கையில் வழக்கம் போலவே மூன்று [3 ]குத்பாக்கள் உடன் நபி வழியில் இல்லாத தக்பீர் முழக்கத்துடன் தொழுகை நடத்திவிட்டு தவ்ஹித் கொள்கையில் நடைவண்டி
ஓட்டுகிறார்களாம் .
//// ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?////
டிஎண்டிஜெவினர் பிரியாத சமயத்தில் கடைசி பத்தில் பள்ளிவாசலில் வைத்தே ஜமாத்துடன் அதிகாலை 3 மணியளவில் இரவு தொழுகை நடத்தினார்கள் .பிரிந்த பிறகு தவ்ஹித் மர்கசில் அதைப்போல லவுட் ஸ்பீக்கரில் தொழுகை நடத்தியதும் போட்டியாக தொழுகை நடத்துகிறீர்களே தவிர இன்னும் அதை நபிவழியில் இல்லாத தஹஜ்ஜத் தொழுகை என்றும் தராவிஹ் ,வித்ரு என்று தொழுது முடித்துவிட்டு,வித்ருக்கு பிறகு வேறு தொழுகைஇல்லை என்ற ஹதிதுக்கு மாற்றமாக   மீண்டும் தஹஜ்ஜத் என்ற பெயரில் தொழுகை நடத்துவதை நபிவழி போல பெருமைவேறு அடிக்கிறீர்களா?
///மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  /////
கருப்பாக இருக்கிறவனை வெள்ளைசாமி என்று பெயர் வைத்தால் அவன் வெள்ளையாகிவிடுவானா ?
வருடத்திற்கு ஒருமுறை மீலாது விழா நடக்கும் அதேவேளையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்துகிறேர்கள் என்றால் வருடத்திற்கு ஒருமுறை மார்க்க விழித்துவிட்டு,அப்புறம் தூங்கிவிடுகிறதா?
சரி அந்த விழாவில் ,பேசியவர்கள் யார்? அவர்கள் கொள்கை என்ன ? பேசியது என்ன?அவர்களின் பேச்சினால் விழிப்புணர்வு வந்ததா? இல்லை அங்கேயே பலர் தூங்கினார்களா? என்பதை கொஞ்சம் சொல்லுங்கள் ,உங்களது வண்டவாளம் வெளுத்துவிடும் . இது மீலாது விழாதான் என்றும் எந்த கொம்பனாலும் அதை நிறுத்தமுடியாது என்றும் குண்டூசி தரமாக இல்லை ,ஆணித்தரமகா பேசியதை  வாய்மூடி கேட்டீர்களா?அல்லது டீ விநியோகம் பண்ணினீர்களா? வெட்கமாக இல்லையா ?உங்களுக்கு அதை மீலாது விழா அல்ல என்று சொல்லுவதற்கு ? மவ்லூது பாகவதர் மற்றும் தரிக்கா சன்னிதானம் சர்க்காரின் அடிப்பொடி  ,இன்னொரு கப்சா கலக்கல் இவர்கள் மூன்றுபேரும் ஆற்றிய சொற்பொழிவுகளைத்தான் இவர்கள் தவ்ஹித் முழக்கம் என்றுசொல்லுகிறார்களா? திங்க கிழமை நோம்பு வைப்பதே நபி ஸல் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறத்தான் என்ற கதையை கேட்டு வாயை பிளந்து கொண்டிருந்தீர்களா? அல்லது நமதூரில் ரபியுல் அவ்வழ 12 எந்த கிழமை வந்தாலும் அதற்கு பிறகு வரும் திங்கள் கிழமை தான் கந்தூரி சாப்பாட்டு நடக்கிறது பிறகு நோம்பு வைப்பது எங்ஙனம் என்று அற்ப கேள்வியாவது கேட்டிருக்கக் கூடாதா?
//// பல மாற்றங்களை கொண்டு வந்தது தற்போது இருக்கிற ஜமாத்தான்.உண்மையிலேயே தௌகீதுவாதியாக இருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் சந்தோஷத்தை தான் அளிக்கும். ///
எந்த உண்மையான தவ்ஹித்வாதிகளுக்கு மவ்லூது பாகவதர் ,சர்க்கார்மற்றும் காசிமி  ஆகியோரின் சொற்பொழிவு சந்தோசத்தை கொடுத்தது ?சொல்லுங்கள் 
///ஆனால் பொறா மை   பிடித்த இவரை போன்ற டபுள் கேம் ஆடும் முனாஃபிக் தான் பொய் சொல்லி குறைகூறிக்கொண்டு அலைவார்கள்.இதை கொஞ்சம்   அறிவை பயன்படுத்தி சிந்தித்து பார்ப்பவர்களுக்கு இது புரியும்.////
இந்த மூவர்களின் சொற்பொழிவுகளை  தவ்ஹித் முழக்கம் என்று கூறும் மேற்கண்டதை எழுதிய முனாபிக்குகளுக்கே சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.
இந்த மூவர்களின் பேச்சை நீங்கள் கூறும் உண்மையான தவ்ஹித்வாதிகளிடம் கேட்டுத்தான் எழுதிஉள்ளேன்.
///அவரின் போலி தௌகீத் வேசமும் புரியும். இப்பொழுது அதுவும் கலைந்து விட்டது. வட்டி விவகாரத்தில் அந்த பதவியை விட்டு துரத்தி அடித்துவிட்டார்கள். இப்போது கூறுங்கள் பொய்க் கதையாசிரியர் ஏமாற்றுவது யாரை... அல்லாஹ்-வையா...? அவனது அடியார்களையா..? ///
இன்சாஅல்லாஹ் நாளை இதுபற்றி விளக்கம் அளிப்போம்