வியாழன், 4 நவம்பர், 2010

பிஜேயின் தெளகீதுவாதம்

!)பிஜேயின் தெளகீதுவாதம் சகமுஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்குகொண்டுபோய் விட்டுள்ளது.அதை விட கருத்தியல் பயங்கரவாதத்தையும் முன்னெடுத்துள்ளது.ஜனநாயகமாக கருத்துக்களை உரையாடுவதிலிருந்து இது வேறுபட்டது..
3)பிஜே யின் பெரும்பாலான கருத்துக்கள் காதியானிகளின் பகுத்தறிவுவாத விளக்கம்,இமாம்வஹாபின் நாட்டார் இஸ்லாத்திற்கு எதிரான மைய,மரபுவாத இஸ்லாத்தின் கூறுகளையும் கொண்ட மிகவும் பலவீனமான வாதங்களாகும்
அப்பு அனார் அவர்களே | உண்மையை சொல்லி வாதத்தை வையுங்கள்.பீ.ஜே யின் தவ்ஹித் வாதம்தான் சுட்ட்கொல் ஜமாலிக்கே பதில் சொல்ல முடியாமல் ஜல்லியடித்த பிஜே, அந்த அரங்குகளில் தன்னை பேட்டைரவுடியாக காட்டிக் கொண்ட அணுகுமுறை எவ்வளவு மோசமாக இருந்தது.இவர் மார்க்ஸியர்களுடன் நேருக்கு நேர் மோத நண்பர்கள் நாள்குறிப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
அப்பு அனார் ,,ஜமாலிக்கே பதில் சொல்ல முடியாமல் ஜல்லியடித்த பிஜே, அந்த அரங்குகளில் தன்னை பேட்டைரவுடியாக காட்டிக் கொண்ட அணுகுமுறை எவ்வளவு மோசமாக இருந்தது.இவர் மார்க்ஸியர்களுடன் நேருக்கு நேர் மோத நண்பர்கள் நாள்குறிப்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
ஜமாலிக்கு ஜல்லியடித்ததாககூறும் நீங்கள் எப்போது எப்படி என்று  சொல்லுங்கள்.அவர் பேட்டை ரவுடியாக காட்டிக்கொண்டது எல்லாம் மிகைப்படுத்தல்..நொடிந்து போன மார்க்சியம் பற்றி இணையத்தில் இன்சால்லாஹ் விரைவில் பதில் அளிக்க உள்ளார்.எனது கேள்விகளுக்கே பதில் சொல்ல இயலாமல் தங்களது செங்கொடி அதைபடியுங்கள் இதை படியுங்கள் என்று சொல்லுகிறார். பணத்துக்காக ,அரசியலுக்காக சிலர் எக்ஸ் முஸ்லிம் களாக ஆகலாம்.ஆனால் ஒரு எக்ஸ்க்கு நூறு நீவ் முஸ்லிம்கள் வருகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.  உலக இஸ்லாமிய அறிஞர்களாலும் பதில் சொல்ல முடியாத இஸ்லாம் குறித்த குற்றச்சாட்டுக்கள் நூற்றுக்கணக்கில் இன்னும் இணையத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த கேள்விகளில் ஒரு துரும்பையேனும் ஜாகிர்நாயக் போன்றவர்களால் கூட தூக்கிப் போட முடியவில்லை என்பது மிகவும் பரிதாபத்துக்குரிய ஒன்றாகும்        
அப்பு அனார்,,அந்த கேள்விகளில் ஒன்றை இங்கே உதாரணமாக தாருங்கள்.        

>>>தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்<<<
"செங்கொடியோனே" ரசித்த நீங்கள் செங்கோடியே என்பதை கண்டு கொள்ளாமைக்கு  காரணம் உண்மை கசப்பதால் அன்றோ . 
தனியான  மனிதர்களால் அமல் படுத்த முடியாத;அதாவது தமிழகத்தில் உங்கள் இயக்கத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்களா?இவர்களிடையே அமல் படுத்த முடியாத இசத்தை ஒரு நாட்டில் எப்படி அமல் படுத்த முடியும்? உலகம் முழுவதும் எப்படி அமல் படுத்துவது?ஆயின் கம்யூனிசம் ஒரு கற்பனை கோட்டை என்பது தெளிவாகிறது.உங்கள் கொள்கை வந்து நானூறு ஆண்டுகள் இருக்குமா ?இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆயிரம்பேரை வைத்து முன்னுதாரணத்தை காட்டுங்கள் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டி சமமாக்கிடலாம் என்று சொல்வீர்கள் போல் உள்ளது என்று கூறியுள்ளீர்கள் .ஆக கம்யுனிசம் நடைமுறை சாத்தியமற்றது என்பதை ஒப்பு கொண்டீர்கள்.நீங்கள் இவ்வாறான கற்பனைகோட்டை மீது நம்பிக்கை வைக்கும்போது நாங்கள் மறுமை நாள் மீது வைக்கும் நம்பிக்கை பற்றி ஏன் கேள்விகள் வைக்கவேண்டும்?  
 .>>>ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்?<<< சக்காத் ஏழ்மையை போக்கும் .ஓரளவு சவுதியில் போக்கியுள்ளது.இன்னும் சிலதனியார் நிறுவனகள் ,தங்களின் சக்காத் பணமாக வருகின்ற அயிந்து லட்சம்,பத்து லட்சங்கள் வரை தாங்கள் உறவினர்களில் ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் தொழில் புரிந்து ஏழ்மை அகண்டு உள்ளதை கண்கூடாக காணமுடியும் .இதைபோன்று ஒவ்வொருஆண்டும் செய்துவருகிறார்கள்.ஒரு நாடு இல்லாமல் ஒரு அமைப்பு இல்லாமல் தனி நபர்களாக அவர்களால் இயன்ற அளவில் இஸ்லாமிய அடிப்படையில் ஏழ்மை ஒழிப்பை நடத்திக் கொண்டிருக்கிரார்கள்.
>>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்<<<முன்னுதாரம் கேட்டால் கடந்தகால ரஷ்யாவை பாருங்கள் ,அங்கே தோல்வி அடைந்தததை எப்படி உதாரணம் காட்டமுடியும் .அதவும் ஏழ்மை நிறைந்த அஜர்பைஜான்,கஜக்கிஸ்தான்,போன்ற பகுதிகளை மட்டும் பிரிந்து போகவிட்டு பெற்றோலியம் வளம் உள்ள செசன்யா வை பிரியவிடாமல் அடக்கு முறையில்  ஆளும் இன்றைய ரஷ்யாவை உதாரணம் காட்ட நீங்கள் வெட்கபடுவது புரிகிறது. கம்யுனிச பாதையே விழி பிதுங்கி விட்டது சீனாவில் துன்பம்,அடக்குமுறை இல்லை என்பதை ஆதாரப்ப் பூர்வமாக நிருபியுங்கள் .மேலும் தென்அமெரிக்காவில் ஒரு குட்டி நாடு சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி யுள்ளது.ஆனால் வல்லரசான சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரங்க விபத்தில் தொழிலாளிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.சீனாவில் ஆண்டியும் அரசனும் ஒரே மாதிரியான குடில்தான் வைத்திருக்கிறார்களா?இன்னும் அந்த நாட்டில் நேற்றைய செய்திகள் கூட அரசு ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போராடுவதை தெரிவிக்கிறது.

