புதன், 7 ஆகஸ்ட், 2013

ust shared a video with http://realplayer.com/
Like ·  · 
  • Ibrahim Sheik கோமாளி வேடம் போட்டு மக்களை ஏமாளிகளாக மவ்லூது பாட்டு பாட சமாளிப்புகளை சொல்லும் ஜமாலி ,
    மக்களை ஏமாற்ற இப்படி அயோக்கியத்தனமாக பேசுவது உமக்கு கடுகு அளவு கூட இறை அச்சம் இல்லை .அதை இங்கே லிங்க் கொடுத்தவருக்கும் அதே அளவு இறை அச்சம் இல்லை .மேலும் இஸ்லாத்தினை கேலி 
    செய்கின்றனர் இவருடைய ஆதாரத்தின் படி கவிதை இயற்றக் கூடியவர்கள் வரம்பு மீறாமல் நபிசல் அவர்களை புகழ்ந்து கவி இயற்றலாம் அலல்து அவர் பாடகராக இருந்தால் பாடலாம் அவ்வளவே .புகாரி யில் வரும் ஹதிதில் நபிசல் அவர்கள் முன் பாடியிருக்கிறார் .அதனால் அது நபிசல் அவர்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது .
    புகாரி ஹதிதில் நாலு வரியில் நபிசல் அவர்களை புகழ்ந்து கவிபாடியதற்கும் 
    மீலாது நபிவிழா என்ற பெயரில் நபிசல் அவர்களின் பிறந்த தினம் அன்று மக்களுக்கு மவ்லீது ஓதினால் நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தில் எவனோ எழுதிய ஷிர்க் நிறைந்த பாடல்களை ,ஓதுபவருக்கும் தெரியாது அதை கேட்பவருக்கும் அர்த்தம் தெரியாது என்ற நிலையில் கூலிக்கு ஆள்பிடித்து பிரியாணி சமைத்து சந்தானம் பூசி பூக்களால்,அலங்கார துணியாலும் பந்தல் போட்டு பாடுவதற்கு நீவிர் சொன்ன ஹதிதில் என்ன ஆதாரம் இருக்கிறது? 
    மவ்லீது ஓதுபவர்கள கூலிப்டை .அதனை ஏற்பாடு செய்பவர்கள் எவராவது கவிதை இயற்றி அதை மீலாது நாள் என்றில்லாமல் ,ரபியுல் அவ்வழ பிறை மட்டுமிலாமல் எப்போதும் கவி இயற்றி பாடுவதற்கே இந்த புகாரி ஹதிது ஆதாரம் .இது அயோக்கியராகிய உங்களுக்கும் நன்கு தெரியும் எனினும் மவ்லீது அயோக்கியத்தனத்தை நியாயபடுத்த ,நபி வழி செய்திகளை கேவலப் படுத்த இப்படி ஒரு விளக்கம் .
    கோமாளி ,மக்கள் ஏமாளிகள் அல்ல ,எங்களது ஊரில் மவ்லீது ஓதுவது 95 சதவீதம் இல்லை .ரமலான் 12 இல் பாத்திமா ரலி மவ்லீது ஓதுவார்கள் சுத்தமாக நின்றுவிட்டது பள்ளிவாசலில் மவ்லீது ஓதவும் கூடாது .மவ்லிது ஓத செல்லும் ஆளிமகளை இமாமாகா நியமிக்கக் கூடாது என்றி அக்ரிமெண்ட் வேறு உள்ளது .இறைநாடட்ட்தால் தமிழகம் முழுவதும் மவ்லீது பெயரில் நடைபெறும் பித்அத ஒழியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.