செவ்வாய், 13 செப்டம்பர், 2011
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
சின்ன ஐஸ் தாவா வேணுமா?பெரிய ஐஸ் தாவாவேணுமா?
சனி, 3 செப்டெம்ப்ர், 2011
முகவைஅப்பாஸின் முக்கிய அறிவிப்பு!
بسم الله الرحمن الرحيم
அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மார்க்க முரண்பாடுகளை விளக்கும் 'அன்றும்-இன்றும்' தொடரை நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். இதற்கு சம்மந்தப்பட்ட பீஜே, இதுகுறித்து நேரடியாக பதிலளிக்க திராணியின்றி, தனதுஆசியுடன் இயங்கும் பினாமியின் பிளாக்கில் ஆபாச தொடரை தொடங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் எமது இந்த 'அன்றும்-இன்றும்' தொடர் பற்றி பீஜேயின் அபிமானிகளிடம் கேள்வி எழுப்பும் சகோதரர்களிடம்,
''பீஜே மட்டும் அல்ல மார்கத்திற்க்கு விளக்கம் கொடுக்கும் அத்தனை இமாம்களும் ஏன் முஹம்மது (ஸல்) அவர்களும் கூட முன்பு சொன்னதை பின்பு மாற்றி உள்ளார்கள்'. என்று திசைதிருப்பும் பதிலை சொல்வதாக நமக்கு தகவல் வந்துள்ளது. அதையொட்டியே இந்த விளக்கம்.
இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி 'பலம்' என்றும் 'பலவீனம்' என்றும் மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அதேபோல் இதே பீஜே ஒரு சட்டம் சொல்லி வேறு ஆதாரத்தை வைத்து மாற்றியவைகள் ஏராளம் உண்டு. அவைகளை நாம் பட்டியலிடவில்லை. நாம் கையில் எடுத்திருப்பது,
ஒரு சட்டத்தில் ஒரே வசனத்தை ஆதாரமாக வைத்து, இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
ஒரு சட்டத்தில் ஒரே வசனத்தை ஆதாரமாக வைத்து, இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
ஒரு சட்டத்தில் ஒரே ஹதீஸை ஆதாரமாக வைத்து இரு முரண்பட்ட தீர்ப்பை வழங்குவது.
பிறரால் சுட்டிக்காட்டியபோது தனது தீர்ப்பை மாற்றாமல் வியாக்கியானம் செய்து விளக்கமளித்து, பின்னாளில் சத்தமில்லாமல் மாற்றியது.
குர்'ஆனிலும் ஹதீஸிலும் இல்லாமல் சொந்த வியாக்கியானங்களை ஃபத்வா'வாக வழங்கியது. இவைகளைத்தான் நமது தொடர் விளக்குறது.
இதற்கு விளக்கமளிக்க முடியாமல், பீஜே எனும் தனிமனிதன் மீதான பற்று அவரது முரண்பாட்டுக்கு நபி[ஸல்] அவர்கள் அல்லாஹ்வின் வஹீ அடிப்படையில் மாற்றிய விஷயங்களை ஆதாரமாக காட்ட வைக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
இமாம்கள் மாற்றினார்களே என்கிறார்கள். எல்லா சஹாபாக்களுக்கும் எல்லா சட்டமும் தெரியாது என்று பீஜேயே சொல்லியுள்ளார். அப்படியிருக்க இமாம்கள் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு சட்டத்தை சொல்லி வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது அதன் அடிப்படையில் மாற்றியிருப்பார்கள். இமாம்கள் மாற்றியதும் பீஜே மாற்றியதும் ஒன்றல்ல. அப்படியே இவர் இன்று மாற்றியது போன்று இமாம்கள் ஒரே வசனத்தை வைத்து முரண்பட்ட சட்டத்தை சொல்லியிருந்தாலும், இமாம்கள குர்'ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பல்வேறு சட்டங்களை சொல்லியுள்ளார்கள். எனவே மத்ஹபை பின்பற்றக் கூடாது. இதோ நான் 'தூயவடிவில்' இஸ்லாத்தை சொல்கிறேன் என்றவர், அன்று இமாம்கள் முரண்பட்டார்கள். அதனால் நானும் முரண்படுவேன் என்றால் இவர் இமாம்களை பின்பற்றுகிறாரா?
இமாம்கள் மாற்றினார்களே என்கிறார்கள். எல்லா சஹாபாக்களுக்கும் எல்லா சட்டமும் தெரியாது என்று பீஜேயே சொல்லியுள்ளார். அப்படியிருக்க இமாம்கள் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு சட்டத்தை சொல்லி வேறு ஆதாரங்கள் கிடைக்கும்போது அதன் அடிப்படையில் மாற்றியிருப்பார்கள். இமாம்கள் மாற்றியதும் பீஜே மாற்றியதும் ஒன்றல்ல. அப்படியே இவர் இன்று மாற்றியது போன்று இமாம்கள் ஒரே வசனத்தை வைத்து முரண்பட்ட சட்டத்தை சொல்லியிருந்தாலும், இமாம்கள குர்'ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக பல்வேறு சட்டங்களை சொல்லியுள்ளார்கள். எனவே மத்ஹபை பின்பற்றக் கூடாது. இதோ நான் 'தூயவடிவில்' இஸ்லாத்தை சொல்கிறேன் என்றவர், அன்று இமாம்கள் முரண்பட்டார்கள். அதனால் நானும் முரண்படுவேன் என்றால் இவர் இமாம்களை பின்பற்றுகிறாரா?