>.>>உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான்<<<
எல்லா வேலைகளும் ஒன்றுதான் என்றால் எல்லோருக்கும் ஊதியம் ஒரே அளவில்தானா?குப்பை அள்ளுவது கேவலமானது ,நிர்வாக பனி செய்வது உயர்வானது என்றில்லை  இரண்டும் ஒன்றுதான் என்றால் நடைமுரைபடுத்திகாட்டுங்கள்.அதாவது உயர் அதிகாரி அவர் எக்ஸ் உயர் ஜாதிக்காரராக அல்லது எக்ஸ் முஸ்லிமாக இருக்க வேண்டும்  அவரது மகளை குப்பை அள்ளும, ம.க.இ.க தொழிலாளி அதாவது எக்ஸ் சக்கிளியராக இருக்கவேண்டும் அவருக்கோ அவரது மகனுக்கோ திருமணம் செய்து வைத்து உங்களது பொது உடைமைக்கு உயிரோட்டம் கொடுத்து காட்டுங்கள்{.எனக்கு தெரிந்த லெனினிஸ்ட் தலைவர்[நகர அளவில்]தன்னுடைய மகளுக்கு தன ஜாதியிலும் கிளை ஜாதியை பார்த்து மத ,மற்றும் ஜாதி வழக்கப்படிதான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்}. .இஸ்லாத்தில் இதுபோன்ற  விசயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இன்னும் டி.ஏன்.டி.ஜே கிளைகள் தங்களது இடங்களில் குற்றவியல் சட்டங்கள் தவிர மற்ற கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.மேலும் வட்டியில்லா வங்கி கள் சிறிய அளவில் நடத்திவருகிறோம்.எங்களது கிராமத்திலேயே இருபது லட்சத்திற்கு அதிகமாக வட்டி  இல்லாத கடன் கொடுத்து வருகிறோம்.
  .>>>வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் <<<இன்சா அல்லாஹ் பெரிய சீர்திருத்தங்களை சொல்லுவோம்}

மனிதவளம்.

இணை வைப்பவர்கள் ,வைக்காதவர்கள் கப்ர்கள் மீதும் பள்ளிவாசல் கட்டக்கூடாது,என்பதுதான் வரைமுறை.ஏனெனின்  பள்ளிவாசலில் இறைவனுக்காக செய்யும் தொழுகை அந்த இடத்தில் அடங்கப்பட்டவர்களுக்காக ,அவர்கள வணங்கும் தொழுகையாக பிற்காலத்தில் கருத்துகள் உருவாகிடக்கூடாது என்பதற்க்காகத்தான்.அந்த இடத்தின் உரிமையாளரிடம் நாகரிகமான முறையில் அனுமதி கேட்ட பிறகே பள்ளிவாசல் கட்டும் இடத்தில் இணை வைப்பவர்கள் கப்ர் இருந்ததால் அவை அகற்றப்பட்டு வேறிடத்தில் அடக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டது.அந்த இடத்தில் முஸ்லிம் கப்ர் இருந்தாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டிருக்கும்.ஒரு யூதரின் சவஊர்வலம் வரும்போது அது அவர்களை கடக்கும்  வரை எழுந்து நின்று மரியாதை அளித்தவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி[ஸல்]அவர்கள்.
அடுத்து தொழுகை நடத்த பள்ளிவாசலை தேடியலைய வேண்டியதில்லை. கிடைக்கும் இடத்தில் தொழுது கொள்ளுங்கள்,நேரம் தவறாமை யை இங்கு வலியுறுத்தி யுள்ளார்கள்.
தானும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிற உண்மையும் இங்கு வெளிப்படுகிறது. தலைவர்,தொண்டன்:, குரு,சிஷ்யன் :எஜமான்,வேலைக்காரன் :மன்னர்,மக்கள்;என்ற வேறுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற உயரிய சிந்தனை இங்கே சின்காரிப்பதைப் பாருங்கள்.இன்றைய காலத்தில் கூட பலரால் செயல் படுத்த முடியாத காம்றேடுகளுக்கே முன்மாதிரியாய் நபி,நபித்தோழர்,என்ற பண்பாட்டை பர்ர்த்தீர்களா?பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நாகரிகத்தை ஒரு மனிதரால் எப்படி அறிந்துகொள்ளமுடிகிறது?
அடுத்து பாருங்கள் ,சீறுநீர் கழிக்கும் நாகரிகத்தை,,கோல் சொல்லும் பழக்கத்தை ஒழிக்கவும்  மக்கள் மனதில்  மென்மையாக புகுத்தும் பக்குவத்தை பாருங்கள் .நாகரிகத்தின் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறிகொள்ளும் இந்த காலத்தில் கூட ஆங்காங்கே நின்று கொண்டு பெண்களைக்கூட சட்டை செய்யாமல் சிறுநீர் கழிக்கும் கேவலமும்  பெண்கள் முகம் சுழிக்கும்அவலமும் அன்றாட நிகழ்ச்சிகள்.உதரணமாக நெல்லை டவுனில் மிக முக்கிய வீதியில் ஒரு தெரு முனையில் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் லட்சணமும் தெருக்குள் செல்லும் பெண்கள் படும்பாடும் பெரிய அவஸ்தை. ஆக நாகரிகம் இல்லாத காலத்திலேயே 'ஐந்து நட்சத்திர " தரத்திற்கு இஸ்லாம் வழி காட்டுகிறது.இன்று பெரிய மருத்துவமனைகளில்,ட்ரெயின் களில் உள்ள டாய்லட்டில் சிறுநீர் கழித்த பிறகு  தண்ணீர் உபயோகிக்கவும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது .இந்த  21ஆம்நூற்றாண்டு ஆரோக்கியத்தை எங்கள் தலைவர் அப்போவே இதற்க்கு ஒருபடி மேலாகவே கற்று தந்துவிட்டார்.  
தில்லு முல்லே |இருபது குழைந்தைகளை முஸ்லிம்கள் பெறுவதாக எழுதியுள்ளீர்.ஒரு சராசரி இந்தியனைவிட முஸ்லிம்களுக்கு குழந்தைகள் அதிகம் என்பதை அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை காட்டமுடியுமா? அதனால் தான் தங்களை மனநிலை சரியில்லாதவர் பட்டியலில் சேர்த்துள்ளோம்.பொதுவாக இஸ்லாம் குடும்ப கட்டுப்பாடுக்கு எதிரானது என்ற சங்க பரிவார் பிரச்சாரத்தின் தாக்கமோ,அல்லது அதன் பிரச்சாகராக இவ்வாறு கூறியுள்ளீர்கள்.இஸ்லாம் கு.க வுக்கு எதிரானது என்றாலும் நிர்பந்தநிலைக்கும் வழி சொல்லியுள்ளது.இது ஒருபுறம் இருக்கட்டும் மனித வளமில்லாத கம்யுனிஸ்ட் நாடான ரஷ்யாஇன்று படுத்துவிட்டது.மனிதவளமிக்க சீனா இன்று வெற்றிப்பாதையில்:,மனித வளமில்லாத ஜனநாயக நாடுகளான் அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற  நாடுகள் இன்று பொருளாதரத்தில் தின்றாடுகின்றன.ஆனால் மனித  வளமிக்க ஜனநாயக நாடான பின் தங்கியிருந்த இந்தியா இன்று பொருளாதரத்தில் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது.இஸ்லாம் மேலும் மேலும் உண்மைபடுத்தப் படுகிறது.
ஹரியனாவில் செத்தமாட்டை எடுத்து சென்று அறுத்து சாப்பிட்ட நான்கு தலித் மக்கள் sa கொல்லப்பட்டது ,முதல் தலித்திடம் உணவு எடுத்த நாயை விரட்டியது வரை;கோயம் புத்தூரில் நேற்று நடந்த பள்ளி குழந்தைகளை கொலை செய்த கொடுமைகள் போன்று ஏராளமானவைகள் வெறிநாய்கள் யாரென்பதை  உணர்த்தும். 

புதன், 3 நவம்பர், 2010

தில் அற்ற சில்லெ

தில் அற்ற சில்லெ  வெறிநாய் யாரென்று சொல்லுகிறேன்.உன் ரோல் மாடல் மோடியின் கோடியை வாங்காமல் ஹேமந்த் கர்கறேவின் மனைவி திருமதி.கவிதா அவர்கள் ஏன் விரட்டி அடித்தார்.என்பதிலிருந்து மும்பை அட்டாக்கின் உண்மை தெரியும் .ஒரு ராணுவ அதிகாரி முதல் பெண் சாமியார் வரை இந்தியாவில் குண்டு வைத்த ஹிந்துத்துவ வெறியர்களை முதலில் அடையாளம் காட்டியவர்.மேலும் பல குண்டு வெடிப்புகளை வெளிக்கொண்டுவர இருந்தவர்.தினசரி திருமதி கவிதா அவர்களின் வீட்டுக்கு வந்த  மிரட்டல்களை நன்கு அறிவார்.அட்டாக் நடந்த மறுநாள் தினமணியில் பயங்கரவாதிகள் ஈரோப்பியன் போல் இருந்ததாகத்தான் தப்பித்த ஊழியர்கள் சொன்னார்கள்,என்றுதான் செய்தி வந்தது.மேலும் அட்டாக் பற்றி முன்பே தகவல் கிடைத்தது என்றும் அதை இந்திய உளவு துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் இப்போது சி.ஐ.ஏ கூறுகிறது.பிறகு ஏன் அட்டக் நடந்தபோது தாஜ் ஓட்டலில் சி.ஐ.ஏ தங்கி இருந்தார்கள்?
இன்னும் உயிர்நீத்த அதிகாரி அசோகன் அவர்கள் மனைவி ஆர்.டி ஆக்ட் மூலம் வெளிக்கொணர்ந்த செய்திகள் மும்பை போலிஸ் கமிசனர் கான் என்பவரிடம் மகராஷ்டிரா டி.ஜி..பீ பொறுப்பை எடுத்துகொண்டு கண்ட்ரோல் ஆபீசில் இருக்கவேண்டிய எல் & ஒ.வை தாஜ் ஓட்டலுக்கு அனுப்பிவிட்டு ,க்ரைம் asst. கமிஷனரை கன்றோளிலும் கார்கரேயை தாஜ் ஓட்டலுக்கு அனுப்புவதற்கு பதிலாக வீ.டி.ஸ்டேசன் க்கும் அனுப்பிவைத்தார்.இதுஏன் எப்படி நிகழ்ந்தது என்று திருமதி.கவிதாவின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.மேலும் இவர்களது பார்முலா தென்காசியில் வெட்ட வெளிச்சமானது.ஆனால் இதுபோன்று குஜராத்தில் வெளிவர வாய்ப்பு இல்லை.இந்த நடவடிக்கைக்கு பின் குண்டு வெடிப்புகள் குறைந்துவிட்டன என்பது நாம் பார்த்து வரும் உண்மை.அதுபோன்று பீ.ஜே அவர்கள் சொல்லியது போல் இந்து மக்கள் பக்தியோடு நடத்தும் கோவில் திருவிழாக்கள்,கொடைவிழாக்கள்,பண்டிகைகள் எதிலும் எந்த அசம்பாவிதங்களும் நடக்காது.இந்துத்துவாக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் தான் கலவரம் வரும் ,தங்களை வளர்த்துக்கொள்ள இந்து மக்களின் அனுதாபத்தை பெறவே,இந்த"செட் அப்கள்".குஜாராத் ரயில் எரிப்பும் உள்ளாட்சி தேர்தலில் தோல்விகண்ட மோடி கட்சி அப்போது நடைபெற இருந்த சட்டசபை தேர்தலில் மக்கள் அனுதாபத்தை பெறவே முஸ்லிம்களின் பெயரில் இந்து சாமியார்களை கொன்று கலவரத்தை உருவாக்கியது.தெகல்கா வின் விசாரணை இந்த சந்தேகத்தை ஊர்ஜிதபடுத்தியது.குஜராத் கலவரம் பாதிக்காத ஏற்கனவே பீ.ஜே.பி. வெற்றிபெற்ற இடங்களில் சவுராஷ்டிரா பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.ரயில் எரிப்பு மட்டும் நடக்காவிட்டால் மோடி ஆட்சி முதல் ஐந்து ஆண்டுகளிலே முடிவு வந்திருக்கும்.   ஒவ்வொரு கலவரத்தின் விளைவு முஸ்லிம் களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது,அதே சமயத்தில் சங்க பரிவார் கூட்டத்திற்கு ஆதாயத்தை தந்துள்ளது. ஆதாயம் பெறுபவர்கள் கலவரத்தை உருவாக்குவார்கள் என்பது உலகறிந்த உண்மை.மோடியின் அமைச்சரவையில் இருந்து கொல்லப்பட்ட பாண்டிய என்ற அமைச்சரின் தந்தையிடம் கேட்டால் இந்த உண்மை தெரியும் ஆனால்,வழக்கு இரண்டு முஸ்லிம்கள் மீது .    பாண்டிய தந்தை மோடியை எதிர்த்து காந்திநகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
பீ.ஜே.பீ ஆட்சியில் நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பற்றி மே.வங்க எம்'பியின் கேள்விக்கு அப்போது அமைச்சராக இருந்த திக்விஜய்சிங் ,நாடாளுமன்ற தாக்குதல் நடை பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஏற்கனவே சிறையில் இருந்த அப்சல் குரு விடுதலை செய்யப்பட்ட தாக பதிவுகளில் உள்ளது ஏன் விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை என்று சொன்னார்.ஆக உண்மையில் அப்சல் குருவுக்கும் நாடாளுமன்ற தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்பதுதான் நாடாளுமன்ற  விவாதங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு  கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டுங்கள் என்று அமைதியின்                திருவுருவமும் கருணை உள்ளமுமான பார்பதற்க்கே பாவம்போல் தோன்றும் இயேசு பிரானை கொன்ற பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லை.  