வெள்ளி, 15 அக்டோபர், 2010

பொய்யன் டி.ஜே முகத்திலே தான் கரி பூசியது டி.என்.டி.ஜே

முரண்பாடு 1 ;ஏற்கனவே எங்களை கைது செய்யமுடியுமா என்று ஒருபுறம் உதார் விட்டுவிட்டு, மறுபுறம் அண்ணன் ஜமாத்தினர் கைது செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார்கள்.
முரண்பாடு 2 ; எங்கள் மீது திருவிடைச்செரி ஜமாஅத்தை வழக்கு தொடுக்க சொல் பார்க்கலாம் என உதார் விட்டுவிட்டு, இப்போது அந்த ஜமாத்தால் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.                     தவ்ஹித் ஜமாத்தை மையமாக வைத்துத்தான் மத் ஹப் ஜமாத்தினர் பிரச்சனையை ஆரம்பித்தனர்.மேலும் உள்ளூரில்  பகை  நெடுநாளாக இருக்கும் நபர்களையும் வழக்கில் சேர்ப்பது இயல்பே.எங்களது ஊரில் தவ்ஹித் ஜமாஅத் கிளை பொருளாளரை கிண்டல் செய்ததவனை, அவர் அடித்துவிட்டார்.அவன் பள்ளியின்  செயலாளரின் மகன் என்பதாலும் வெளிநாடு செல்ல இருப்பதாலும் பள்ளிவாசல் லட்டர்பேடில் ,தலைவரையும்,செயலாளரையும் பள்ளியுள் நுழைந்து தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.இதுவும் ரமளானில் நடந்ததுதான் அற்ப விசயத்திற்கே பொய்புகார் செய்பவர்கள் கொலை விசயத்தில் எப்படி நடப்பார்கள் என்பதை பக்காரானந்தாவின் சீடருக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
முரண்பாடு 3 ; திருவிடைச்செரி படுகொலையை கண்டிக்காதது ஏன் என கேட்டபோது, அதை நாம் நபிவழிப்படி கண்டிக்கமாட்டோம். ஏனெனில், கொன்றவரும், கொல்லப் பட்டவரும் குற்றத்தில் சமமானவர்கள்  என்று பொருத்தமில்லா ஹதீஸை சொருகி வியாக்கியானம் தந்த அண்ணன் முன்னிலையில், செங்கல் பட்டு ஷஃபா மர்வா மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
திருவிடைச் சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று தீர்மானம் நிறைவேற்றி, அண்ணன் முகத்தில் 'டன் கணக்கில்' கரி பூசியதோடு, மூன்றவதாக முரன்பட்டுள்ளது.                               முட்டாள் பாக்காரானந்தாவின் சீடனே அது பீ.ஜே அவர்களின் தனிப்பட்ட கருத்து.செயற்குழுவில் எடுக்கப்பட்டது ஜமாத்தின் தீர்மானம் .பீ.ஜெயின் கருத்தையே தீர்மானமாக்கி இருந்தால் தலைவர் எல்லாம் டம்மி .பீ.ஜே என்ன சொல்கிறாரோ அதுதான் தவ்ஹித் ஜமாஅத் என்பீர்கள் .அவருக்கு மாறுபட்ட முடிவு எடுத்தால் அவர் முகத்தில் கரி பூசிவிட்டதாக எழுதும் அவலமே |இந்த ஜனநாயக நடவடிக்கை மூலம் இப்போது  டி.ஏன்.டி.ஜே உங்கள் முகத்தில் கரி பூசியுள்ளது.
முரண்படும் ஒற்றுமை 
அப்துல் முகைமினே ,தவ்ஹித் ஜமாஅத் மீது என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று தனியாக ரூம் போட்டு யோசிப்பதற்கு என்று உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்களா?கொஞ்சமாவது மண்டையில் மசாலா இருந்தால் இப்படி கேட்டிருப்பீர்களா? எந்த இடத்தில் அடிதடி சண்டை மற்றும் பிரச்னைகள் நடந்தாலும் முதலில் இரு தரப்பிலும் சம அளவில் கைது செய்வது நடைமுறையாக உள்ளது.இந்த ரீதியிதான் தவ்ஹித் ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் கைது செய்யபட்டிக்கிரார்கள்.அந்த ஊரை சேந்தவர்கள் யாராவது இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லாதபோது,பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் ஊரின் அமைதி பற்றி கவலை கொண்டு இருக்குபோது ,இதில் நமக்கு என்ன ஆதாயம் என்று நாக்கை தொங்க போட்டுகொண்டு அலைவது அனாகரிகமாகத் தெரியவில்லையா? எங்காவது ஏதும் நடக்கவேண்டும்.அதை தவ்ஹித் ஜமாஅத் தலையில் பலியை போட்டு இணையதளத்தையும் டிவி நிகழ்ச்சியையும்,இலவச பத்திரிக்கையும் நிரப்ப வேண்டும்.இப்படி ஒரு கொள்கை ,ஒரு லட்சியம் ?                                                                                                 
 மானங்கெட்ட அப்துல்  முஹிமினே  பல  பெண்களுடன்  தொடர்பு  கொண்ட  விவகாரத்துடன்  கண்ணியமாக  ஒதுங்கி  இருந்தால்  கடைசி  பிளவு  நடந்திருக்காது  அல்லவா ? எத்தனையோ  அரசியல்  காட்சிகளில்  பிளவு  ஏற்பட்டுள்ளது .ஆனால்  எந்த  கட்சியிலும்   பாலியல்  குற்றம்  சாட்டப்பட்ட ,காரணத்திற்க்காக  பிளவு  வரவில்லை .மேலும்  குற்றவாளி  தலைமையில்  கட்சி  ஆரம்பிக்கப்படவில்லை .அரசியல்  சாக்கடையை  விட  கேவலமானவர்கள் . நீங்கள் .இதில்  உங்களுக்கு  ஒற்றுமை பற்றி பேசுவது  வேறா ? அவ்வாறெனின்  உங்களது  பேரா சிரியர்  கட்சியில்  சேர்ந்து  விட  வேண்டியதுதானே; த.மு.மு.க  விலிருந்து  உங்களை பீ.,ஜே. அவர்கள்  அநியாயமாக  பிரித்தார்  என்று  சொல்கிறீர்களே  இப்போது  அந்த  பாவத்தை  களைந்துவிட  வேண்டியதுதானே |