ஞாயிறு, 27 நவம்பர், 2011

திராட்சை தோட்டத்தில் பிறந்த நரி,தனது பக்கத்தில் இருந்த உரமிடாத திராட்சையை தின்னதோ இல்லையோ ,சீ ,சீ இந்த பழம் புளிக்குமஎன்று ஓடிய நரி ஒரு புளியந்தோப்புக்குள் நுழைந்தது.அங்கு புளியம் பழத்தை நக்கியதும் ஆகா என்ன இனிப்பு! என்று ஆட்டம் போட்டதுடன் நில்லாது ,தனது பழைய தோட்டத்திலுள்ள திராட்சை புளிப்பதாக கூறி  பக்கம் பக்கமாக எழுத ஆரம்பித்தது.செங்கொடி தாங்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
செங்கொடி, The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3; bold emphasis ours செங்கொடி,இவ்வாறு அமெரிக்கர் எழுதிய நூலிலிருந்து இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு முன்னர் தாங்கள் சிந்தனை பேரொளி என்று சொல்லிக் கொண்டு சிந்தனை இல்லாமல் எழுதுவதற்கு இஸ்லாம் மட்டும் தான் கிடைத்ததா?ஏன் கம்யுனிஸ்ட்கள் பற்றியும் அமெரிக்க நூல்கள் சொல்லுவது அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா?
வாகிதி என்பவர் பொய்யர் என்றும் தபரி அறிவித்திருந்தும் அந்த கதை உங்களுக்கு இனித்தது /அதோடு நில்லாது இமாம் குர்துபி இலிருந்தும் தவறான தகவலை தந்துள்ளீர்கள்.

ا وَقَالَ: (سُبْحَانَ اللَّهِ مُقَلِّبِ الْقُلُوبِ)! فَسَمِعَتْ زَيْنَبُ بِالتَّسْبِيحَةِ فَذَكَرَتْهَا لِزَيْدٍ، فَفَطِنَ زَيْدٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِي طَلَاقِهَا، فَإِنَّ فِيهَا كِبْرًا، تَعْظُمُ عَلَيَّ وَتُؤْذِينِي بِلِسَانِهَا، فَقَالَ عَلَيْهِ السَّلَامُ: (أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ). وَقِيلَ: إِنَّ اللَّهَ بَعَثَ رِيحًا فَرَفَعَتِ السِّتْرَ وَزَيْنَبُ مُتَفَضِّلَةً «1» فِي مَنْزِلِهَا، فَرَأَى زَيْنَبَ فَوَقَعَتْ فِي نَفْسِهِ، وَوَقَعَ فِي نَفْسِ زَيْنَبَ أَنَّهَا وَقَعَتْ فِي نَفْسِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ لَمَّا جَاءَ يَطْلُبُ زَيْدًا، فَأَخْبَرَتْهُ بِذَلِكَ، فَوَقَعَ فِي نَفْسِ زَيْدٍ أَنْ يُطَلِّقَهَا ///     
وَقَالَ ابْنُ عَبَّاسٍ:" وَتُخْفِي فِي نَفْسِكَ" الْحُبَّ لَهَا." وَتَخْشَى النَّاسَ" أَيْ تَسْتَحْيِيهِمْ وَقِيلَ: تَخَافُ وَتَكْرَهُ لَائِمَةَ الْمُسْلِمِينَ لَوْ قُلْتَ طَلِّقْهَ\، \\وَيَقُولُونَ أَمَرَ رَجُلًا بِطَلَاقِ امْرَأَتِهِ ثُمَّ نَكَحَهَا حِينَ طَلَّقَهَا." وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشاهُ" فِي كُلِّ الْأَحْوَالِ. وَقِيلَ: وَاللَّهُ أَحَقُّ أَنْ تَسْتَحِيَ مِنْهُ، وَلَا تَأْمُرَزَيْدًا بِإِمْسَاكِ زَوْجَتِهِ بَعْدَ أَنْ أَعْلَمَكَ اللَّهُ أَنَّهَا سَتَكُونُ زَوْجَتَكَ، فَعَاتَبَهُ اللَّهُ عَلَى جَمِيعِ هَذَا\\\\
