செவ்வாய், 9 நவம்பர், 2010


  1. anonymaous நன்றிகள்,ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.சாமியாரின் நல்லபாம்பு உடலெல்லாம் அடிபட்டு ரத்தம் வடிய சாமியாரிடம் வருகிறது .சாமியார் பாம்பிடம் கேட்கிறார்,”என்ன இப்படி ரத்தகோரையுடன்”?என்று. பாம்பு சொல்லுகிறது,தாங்கள் தானே யாரையும் கொட்டக் கூடாது என்று சொன்னீர்கள்.அதனால் அடி வாங்கி கொண்டு தப்பி வந்துவிட்டேன் என்றதாம். உடன் சாமியார் சொன்னார் ,கொட்டவேண்டாம் என்றுதான் சொன்னேன்.சீறவும் கூடாது என்று சொல்லவில்லையே ,அடிபட்டு சாகவும் சொல்லவில்லையே ,என்றாராம் .
    நல்ல அறிவும் ஆய்வும் உள்ளவர்களாக இருந்துகொண்டு தில்லமுல்லு ஸ்டைலில் கருத்து தெரிவிப்பது நியாயமல்ல.அனானிமஸ் ,வல்லோனின் அடிமைக்காகவும்.சங்கருக்காகவும் இந்த குர்ஆன் வசனங்களையும் ,இரு வேறு கருத்துடைய முஸ்லிம் ஹதீத்களையும் எடுத்து வைத்துள்ளீர்கள்.இஸ்லாத்தை விமர்சித்தே தீரவேண்டும் என்று தீர்க்கமான சிந்தனையை கைவிட்டு நடுநிலையோடு ஆராயுங்கள் குர்ஆனுக்கு விரிவுரையான தப்சீர் இப்னு கசிர் பாருங்கள்.’நன்கு கூர்ந்து கவனியுங்கள் , GOD no where என்பது GOD now here என்று தெளிவாக தெரியும்
    >>>ஆதாரம் தந்தால் என்ன செய்யப்போகிறீர்கள்? இஸ்லாத்தை விட்டு விலகிவிடுவீர்களா? <<< வல்லோனின் அடிமையே | இல்லாத ஆதாரத்தை எப்படி தர முடியும்? இஸ்லாத்தை நான் அரை வேக்காட்டுத்தனமாக உங்களைப் போன்று புரிந்து இருந்தால் அல்லவா அதை விட்டு விலக வேண்டும்?
    சங்கர் சார் ,ரஷ்யா ஆப்கானை கைப்பற்றி அட்டூழியம் பண்ணியது மிகப்பெரும் தீவிர வாதம் .இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும்
  2. பரயோசை ,ஆதாரம் கேட்பது நீங்கள் எந்த ஹதீதை எப்படி புரிந்து உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொண்டு பதில் சொல்லுவதற்குத்தான்.உங்கள் மன இச்சைப்படி வசனங்களையும் ஹதீத்களையும் புரிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் பண்ணுவதால் தான் . ..இங்கே தில்லு முல்லை பண்ணியவரை காணவில்லை.ஏன் ?ஆதாரங்கள் அடிபட்டுப் போனதாலே .இஸ்லாத்தை பற்றி விளக்கம் அளிக்க எங்களுக்குத்தான் உரிமை உண்டு.நீங்கள் நினைத்தவாறே இஸ்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும் .நாங்கள் ஒன்று ஆதாரத்தை புதியதாக கொண்டு வரவில்லை. பழைய நூல்களில் இருந்தே விளக்கங்களை எடுத்து வைத்துள்ளோம்.இன்னும் இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் ஆழமமாக விவாதிக்க வேண்டுமானால் அரபியை கற்று பேசுவதே சிறந்தது..
  3. //.இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும்.//
    நண்பர் இப்ராஹிம்
    நான் அப்படி கேள்விகள் இருப்பதாக குறிப்பிட்டேனே தவிர அது என் கருத்து அல்ல. தீவிரவாதம் என்பது பற்றி பேசுவது அவசியமில்லை..அப்படி குறிப்பிட்டதாக நீங்கள் நினைத்தால் வருந்துகிறேன். மன்னிக்கவும்.
    இங்கு தோழர் பிஜே விடம் விவாதிக்க விருப்பமில்லை என்றும் இணையத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறினார். இப்போது நீங்கள் விவாதம் செய்கிறீர்கள் நன்றி. சில கேள்விகள்
    1. ஹதிதுகள் முழுமையாக‌ தொகுக்கப்பட்ட்து எந்த கலிபாகாலத்தில்?
    2.ஹதிதுகளை ஏற்று கொள்வது பற்றி அல்லா குரானில் அனுமதி அளித்து உள்ளாரா?
    3 இதைபற்றி தோழர் எழுதிய ஹதிதுகளும் அதன் பிரச்சினைகளும் என்ற பதிவிற்கு ஏதாவது மறுப்பு கட்டுரை வெளியிடப்ப் பட்டு உள்ளதா?
    4. முதலில் ஹதிதுகள் தொகுக்கப் பட்டது,சரி பர்ர்க்கப் பட்டது மற்றும் ஏன் வெவேறு பிரிவு மக்கள் வெவ்வேறு ஹதிதுகளை பயன் படுத்துகிறார்கள்?
    .