உலகம்  காக்கும் உத்தமன் அமெரிக்காவின் ஆதிக்க சக்தியான யூதர்கள்தான்.வட்டிகொடுமை யாளர்களான இவர்களை லட்சகணக்கில் ஹிட்லர் கொல்லுவதற்கு என்ன காரணம் என்று நாமறியோம் இருப்பினும் ,கர்த்தரை சித்ரவதைப்படுத்தி கொன்றதும் ,லட்ச கணக்கான யூதர்களைக் கொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.நிற வெறியை எதிர்த்து போராடிய ஆப்ரகாம் லிங்கனைக் கொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.இவரைப் பார்த்தால் சுட்டுகொல்லவும் மனம் வருமோ என்று காட்சியளிக்கும் மகாத்மா காந்தியைகொன்றதும் முஸ்லிம்கள் அல்ல.அதிலும் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு சுட்டவன் காருன்யகடலின் சிஷ்யன் கோட்சே முஸ்லிம் அல்ல.காந்தியையும் கொல்லவேண்டும் அதை முஸ்லிம்கள் மீது பழியைப்போட்டு முஸ்லிம்களை யும் கொன்று இரட்டை ஆதாயம் பெற முயற்ச்சித்த நய வஞ்சகர்கள் முஸ்லிம்கள் இல்லை.
லட்ச கணக்கான மக்களை நாகசாகி,ஹிரோசிமா போன்ற நகரங்களில் கொன்று அதன் விளைவை இன்றுவரை ஜப்பான் மக்களை அனுபவிக்க வைத்த கொல் நெஞ்சர்கள் முஸ்லிம்கள் இல்லை.போபாலில் விஷ வாயு மக்களை கொன்றவனை தப்பிக்க வைத்தது முஸ்லிம்கள் இல்லை.பெய்ரூட்டில் தண்ணீர் மின்சாரம் உணவு அனைத்தும் துண்டிக்கப்பட்டு பாலஸ்தின  மக்களை கொன்று புல்டோசர் மூலம் புதைத்த சண்டாளர்கள் முஸ்லிம்கள் இல்லை.
தனது நாட்டின் பொருளாதார பின்னடைவை சமாளிக்க இராக் மீது பேரழிவு ஆயுதங்கள் என்று அபாண்ட பலியை போட்டு பின் வெட்கமில்லாமல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று சொன்னது முஸ்லிம்கள் இல்லை.எண்ணையை கொள்ளை அடிப்பதற்காக அப்பாவி இராக் மக்களை கொன்று குவித்த கொடுங்கோலன் முஸ்லிம் கிடையாது.முஹம்மது நபி[ஸல்] அவர்கள் முதலில் நடத்திய போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே.கொல்ல வந்தவர்களையும் அன்புகாட்டி மனம் திருந்த வைத்த பலர் உண்டு.நாய்களுக்கும் [தில்லுகளுக்கும்]இறக்கம் காட்டிய சம்பவம் உண்டு.
வள்ளலாறை தீயில் தள்ளி கொன்றவர்கள் முஸ்லிம்கள்  இல்லை.
உலக அளவில் பயங்கரவாதி அமெரிக்காதான் [வீக்கி லீக்ஸ் உட்பட ஆதாரங்கள்].இந்தியா பயங்கரவாதி சங்க பரிவார் தான் ,இன்றுகூட இந்து முன்னணி ஆதிக்கமிக்க திருப்பூரில் குண்டுதயாரிப்பில் இறந்த பாஸ்கரன் உட்பட அனைவரும் இந்த வெறியர்கள்தான்.
தில்லு முல்லே|செங்கொடி ,அவர் தேடி பார்த்ததில் குறிப்பிட்ட நாளிதழில் தி.மு.அது  போல்       எழுதியதை  காணமுடியவில்லை,என்று கூறியிருந்தார்.அதனால் இங்கே அதைக்கூறினேன்.இந்த கருத்துக்கள் அனைத்தும் மோடிக்கு எதிரான கருத்துக்களுக்கு மத்தியில் மோடியை தாங்கி  பிடிப்பதற்கு எழுதப்பட்டது.மேலும் இங்கே எழுதும்போது சூன்யத்தை வணங்குவதாக எழுதுவாய்,அங்கே சூத்தை வணங்குவதாக எழுதுவாய்.மேலும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று உனது கருத்துக்கள் சென்கொடிக்கு உடன்பாடானதா என்று அறியவும் இங்கு அவற்றினை வைத்தேன்.மேலுமுன்னுடைய தில்லுமுல்லுதனத்தை வெளிக்கொணரவே ,.
இங்கே கூட தில்லு முல்லை பாருங்கள்.மோடி கோட்சே,ஹிட்லர் போன்றோர் முஹம்மது நபி[ஸல்]அவர்களுக்கு பிந்தியவர்கள் என்று கூறிவிட்டு இயேசுவை கொன்ற யூதர்களை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார்.இங்கேயே உண்மையை மறைக்கும் இவர் சொல்லுவது நூறு சதவீத உண்மை என்று இவர் எழுதினால் இவரை என்ன பட்டியலில் சேர்ப்பது?ஆம் அவரை ஒருமையில் விளித்ததை மாற்றிகொண்டது பைத்தியக்கார பட்டியலில் சேர்ந்துள்ள அனுதாபத்தால்தான்.தாங்கள் தில்லாக இருந்து பிறரை முள்ளாக குத்தினாலும் சரி,தில்லு முல்லு பண்ணினாலும் சரி,செங்கொடி ,அதற்க்கு பச்சை கொடி காட்டினாலும் சரி ,அதேல்லாம் இஸ்லாம் தூசியாக  தட்டி கொண்டு வளர்ந்து கொண்டே இருக்கும்.
தொழுகைக்கு வரிசை வரும்போது மன்னரானாலும், மண்ணை அள்ளுபவன் ஆனாலும்  சமம் என்ற நோக்கில் தோளோடு தோளாக நின்று வணங்குவதை கொச்சை படுத்தும் அதாவது சூத்தை வணங்குவதாக எழுதும் தில்லு முல்லுவை ரசிக்கும் கம்யுனிஸ்ட்கள் எத்தனை கண்ணியமானவர்கள் என்பதை புரிய முடிகிறது.

சனி, 30 அக்டோபர், 2010

சகோதரர் ஜியாவுதீன்,மத்லூப்  ,இஸ்லாமியர்களிடையே மோதல் என்பது குர் ஆன் ஹதீத் பின்பற்றல் இல்லாமையே .இங்கே இந்த பஸ் பாக்கர் விவகாரம் இருக்கிறதே ஒழுக்கத்தின் கெடுக்கு உச்ச கட்டம் .பஸ் மாட்டரை பீ.ஜே மன்னித்து மீண்டும் தன்னை பொ.செ.ஆக்கியபின் அதற்க்கு பிறகு நடந்தவைகளைத்தான் பேசவேண்டுமே தவிர பஸ் மேட்டரை பேசக்கூடாது என்பவர் ,ஒரு அமைப்பின் தலைவரானால்,இஸ்லாமிய சமுதாயம் எப்படி உருப்படும்? கம்யுனிஸ்ட் கட்சியில் இதே போன்று ஒரு விவகாரம் வரத ராஜன் என்ன செய்தார் என்பதை தாங்கள் அறீவீர்களா? பாக்கர் அது போன்று யாரும் செய்ய சொல்லவில்லை.கண்டுபிடிக்காத தவறுகள் எத்தனை இருந்தாலும் கண்டுபிடித்த தவறுகளுக்கு பிறகு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டபிறகு திருந்தவில்லை.இவரெலாம் ஒரு அமைப்பு ஆரம்பிக்காவிட்டால் இந்த சமுதாயம் என்ன கெட்டுவிடப்போகிறது? இவரிடம் சமுதாயப்பற்று பொங்கி வடிகிறது என்றால் இருக்கிற நல்ல அமைப்பில் சேர்ந்து  செயலாற்ற வேண்டியதுதானே| பீ.ஜே சட்டைக்கு பட்டன் மாட்டவில்லை என்று இவர் கண்டு பிடித்து சமுதாயத்தை காப்பாற்ற போகிறாரா? பீ,ஜே இடம் குறைகள் இருந்தால் அதை அவரை போன்றோரோ அல்லது அவரைவிட சிறந்தவரோ சொல்ல்லட்டும் .

செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள்

செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள்

0 கருத்துரைகள்
செங்கோடியானுக்கு தொடுக்கப்பட்ட கேள்விகள் கருத்துகள் .இது வரை பதில்களோ,எதிர் கருத்துகளோ தரப்படவில்லை.
என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு. அதனால் மகஇக எனும் மாக்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவன்.‌                          
நீங்கள் சொல்லும் அறியாமை,துன்பம்,அடக்குமுறை,சுரண்டல், இவற்றுக்கு இஸ்லாம் எவ்வகையில் உடன்பாடாக இருந்தது?என்பதற்கான ஆதாரமும் இவற்றுக்கு மார்க்சியமே தீர்வு என்பதற்கு முன்னுதாரணமும் தாருங்கள்
நேரடி விவாதத்திற்கு மறுக்க காரணம்,செங்கொடிவுக்கு வாதம் பண்ணும் அளவுக்கு கம்யுனிச அறிவோ,பொது அறிவோ, கிடையாது.ஒரு முஸ்லிமை வைத்தே இஸ்லாத்துக்கு எதிராக கருத்துக்களை பரப்பவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த செந்கோடிக்கு சிவப்பு பணம் வழங்கப்பட்டு முஸ்லிம் பெயரிலே சவுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.செங்கொடி பெயரில் இன்னொருகொடி எழுதுகிறது.அதில் வரும் சில முஸ்லிம் பெயர்களும் செட் அப்களே. "ரத்த சாட்சி"  மூலம் கேரளாவில் கம்யுனிஸ்ட் ஐ வளர்த்தது போல் வளைகுடா நாடுகளில் இருக்கும் தமிழ் முஸ்லிம்களிடம் அந்த இசத்தை வளர்க்க குள்ள நரிதிட்டமே செங்கொடி , தனி நபர்களை வாதங்கள் வைத்து ஒவ்வொரு நபராக உங்கள் கொள்கையை சொல்லுவதைவிட ஒரு அமைப்பிடம் விவாதம் செய்தால் உங்களிடம் உண்மை இருந்தால் ஒரே சமயத்தில் பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தலாமே.உங்கள் கொள்கை சரியானதாக இருந்தால் ஒரு அமைப்பு என்ன நூறு அமைப்புகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கவேண்டுமே..சத்தியத்திற்கு பயமும் காரணங்களும் வரக்கூடாதே.உங்கள் வாதப்படி நாங்கள் கற்பனை கோட்டை என்றால் யதார்த்த வாதிகளுக்கு எங்களிடம் என்ன பயம்?