 وَرُوِيَ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ قَدْ أَوْحَى اللَّهُ تَعَالَى إِلَيْهِ أَنَّ زَيْدًا يُطَلِّقُ زَيْنَبَ، وَأَنَّهُ يَتَزَوَّجُهَا بِتَزْوِيجِ اللَّهِ إِيَّاهَا، فَلَمَّا تَشَكَّى زَيْدٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُلُقَ زَيْنَبَ، وَأَنَّهَا لَا تُطِيعُهُ، وَأَعْلَمَهُ أَنَّهُ يُرِيدُ طَلَاقَهَا، قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ على جِهَةِ الْأَدَبِ وَالْوَصِيَّةِ: (اتَّقِ اللَّهَ فِي قَوْلِكَ وأَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ) وَهُوَ يَعْلَمُ أَنَّهُ سَيُفَارِقُهَا وَيَتَزَوَّجُهَا، وَهَذَا هُوَ الَّذِي أَخْفَى فِي نَفْسِهِ، وَلَمْ يُرِدْ أَنْ يَأْمُرَهُ بِالطَّلَاقِ لِمَا عَلِمَ أَنَّهُ سَيَتَزَوَّجُهَا، وَخَشِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْحَقَهُ قَوْلٌ مِنَ النَّاسِ فِي أَنْ يَتَزَوَّجَ زَيْنَبَ بَعْدَ زَيْدٍ، وَهُوَ مَوْلَاهُ، وَقَدْ أَمَرَهُ بِطَلَاقِهَا، فَعَاتَبَهُ اللَّهُ تَعَالَى عَلَى هَذَا الْقَدْرِ مِنْ أَنْ خَشِيَ النَّاسَ في شي قَدْ أَبَاحَهُ اللَّهُ لَهُ، بِأَنْ قَالَ:" أَمْسِكْ" مَعَ عِلْمِهِ بِأَنَّهُ يُطَلِّقُ. وَأَعْلَمَهُ أَنَّ اللَّهَ أَحَقُّ بِالْخَشْيَةِ، أَيْ فِي كُلِّ حَالٍ. قَالَ عُلَمَاؤُنَا رَحْمَةُ اللَّهِ عَلَيْهِمْ: وَهَذَا الْقَوْلُ أَحْسَنُ مَا قِيلَ فِي تَأْوِيلِ هَذِهِ الْآيَةِ، وَهُوَ الذي عَلَيْهِ أَهْلُ التَّحْقِيقِ مِنَ الْمُفَسِّرِينَ وَالْعُلَمَاءِ الرَّاسِخِينَ، كَالزُّهْرِيِّ وَالْقَاضِي بَكْرِ بْنِ الْعَلَاءِ «1» الْقُشَيْرِيِّ، وَالْقَاضِي أبي بكر بن الْعَرَبِيِّ وَغَيْرِهِمْ
 முகாதில் என்பவர்  கூறியதாக மேற்கண்ட கருத்தை  குர்துபி எழுதியுள்ளார். முகாதில் என்பவர் நபிகள் நாயகம் காலத்தில்  வாழ்ந்தவர் அல்லர். நபித்தோழர்களில்  யாரையும் சந்திக்காத மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் நபிகள் நாயகம் குறித்து கூறுவது ஆதாரமாக ஆகாது.
மேலும் முகாதில் கூற்றைத் தொடர்ந்து  இப்னு அப்பாஸ் கூற்றையும் குர்துபி எழுதி விட்டு
சைனபை அல்லாஹ் மணமுடித்து தந்தால்  மக்கள் தவறாக எண்ணுவார்களே என்று கருதி அவர்கள்  சைதிடம் உன் மனைவியை  தலாக் சொல்ல் வேண்டாம் எனக் கூறினார்கள். மனிதர்களின்  விமர்சனத்துக்கு அஞ்சினார்கள் என்ற கருத்தே சரியானதாகும் இதைத்தான் இமாம் சுஹ்ரீ, காழீ பக்ர்பின்  அலா, அபூபக்ர் பின் அரபி மற்றும் தேர்ந்த கல்வியாளர்களும்  அறிஞரகளும் கூறியுள்ளனர். இதுவே ந்மது உலமாக்களின்  கருத்தாகும் என்று குர்துபி கூறுகிறார்.
இதை இருட்ட்டிப்பு செய்து விட்டு விமர்சனம் செய்துள்ளார்கள்
இதில் முதலாவது கூறப்பட்டுள்ளது  முகாதில் கூறுவதை சொல்கிறது. இது முகாதிலின் சொந்தக்க்கூற்றாகவே கூறப்படுகிறது.
இரண்டாவது உள்ளவை இப்னு  அப்பாஸ் கூற்றாகும்,.