எனவே அவுக மாத்தலையா? இவுக மாத்தலையா? என்று வழக்கம் போல திசை திருப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கிறோம். மேலும் பீஜேயின் இரு முரண்பட்ட ஃபத்வாக்களில் இரண்டில் எது சரி என்று சொல்லுமாறு சில சகோதர்கள் கேட்கிறார்கள். என்னிடம் கேட்பதை விட, இரு முரண்பட்ட ஃபத்வாக்களை வழங்கியவரிடத்தில் சகோதரர்கள் கேட்பதுதான் சரியானது.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அன்புடன் முகவைஅப்பாஸ்.
வினவுவில் விடை கிடைக்காத வினாக்கள்
- S.IbrahimAugust 30, 2011 at 7:01 pm65//ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன,///
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா?
உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா? - கம்யுனிச நாடுகளில் நடை பெரும் அத்தனை குற்றங்களுக்கும் கம்யுநிசம்தான் காரணமா? ஏன் ஜனநாயாக நாடுகள் போல் உங்களது கம்யுனிச நாடுகளில் இன்னும் பெண்தலைவர்கள் உருவாக வில்லை?
ஹீராவிலிருந்து ஒரு பெண் தனித்து ஹஜ் செய்வார் என்ற நபி[ஸல்] அவர்களின் கூற்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் செயல்படுவார்கள் ,அதை இஸ்லாம் மறுக்காது என்பதற்கு ஆதாரம் அல்லவா? - இசுலாமிய சமூகத்தில் மதமே வாழ்வின் எல்லாவற்றிலும் கோலோச்சுகிறது – அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் என்று சகலமும் மதத்தையே முதுகெலும்பாகக் கொண்டிருக்கின்றன.
ஆம் .மனிதனை நெறிப் படுத்த சமூகமாக வாழ்ந்திட ,இஸ்லாத்தை விட சிறந்த ஒரு வழிகாட்டலை இதுவரை எவராலும் காட்டிட முடியவில்லை.. - மார்க்ஸும் (1818-1883), காதலும், குடும்பமும்[4]: மார்க்ஸ் குடும்ப வாழ்க்கையில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார். யூதராகப் பிறந்த இவர் குடும்பம் புரொடஸ்டன்ட் கிருத்துவத்திற்கு மாறியது. ஒரு மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அதிலும் ஒரு அழகியை அவர் காதலித்தாராம். அவர் தனது காதலில் ஏற்பட்ட அனுபவங்கள் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. தனது ஒன்பது வயது மகன் இறந்தபோது, அவனை அடக்கம் செய்ய ஒரு சவப்பெட்டியை வாங்கக்கூட அவரிடம் பணம் இல்லாமல் இருந்தததாம்! ஜென்னி வோன் வெஸ்ட்பேலன் (Jஎன்ன்ய் வொன் Wஎச்ட்ப்கலென்) என்ற அந்த மனைவியின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளில் மூன்றுதான் பிழைத்து பெரியவர்களாக வளர்ந்தனராம். இதனிடையில் ஹெலன் டெமுத் என்ற தனது வேலைக்காரி மூலமும் பிறந்த ஒரு மகன் இருந்தானாம்[5]. ஆகவே அத்தகைய ஏழ்மையிலும் இவருக்கு காதல், கலவி, மனைவியைத் தவிர ஒரு துணைவி என்றெல்லாம் இருந்ததை கவனிக்கவேண்டும்.
மார்க்சின் இந்த செயல்பாடுகள் நியாயப் படுத்தலுக்கு உரியனவா?- //மூலமும் பிறந்த ஒரு மகன் இருந்தானாம்//
இருந்தானாம் என்றுதானே சொல்கிறார்கள். இருந்தான் என்று சொல்லவில்லையே. இருந்தானாம் என்ற புரளிக்கெல்லாம் பதில் சொல்ல சொல்ல முடியுமா?//ஏழ்மையிலும் இவருக்கு காதல், கலவி, மனைவியைத் தவிர ஒரு துணைவி என்றெல்லாம் இருந்ததை கவனிக்கவேண்டும்
இதல்லாம் நீங்கள் சொல்வது உங்களுக்கே ஓவராத் தெரியல!//- வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – II,
http://indiancommunism.wordpress.com/2010/02/28/communism-commune-sex-rape-intercourse-etc-2/ - இப்படி பட்ட மார்க்ஸை வைத்துக் கொண்டு பெண் உரிமைகள் பற்றி பேசுவது உங்களுக்கு ஓவராக தெரியவில்லையா?