இஸ்லாம் காட்டித்தந்த புரட்சி கரமான திருமணத்தை தாங்கள் செங்கொடிகள் நடைமுறை படுத்த 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது.பெண்கள் மாத விடாய் காலங்களில் ஓரங்கட்டப்பட்ட கொடுமையான காலத்தில் முஹம்மது நபி[ஸல்]அவர்கள் தனது மனைவி ஆய்சா[ரலி] பீரிட்டில்  இருந்தபோது, ஒரே தட்டில் அமர்ந்து உணவை உண்ணும்போது ,கோழிக்கறிகால்பீசை எடுத்து தனது மனைவியை கடித்து சாப்பிடச்செய்து பின் அதே இடத்தில் தானும் கடித்து சாப்பிட்டு பெண்மையை உயர்த்திய பெருமை,அதே போன்று பீரிடு சமயத்தில் பள்ளிவாசலுக்கு சென்று,பாயை எடுத்து வர சொல்லியதன் மூலம் அந்த சமயத்தில் பள்ளிக்கு செல்வதை தவறு இல்லை என்று பெண்ணின் பெருமையை உயர்த்தியது,பெருநாள் அன்று பீரியடில் இருக்கும் பெண்கள் புத்தாடை அணியாமல் மகிழ்ச்சியின்றி இருந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களையும் தொழுகை திடலுக்கு அழைத்தது.இது போன்று பெண்ணின் பெருமையை ,பெண்ணை மனுசியாக்கிய தன்மையை வேறெந்த தலைவரும் செய்ததுண்டா சென்கொடியானே|ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டப்பட்ட புரட்சி திருமணத்தை இப்போது செய்து காட்டி தண்டரா போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?                                                                                                                                     
இஸ்லாத்தில் தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உண்டு.இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாப்புகள்பற்றி ஏராளமானஇணையதளங்களில் பார்த்து தெரிந்து  கொள்ளலாம்.மகாராஸ்ட்ராவில் இலட்சம் கணவர்களை காண வில்லை என்ற செய்தியை சமுக சேவகர் அன்ன ஹசாரே என்பவர் தெரிவித்திருந்தார்.ஜீவனாம்சம் தீர்ப்பு அளிக்கப்பட பின் பல் கணவர்கள் [முஸ்லிம்கள் அல்ல]தாங்கள் முகவரியை மாற்றி சென்று விட்டார்கள்.அதையும் கண்டுபிடித்து செல்லும் போலிஸ் காரர்களுக்கு மாமுல் கொடுத்து தப்பிவிடுகிறார்கள்.ஸ்டவ் முஸ்லிம் அல்லாதவர்கள் வீட்டில்தான் அதிகமாக வெடிக்கிறது என்பதும் சங்கருக்கு தெரியாதா ஒன்றல்ல.பல ஆஸ்ரமங்களில் உள்ள குழந்தைகளை கணக்கெடுத்து பாருங்கள்.உண்மை புரியும்.சும்மா பொத்தம் பொதுவாக இஸ்லாத்தின் சேரை வாரி இறைக்க முடிவு பன்னியாகி விட்டது.சங்கர்ராச்சாரியார்பெயரில் வரும் சங்கரே தாங்கள் புரட்சி பெயருக்கு இன்னும் மாறவில்லையே ஏன்?
அப்துல் கலாம் என்ற பொய் பெயரில் வரும் செங்கொடி அடிமையே பீ.ஜே அவர்கள் எத்தனையோ பேருடன் விவாதம் செய்துள்ளார் .25 ஆண்டுகளாக விவாதம் செய்துள்ள எந்த நபர்களையும் யாரும் தாக்கப்படவில்லை.ஆனால் நாங்கள்தான் தாக்கப்பட்டிருக்கிறோம் .விவாதத்திற்கு வரையலாமைக்கு நொண்டி சாக்கு சொல்லவேண்டாம் 


"கருத்து விவாதத்திற்கு அழைக்கிறார்களா?அல்லது கத்தி விவாதத்திற்கு அழைக்கிறீர்களா 
  1. கோவணமும், குப்பாயும் தான் இருக்கு. முன்பு நடந்த ஒரு விவாதத்தில் விவாதித்தவன், போட்ட சட்டையையே விதாண்டாவிதமாக விமர்சித்த கூட்டம், என் கோவணத்தையும் விமர்சித்து ஜெயித்துவிடும் என்பதால், நான் கோவணம் இல்லாமல் வரலாமா என்று ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்."

செவ்வாய், 26 அக்டோபர், 2010

அமானுல்லா அவர்களின் பதிலுக்கு பதில்

      
V.S.T.அமானுல்லாவின் பதில் .
                                  சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை 
                                   மேலாப்பாலயம் கிளை செயலாளர்
                                        V.S .T  அமானுல்லா , D.C  
               34-H,V.S.T.தாசின் பஜார்,மேலாப்பலயம்,திருநெல்வேலி -627005                       PH9843745238 
   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.ஸலாத்தும் சலாமும் அகிலங்களின் அருட்கொடை ,அழகிய முன்மாதிரி ,கருணையே வடிவான காருண்யா நபி சல்லலாஹு அலைஹி  வசல்லம் அவர்களின் மீது, அவர்களின் குடும்பத்தார் கள்,நபிமார்கள் ரசூல்மார்கள் ,உத்தம திரு தோழர்கள், மத்ஹபுடைய நாற்பெரும் இமாம்கள்,ஹதீஸ் தொகுப்பாளார்களான இமாம்கள் [ தாபியீன்கள்,,தபவுத்தாபீன்கள்] இறைநேசச்செல்வர்கள் மீதும் உண்டாகட்டும். 
       சகோதரர் S இப்ராஹீம் அவர்கட்கு 12 .08 .2010  அன்று நான் தங்களுக்கு எழுதிய தபாலுக்கு நீங்கள் 16 .09 .2010 இல் தபால் எழுதி [post  at  13.10 .2010 ]அன்று எழுதி நேற்று கிடைக்கப்பெற்றது.எனது 18 03.2010 கடிதத்திற்கு உங்களது 11 .04 .2010 தபாலில் எனது தபாலை தேதியிடப்படாத கடிதம் என்று குறிப்பிட்டதை எனது ௧௨.௦௬.௨௦௧௦ கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.அதற்க்கு உங்களது நிலைப்பாட்டை இது வரை கூறவில்லை.  
       அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற விஷயம் தங்களது கொள்கை சகோதரர்களுக்கு தெரியவில்லை என்பதை பீ.ஜே கூறியதை நான் குறிப்பிட காரணம் குரான் ஹதீஸை அப்படியே பின்பற்றுபவர்கள் நாங்கள்தான் எங்களை விட்டால் ஆளில்லை என்று கடந்த  25வருடங்களாக கூறினீர்களே இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போய்விட்டதே [அனைவரையோ அல்லது பலரோ]என்பதுதான் கேள்வி .அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரித்தது,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது ?.
       மவ்லுத் பெயரால் வயிற்று பிழைப்பு விவகாரம் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள் ,.இதுவரை யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ?
       சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு தனது தோழர்கள் சிலர்   ,நரகத்திற்கு செல்வார்கள் என்பது தெரியாது என்று ஹதீஸ் இருப்பதை நீங்கள்   
 நீங்கள் கூறுகீறார்களே எந்த சஹாபி நீங்கள் எந்த காரியத்திற்காக நரகம் செல்வார்கள், நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? நான்கு இமாம்களின் பாடத்திட்டங்கள் மதரசாக்களில் உள்ளன. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து  கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும்  பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?சக்காத்.பித்ரா போன்ற நல்ல அமல்களை ஏவாமல் மக்களின் உணர்வுகளை தூண்டி மீலாது விழா,,,, என்று குறிப்பிடும் நீங்கள் 'இவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 'என்ற சிடி யை பார்த்தால் தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றும் அவலம் தெரியும்.பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது ,எந்த அமைப்பின் பெயரை சொல்லி கட்டினீர்கள்?தற்போது எந்த அமைப்பின் பெயரில் உள்ளது என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா?இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
    எனவே சகோதரர் அவர்களே நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் உண்மை நிலையை புரந்து கொள்ளுங்கள்.இவ்வுலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் நிரந்தரமான மறு உலக வாழ்க்கையும் உண்டு.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டும் சல்லலாஹு அலைகிவசல்லம் அவர்களின் ஷபாஹ் த்தையும் கொண்டும் நற்பேறுகளை நாம் பெறவேண்டும் என்றால் நல்லோர்கள் காட்டித் தந்த வழியில் செல்வோம்.
       அல்லாஹ் அல் குர்ஆன் பாத்திஹா சூராவில் குறிப்பிட்டது போல் எவர்களுக்கு நீ அருள்புரிந்தயோ அவர்களுடைய வழியில் [நடத்துவாயாக][அவ்வழி உன்] கோபத்திற்கு உள்ளானோர்கலுடையதும் அல்ல,வழி தவறியவர்களுடையதும் அல்ல.
  அல்லதை வெறுப்போம்     நல்லதை செய்வோம் 
   ஒற்றுமையாக இருப்போம் நலமாக வாழ்வோம் இப்படிக்கு 
  துல்கயிதா 6 ஹிஜ்ரி 1431
   வெள்ளி 15 .10 .2010                    இப்படிக்கு 
                                                    V.S.T அமானுல்லா

   அருளும் அன்பும் மிக்க அல்லாவின் திருபெயரால்,,,

அன்பு சகோதரர் வீ.எஸ்.டி.அமானுல்லாவுக்கு ,அஸ்ஸலாமு அலைக்கும்,
                                          தங்களுடைய தபால் கிடைக்கப் பெற்றேன்.நன்றிகள்.
அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரிந்தது ,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது? என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்.எப்போது தெரிந்தது ,எப்படி தெரிந்தது என்பது விவகாரம் அன்று .விவாதத்தில்பீ .ஜே இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு  ஆதாரம் வைத்துள்ளார்.பீ.ஜே அவர்களின் ஆதாரங்களை மறுப்பதற்கான ஆதாரம் இருந்தாலோ ,அல்லது இறைவனுக்கு உருவம் இல்லை என்பதற்கான ஆதாரம் உண்டு என்றாலோ அதை  வைப்பதுதான் அறிவுடைமை..இஸ்லாத்தில் உருவ வழிபாடு கிடையாது தானே தவிர இறைவனுக்கு உருவம் இல்லை என்பது உங்களுக்கு எப்போது ,எப்படி தெரிந்தது ?நாகூர் ஹனிபா பாட்டை தவிர வேறு எதை வைத்து இறைவனுக்கு உருவம் இல்லை என்று நம்பியுள்ளீர்கள்? 
                 குர்ஆனில் 28 ;88 இல் வரக்கூடிய வசனமும் 55 ;26 இல் வரக்கூடிய வசனமும் இறைவனின் முகத்தைத்தவிர மற்றவை  அழிந்துவிடும்  என்ற சொல்லுகிறதே ,தாங்கள் குர் ஆன் மட்டுமே படிப்பீர்களா?அதன் தர்ஜுமாவை பார்ப்பது கிடையாதா?இறைவன் முகம் என்று சொல்லப்படுவது எது?முகம் என்று சொன்னால் அது மட்டும்தான் உள்ளது என்றும் எண்ண வேண்டாம், எப்படி தலையை  எண்ணுங்கள் என்று சொன்னால் தலை என்பது ஒருமனிதரை குறிக்கும் என்று புரிந்து கொள்வோமோ அதுபோன்று இங்கே இறை முகம் அழியாது என்றால் அவன் மட்டுமே இருப்பான் என்று பொருள்.;உங்களில் ஒருவர் சண்டையிடும் போது முகத்தைத் [தாக்குவதை விட்டும்]தவிர்த்து கொள்ளட்டும்.ஏனெனில் அல்லாஹுத்தாலா ஆதமை தன்னுடைய முகத் தோற்றத்திலேயே படைத்திருக்கின்றான்.;என்று அல்லாஹ்வின் தூதர்[ஸல்]அவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லிம் 473 அறிவிப்பாளர் அபூஹுரைரா[ரலி] இந்த ஹதீதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் ?அல்லது புரிந்து கொள்வீர்கள்? இதற்க்கான உங்களின் பதிலைப் பார்த்து விட்டு இது பற்றி அடுத்து பேசுவோம்.
யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ? மவ்லித் வயிற்று பிழைப்பு என்றுதான் சொன்னேன்.பெட்டிக்கடையும் வயிற்று பிழைப்புதான் அதனால் அதில் கோடி,கோடி யாக சம்பாதிக்கமுடியுமா? இந்த பதில் மூலம் மவ்லித் மார்க்கம் இல்லை என்பதை சரிகண்டுள்ளீர்கள். மவ்லிதில் ஷிர்க் நிரம்பியுள்ளது என்று கூறுவோரும் நிலையும் அதுதான்.யார் கோடி,கோடியாக  சம்பாதித்துள்ளார்கள்.?                                                                                                                      நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? கீழே உள்ள ஹதீஸை பார்த்துகொள்ளுங்கள்.                                                        அறிந்துகொள்ளுங்கள்,என் சமுதாயத்தில் சிலர் கொண்டுவரப்படுவரப்பட்டு ,இடபக்கத்[உள்ள நரகத்]திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான்,என் இறைவா,[இவர்கள்]என் தோழர்களில் சிலர் என்று சொல்வேன்.அதற்க்கு ,இவர்கள் உங்களுடைய மரணத்துக்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக,உருவாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியாது என்று கூறப்படும்.அப்போது நான்,நல்லடியார் ஈஸா[அலை] சொன்னதைப் போன்று ,"நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களை கண்காணிப்பவனாக இருந்தேன் .நீ என்னை திரும்ப அழைத்துகொண்ட போது நீயே அவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய்."என்று பதிலளிப்பேன்.அதற்க்கு "இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந் இவர்கள் தாங்கள் குதிகால் சுவடுகளின் வழியே தம்  மார்க்கத்தில் இருந்து வெளியேறி கொண்டு  இருக்கிறார்கள்."என்று கூறப்படும்..அறிவிப்பவர்,இப்னு  அப்பாஸ்[ரலி] நூல் புகாரி  4625,4740,6526,6572,6582,6585,6586.முஸ்லிம் 365,4247,4250,4259,5104                                
. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து  கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும்  பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?அங்கே படித்து பட்டம் வாங்கி வந்தவர் களை பற்றி நாம் பேசவில்லை .உங்கள் வாக்குமூலத்தை வைத்து பார்த்தால் அவை கழிசடைகள் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இல்லை என்பதை நீங்கள் ஏற்றுகொண்டீர்கள்.நன்றிகள் அந்த பட்டங்கள் இல்லாவிட்டால் ,இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்பீர்கள்.நாங்களும் அங்குதான் படித்துவிட்டு அவை கழிசடைகள் என்பதை உணர்ந்து மக்கள் மத்தியில் வைத்திட ,மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்ப காலங்களில் உலவி ரஹ்மானி எல்லாம் பயன் படுத்தப்பட்டது.இப்போது அவை தவிர்க்கப்பட்டு வருகிறது.இப்போதைய எங்களது கல்லூரிகளில் பட்டம் பெரும் மாணவர்களுக்கு இந்த கழிசடைகளை பற்றி தெரியவில்லை. இந்த உலவி.ரஹ்மானி களால்தான் இந்த கிணத்துக்குள் நாறிய பிணம் வெளியே வந்தது..இதற்க்கு மேல் இதில் சிந்திக்க என்ன உள்ளது? இவரைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  ,அவரைப்பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் போன்ற  சிடி க்களை பார்த்துவிட்டுத்தான் மார்க்கத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும் உங்களை குர் ஆன் ஹதீத்களை பின்பற்றிட அழைக்கின்றோம்.டி.என்.டி.ஜே வுக்கு அல்ல.பீ.ஜே என்ற தனி நபர் துதி பாடுவதை விட்டுவிட்டு அவர் சொல்லும் குர் ஆன் வசனங்களையும்  ஹதீத்களையும்  மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள்.                                                       
பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது
இப்போது உள்ள அனைத்து     மத் ஹப் ஜமாஅத் பள்ளிகளும் நாங்களும் எங்களின் முன்னோர்களும் கட்டியதுதான்  இன்று எங்களை அதிலிருந்து விரட்டிவிட்ட நீங்கள் இதைப்பேசுவது நியாயமில்லை.நீங்கள் கூறும்  பள்ளிவாசல் என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதற்க்கு மாற்றமாக ஏதும் அங்கே நடை பெறவுமில்லை.இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை நீங்கள் சொல்ல முடியாது.மேலும் வழக்கு உள்ளது பாபரி மஸ்ஜித் தீர்ப்பு போல் இல்லாமல் சத்திய தீர்ப்பு வெளிவரும்.  கடித தேதி யில் எனது நிலை பாடு கேட்டுள்ளீர்கள்.பொதுவாக தனிநபர் கடிதங்களில் முதல் பக்கத்தில் தேதியிடுவதுதான் வழக்கம்.மனு,விண்ணப்பங்கள்,அறிவிப்புகள் ஆகியவற்றில் தான் கடைசில் தேதியிடுவார்கள் நீங்கள் இந்த இரண்டாவது முறையை பின்பற்றுவதை கவனிக்கவில்லை.தவறுதான் .நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய நிலைபாட்டைத்தான் கேட்டிருப்பீர்கள் . கடித விசயத்தில் அக்கறை எடுத்துள்ள நீங்கள்,தர்கா பற்றியும் வரதட்சணை கல்யாணத்திற்கு பள்ளிவாசலில் வைத்து பொய் மகர் எழுதுவது பற்றியும் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது மார்க்கத்தை பின்தள்ளி தனி நபர் மேட்டருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஏற்புடையதா? .இன்சால்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் சத்தியத்தை காட்டுவான் என்ற நம்பிக்கை உள்ளது. எது நேர் வழியோ அதேயே உங்களுக்கும் எனக்கும் காட்டுவானாக| அல்ஹம்துலில்லாஹ் 
                                             வஸ்ஸலாம்..                                            அன்புடன்,
                                                                                                                  Sஇப்ராஹீம்
அமானுல்லா கூறியது    இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
அமானுல்லாவே எனது பதில்கள் வந்த பிறகும் இதுவரை பதில் சொல்லாத நீங்கள் எண்ணற்ற கேள்விகளை எங்கே? பதில் சொல்ல காத்திருக்கிறோம் 

சனி, 23 அக்டோபர், 2010

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.. பஸ் பாக்கர் டி.ஜே வில் அவரது அடிவருடி இவ்வாறு எழுதிகிறார்.பிஸ்மில்லாஹி ரஹ்மாநிரஹீம் என்றுதான் ஆரம்பிக்க நபி[ஸல்] கற்று தந்தது நடை முறையில் உள்ளது.இறைவனின் அருளையும் அன்பையும் இங்கு நினைவு கூறாமல் நபி [ஸல்] கற்று தந்ததுக்கு மாற்றமாக இறைவனின் மற்றொரு பண்பை குறிப்பிடுவது பித் அத் ஆகாதா?பாக்கரனந்தாவின் சிஷ்யனே எதைத்தான்  விமர்சிக்க வேண்டும் என்ற வரம்பு கிடையாதா?சைபுல்லா காஜா அனுபவமும் ஆற்றலுமிக்க பீ.ஜே அவர்களிடம் ஆலோசனை பெற்றால் என்னால் ஒரு தவறும் இல்லை.பீ.ஜே. தான் பேட்டி கொடுக்க வேண்டும் பீ.ஜே.தான் அனைத்துக்கும் முன்னின்று நடத்த வேண்டும் என்பது தவ்ஹித் ஜாமத்தின் உறுப்பினர்களின் மற்றும் ஆதரவாளர்களின் அபிமானிகளின் விருப்பம்.இது வெளியேறி களுக்கு என்ன ஆதங்கம்?