மூன்றாவது உள்ளவை தான் குர்துபி ஆதரிக்கும்கருத்தாகும்,
நன்றிகள் ;அரபு மூலம் ஆன்லைன் பீஜே 
இமாம் குர்துபி அவர்கள் இந்த வசனம் பற்றி நிலவும் கதைகளை எழுதிவிட்டு ,அவைகள் ஆதாரமற்றவை என்றும் விளக்கிவிட்டு,தனது கருத்தைகூறியுள்ளதை மறைத்துவிட்டு அமெரிக்கன் சொன்ன தவறான தகவலை தந்துள்ளீர்கள்.சைனபை அல்லாஹ் மணமுடித்து தந்தால் மக்கள் தவறாக எண்ணுவார்களோ என்று கருதி அவர்கள் சைதிடம் உன் மனைவியை தலாக் சொல்லவேண்டாம் எனக் கூறினார்கள் .மனிதர்களின் விமர்சனத்துக்கு அஞ்சினார்கள் என்றே கருத்தே சரியானதாகும் .இதைத்தான் இமாம் சுஹ்றி [முதன் முதலாக  ஹதீதை எழுதியவர் ]காலி பகர் பின் அலா ,அபூபகர் இப்ன் அரபி மற்றும் தேர்ந்த கல்வியாளர்களும் அறிஞர்களும் கூறியுள்ளனர்.இதுவே நமது உலமாக்களின் கருத்தாகும் என்றுதான் இமாம் குர்துபி கூறியுள்ளார்.  நபிகள்  நாயகம் மனதில் என்ன நினைத்தார்கள்  என்பதை அவர்கள் வாயால் சொன்னால் தான் மற்றவர்கள் அறியமுடியும். நபி இப்படி நினைத்தார்கள்  என்று எவ்வித ஆதரமும் இன்றி  முகாதில் என்பவர்  எப்படி கூற முடியும்?  என்பதையும் கவனிக்கவும்.அதாவது செங்கொடி பைத்தியம் பிடித்தவர் என்று ஹைதரலி என்பவர் கூறுகிறார்.செங்கொடிக்கு மூளை கோளாறு உண்டு அதனால்தான் அவர் இஸ்லாத்தை பற்றி விமர்சித்து வருகிறார் என்று குலாம் என்பவர் கூறுகிறார்..செங்கொடி கம்யுநிசவாதி அதனால் அவர் மதங்களை எதிர்க்கிறார் என்று சாகித் கூறுவதாகவும் ஒரு செய்தி வருகிறது.இதில் ஹைதரலிக்கும் குலாமுக்கும் செங்கொடி யாரென்று தெரியாது.ஆனால் சாகிதுக்கு செங்கொடியை நன்றாக தெரியும் என்ற நிலையில் இங்கே அனைவரும் சாகித் கருத்தைதான் ஏற்றுகொள்வார்கள் . ஆனால் நான் எனது பிளாக்கரில் செங்கொடி என்பவருக்கு பைத்தியம் என்று ஹைதரலி என்பவரும் குலாமும் கூறியுள்ளனர் அதனால் செங்கோடிக்கு பைத்தியம் தான் என்று நான் எழுதினால் எப்படி இருக்குமோ அதே போன்றே இமாம் குர்துபி அந்த வசனத்திற்கு எழுதியுள்ளதாக நீங்கள் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்து கூறியுள்ளீர்கள்.ஒரு ஆதாரமும் இல்லாத கூற்றை   வைத்துக் கொண்டு ஒரு சமய தலைவரை மாபெரும் சீர்திருத்தவாதியை எவ்வித ஒலி,மறைவு இல்லாமல் நடந்த நிகழ்வுகளை அந்த மத்தத்தின் ஆதரவாளர்களே எடுத்து வைக்கிறார்கள் என்றால் அதன் நேர்மையை பாராட்டி கண்ணியமாக விமர்சிக்க வாருங்கள்.நாமஎன்னதான் செங்கொடி என்ற பெயரில் எவ்வளவோ எழுதியும் முஸ்லிம்கள் மத்தியில் செல்லாகாசாகிவிட்டதே என்று இப்போது உள்ளூர் தளத்தில் உசுப்பேத்த வந்துள்ளீர்கள்.முழுக்க அந்த விமர்சனத்தில் ஆன்லைன் பீஜெவில் உள்ளதை அப்படியே எழுதிவிட்டு ,பொல்லாங்குகளை நியூயார்க் யுனிவர்சிட்டியில் காப்பி எடுத்திருப்பது எங்ஙனம் சரியாகும்?