- சிந்திக்கும் அறிவு இல்லாத முட்டாள்களிடம் பேசி என்ன செய்வது என்று தெரியவில்லை?.மார்க்ஸில் தொடங்கி ஸ்டாலின், மாவோ வரை அனைவரையும் அவதூறு பேசிச் செல்லும் இந்த முட்டாள்கள், அவர்களது சமகாலத்திய ஆதாரம் எதையும் எடுத்துத் தருவதில்லை.ஆர்.எஸ்.எஸ் அடிபொடிகள் கூட சொல்லித்திரிகின்றன ”முகம்மது நபி ஒரு ஆண்மையற்றவர் என்றும் அவரது குழந்தைகள் அவருக்கு பிறந்தன அல்ல என்றும் கருத்து நிலவுவதாக”.அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பீர்களா ?..ஆதாரம் சரியாக கூறும் போது விளக்கம் சரியாக அளிக்கப்படும் ..
- S.IbrahimSeptember 3, 2011 at 8:49 am68.1.2.1.1ancis Wheen (2000). Karl Marx. W. W. Norton and Company. p. 173.
ஆதாரம் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களது கம்யுனிஸ்ட் தலைவர்கள் யாரும் அவர்கள் சொன்ன கொள்கையின்படி வாழவில்லை.தன்னால் வாழமுடியாத வாழ்க்கையை பிறருக்கு சொல்லுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.?மார்கசால் குறைந்தது பத்து பேர்களையாவது தன்னுடன் அவரது கொள்கையை பின்பற்ற செய்ய முடியவில்லை.பத்து பேர்களுடன் சேர்ந்து பண்ணை வாழ்க்கையை அவர் வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.அவருக்கு வேலைக்காரியை வைத்துருந்தாரா ?இல்லையா? அவரது மனைவிக்கு வேலைக்காரர் ஏன் வைக்கவில்லை? அவர் ஏன் காதல் பண்ணினார்?அந்த காதல் மற்றவர்களுக்கு தேவை இல்லை என்று சொல்ல அவருக்கு என்ன தகுதி?மாவோவுக்கு எதற்கு இத்தனை மனைவிகள் ?கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – I
முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போல் உள்ளது .ஆதலால் அவர்களின் வாழ்க்கை பற்றி எந்த வீணர்களும் சொல்ல வேண்டாம்
- //ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன,///
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா?
உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?- //// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா? ///ஒரு சிறிய ஆதாரம் அல்லது லின்க் ?.. பிளீஸ் ..///உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?////ரொம்ப அறிவாளித் தனமா கேக்குறீங்க .. சூப்பர் சார் …
மூஞ்சில ஆசிட் ஊத்துற நாயிக்கு வக்காலத்து வாங்க வர்ற ———-மூளை இப்டித்தான் சிந்திக்குமோ ?..- ////ரொம்ப அறிவாளித் தனமா கேக்குறீங்க .. சூப்பர் சார் …
மூஞ்சில ஆசிட் ஊத்துற நாயிக்கு வக்காலத்து வாங்க வர்ற ———-மூளை இப்டித்தான் சிந்திக்குமோ ?..////ஆசிட் ஊத்துற நாயோடு நிற்க வேண்டும் .எங்கு இஸ்லாத்தினை குறை கூற வாய்ப்பு கிடைக்காதோ என்று நாக்கை தொங்க போட்டு அலைவது போல் உள்ளது உமது அபிமானியின் கட்டுரை.- //உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?////ரொம்ப அறிவாளித் தனமா கேக்குறீங்க .. சூப்பர் சார் …
மூஞ்சில ஆசிட் ஊத்துற நாயிக்கு வக்காலத்து வாங்க வர்ற ———-மூளை இப்டித்தான் சிந்திக்குமோ ?..அந்த நாய் க்காக நான் வரவில்லை .இஸ்லாத்திர்க்ககவே வந்துள்ளேன்.கம்யுநிசத்தைப் பற்றி கேட்டால் அந்த நாயை சொல்லி திசை திருப்ப வேண்டாம்.ரஷ்யாவில் மேற்கண்ட ஆய்வுகள் நடக்கிறதா?
- //// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா? ///ஒரு சிறிய ஆதாரம் அல்லது லின்க் ?.. பிளீஸ் ..////சரி சமமாக கொல்ல வில்லை .ஆண்களை அதிகமாகவும் பெண்களை குறைவாகவும் கொன்றதாக சொல்ல வருகிறீர்களா?இல்லை ஆண்களை கொன்றும் பெண்களை கற்பழிக்கவும் செய்தோம் .ஆதலால் சரிசமமாக கொல்லவில்லை என்பீர்களா? அங்கிங்கு எனாதபடி இணைய தளத்தில் கொட்டிக்கிடக்கிறது/ டாஸ்மாக் கடையில் நுழைந்ததே போதாதா? உள்ளே சென்று குடித்ததுக்கு வேறு ஆதாரம் வேண்டுமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
2 கருத்துரைகள்: